Search This Blog

Wednesday 5 June 2024

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10000 ரூபாய் உதவித்தொகை கல்லூரி இளநிலை படிப்பு வரை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்



👉 ஆண்டுக்கு 10000 ரூபாய் உதவித்தொகை கல்லூரி இளநிலை படிப்பு வரை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?








👉 இந்த உதவித்தொகை பெறுவதற்கு "தமிழ்நாடு முதலமைச்சரின்  திறனாய்வுத்தேர்வு" என்று அழைக்கப்படும் தேர்வில் வெற்றி பெறவேண்டும் 








👉 இந்த தேர்வு இந்த கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர்கள் மட்டுமே எழுத முடியும் 








👉 இந்த தேர்வு இரு தாள்களாக நடைபெறும். 









👉 முதல் தாளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடங்களில் உள்ள கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 கேட்கப்படும் 









👉 இரண்டாவது தாளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 60 வினாக்கள் கேட்கப்படும் 









👉 தேர்வில் கேட்கப்படும் அனைத்து வினாக்களும் கொள்குறி (சரியான விடையை தேர்ந்தெடு) வகையிலேயே கேட்கப்படும் 









👉இந்த தேர்வு மூலம்  தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் படி 500 மாணவர்களும் 500 மாணவிகளும்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள் 










👉தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களும் ஆண்டுக்கு 10000 வீதம் அவர்களின் இளநிலை கல்லூரி படிப்பு வரை உதவித்தொகையாக பெறுவார்கள் 









👉 அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வினை எழுத முடியும் 








👉 இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்கள் மிக எளிதாக அரசு பணிக்காக நடத்தப்படும் TNPSC தேர்வில் வெற்றி பெறமுடியும் 









👉 இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தினை மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் 










👉 விண்ணப்ப படிவம் 11.06.2024 முதல் 26.06.2024 வரை பதிவிறக்கம் செய்யலாம் 









👉 விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மாணவர்கள் ரூபாய் 50 கட்டணத்துடன் மாணவர் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கவேண்டும் 








👉பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கவேண்டிய கடைசி நாள் 26.06.2024








👉 தேர்வு நடைபெறும் நாள் 21.07.2024








விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் (11.06.2024 முதல் 26.06.2024 வரை பதிவிறக்கம் செய்யலாம்)

👇

CLICK HERE TO DOWNLOAD APPLICATION





இந்த "தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு" எழுதி வெற்றிபெற மாணவர்களுக்கு உறுதுணையாக நமது வலைத்தளம் மூலம் தொடர்ந்து ONLINE தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது 







ONLINE தேர்வு எழுதி பயிற்சி பெறவும், உங்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகள், NOTES, வினா விடை கையேடு போன்றவை பெறுவதற்கும்  கீழே உள்ள வாட்ஸ் அப் குழுவில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இணையவும் 





"ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர்கள் இந்த வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன் பெற உதவுங்கள்"






இந்த தேர்வு தொடர்பான வினா விடை ஆசிரியர்கள் தயார் செய்திருந்தால் 9952329008 என்ற எண்ணுக்கு அனுப்பி உதவுங்கள் உங்கள் பெயரிலேயே இந்த வலைதளத்தில் வெளியிடப்படும் 



தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 
இலவச பயிற்சி வாட்ஸ் அப் குழு 1
(TN CM TALENT EXAM GROUP)

👇👇

CLICK HERE TO JOIN TN CM TALENT EXAM GROUP




























 

Tuesday 4 June 2024

TNSED SCHOOLS NEW UPDATE VERSION 0.1.2 direct update link

 




what's new


IT k Module changes



Bug fixes and performance improvement


கீழே உள்ள லிங்க் மூலம் சென்று update செய்யவும் 

👇👇

CLICK HERE TO UPDATE

Monday 3 June 2024

6 முதல் 10 ஆம் வகுப்பிற்கான அறிவியல் பாடம் மாதவாரியான பாடத்திட்டம்



6 முதல் 10 ஆம் வகுப்பிற்கான 

அறிவியல் பாடம் 

மாதவாரியான பாடத்திட்டம் 

கீழே கொடுக்கப்பட்டுள்ள 

லிங்க் மூலம் சென்று 

பதிவிறக்கம் செய்யவும் 


மாதிரி 1

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


மாதிரி 2

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


Sunday 2 June 2024

NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 20





NMMS SAT SCIENCE 

ONLINE MODEL TEST 20


இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான 


1. வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 

2. கணினி வரைகலை 


ஆகிய இரண்டு  பாடத்தில்  இருந்து 45 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 



மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



அனைத்து 45 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கான  சரியான விடையும் பெறலாம் 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




அடுத்த தேர்வு 

👇👇

NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 25

👇👇

பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 


1. மராத்தியர்கள் மற்றும் பேஷுவாக்களின் எழுச்சி 

2. வளங்கள் 

3. சுற்றுலா 




ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 


NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Saturday 1 June 2024

மாநில அளவில் உபரி ஆசிரியர்கள் பட்டியல் உடனடியாக காலியாக உள்ள அரசுப்பள்ளிக்கு மாற்றுப்பணி வழங்க உத்தரவு


அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு பட்டிய லில் மாவட்ட கல்வி  அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ள உபரி ஆசிரியர்கள் உபரி என்பதை சரி பார்த்து அதே வட்டாரத்தில் காலியாக உள்ள அரசு பள்ளிகளுக்கு உடனடியாக மாற்றுப் பணி வழங்குமாறு  மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 



மாநில அளவில் உபரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Friday 31 May 2024

கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம் தேர்வு செய்யப்படவேண்டிய மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருதல் தொடர்பான DSE செயல்முறைகள்



கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம் 






தேர்வு செய்யப்படவேண்டிய  மாணவர்கள் எண்ணிக்கை







பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருதல் தொடர்பான DSE செயல்முறைகள்





11 ஆம் வகுப்பு பயின்ற அரசுப்பள்ளி மாணவர்கள் இம்முகாமில் கலந்து கொள்வார்கள்




மாணவர்கள் கலந்து கொள்ள பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் ஒப்புதல் கடிதம் தலைமை ஆசிரியருக்கு அளிக்க வேண்டும்






ஒவ்வொரு மாவட்ட மாணவர்களுக்கும் கோடை கொண்டாட்ட சிறப்பு முகாம் நடைபெறும் இடம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை கீழே உள்ளது













BREAKING. கோடை விடுமுறை நீட்டிப்பு 10 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு அரசு அறிவிப்பு



BREAKING. கோடை விடுமுறை நீட்டிப்பு 10 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு அரசு அறிவிப்பு







தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜுன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு








6ம் தேதி திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் 4 நாட்கள் கழித்து திறக்கப்படுகிறது







6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கான மாதவாரியான பாடத்திட்டம்



6 முதல் 10 ஆம் வகுப்புக்கான 

மாதவாரியான 

பாடத்திட்டம் கீழே உள்ள லிங்க் 

மூலம் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 



6 ஆம் வகுப்பு மாதவாரியான பாடத்திட்டம் 

👇

கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்யவும்






7 ஆம் வகுப்பு மாதவாரியான பாடத்திட்டம் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






8 ஆம் வகுப்பு மாதவாரியான பாடத்திட்டம் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Thursday 30 May 2024

எண்ணும் எழுத்தும் வகுப்பு 1-3 வகுப்புகளுக்கான மாநில அளவிலான பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல்

 



எண்ணும் எழுத்தும் பயிற்சி 2024 - 2025 ஆம் கல்வியாண்டு:






*மாநில அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி*





1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 11.6.2024 மற்றும் 12.6.2024 





4 முதல் 5ஆம் வகுப்பிற்கு 13.6.2024 மற்றும் 14.6.2024





 *மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி*






 1 முதல் 3ஆம் வகுப்பிற்கு 18.6.2024 மற்றும் 19.6.2024 ஆகிய இரு நாட்களிலும்






 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024 ஆகிய இரு நாட்களிலும் நடைபெறும்....





 *வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி*





 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024 







 4 முதல் 5 ஆம் வகுப்பற்கு 22.6.2024 மற்றும் 24.6.2024 பயிற்சிகள் நடைபெறும்.






எண்ணும் எழுத்தும்  வகுப்பு 1-3 வகுப்புகளுக்கான மாநில அளவிலான பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல்

































எண்ணும் எழுத்தும் வகுப்பு 4 மற்றும் 5 வகுப்புகளுக்கான மாநில அளவிலான பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல்



எண்ணும் எழுத்தும் பயிற்சி 2024 - 2025 ஆம் கல்வியாண்டு:






*மாநில அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி*





1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 11.6.2024 மற்றும் 12.6.2024 





4 முதல் 5ஆம் வகுப்பிற்கு 13.6.2024 மற்றும் 14.6.2024





 *மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி*






 1 முதல் 3ஆம் வகுப்பிற்கு 18.6.2024 மற்றும் 19.6.2024 ஆகிய இரு நாட்களிலும்






 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024 ஆகிய இரு நாட்களிலும் நடைபெறும்....





 *வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி*





 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024 







 4 முதல் 5 ஆம் வகுப்பற்கு 22.6.2024 மற்றும் 24.6.2024 பயிற்சிகள் நடைபெறும்.






எண்ணும் எழுத்தும்  வகுப்பு 4 மற்றும் 5 வகுப்புகளுக்கான மாநில அளவிலான பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல்













NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 24

 


 




NMMS SAT

SOCIAL SCIENCE 

ONLINE MODEL TEST 24


 

👉 இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் 

1. விஜய நகர பாமினி அரசுகள் 
2. முகலாய பேரரசு  

ஆகிய பாடங்களில்  இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 



👉 50 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 



👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



👉 அனைத்து 50 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇





தேர்வு எழுத இதை அழுத்தவும்



NEXT ONLINE EXAM

👇👇

குழுவில் அனுப்பப்படும் 

 


ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 






NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP





NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3


Tuesday 28 May 2024

TRUST EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 6

 


TRUST EXAM FOR IX STUDENTS 



SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 6

தேர்வுக்கான பாடப்பகுதி 

VIII SOCIAL SCIENCE 

1. இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி  



TRUST தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 



மாணவர்கள் அந்த லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 




ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் சரியானது நீங்கள் கிளிக் செய்யவும் 




மொத்தம் 20 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது, 




அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்பதை கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் மற்றும் நீங்கள் தவறாக எழுதிய வினாக்களுக்கு விடையினை அறியலாம் 



மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



NEXT TRUST ONLINE EXAM

SCIENCE ONLINE MODEL EXAM 7

VIII SCIENCE

TOPIC: காந்தவியல் 

நாள்: 30.05.2024



TRUST EXAM ONLINE MODEL EXAM WHATSAPP GROUP 1 LINK

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP 1


1 முதல் 5 வகுப்பு வரையிலான ஜூன் மாதம் முதல் வாரத்திற்கான பாடக்குறிப்பு மற்றும் EMPTY FORM



1 முத்த 3 வகுப்பு 

வரையிலான 

வகுப்பு ஆசிரியர்களுக்கு 

தேவையான பாடக்குறிப்பு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





4 முத்த 5 வகுப்பு 

வரையிலான 

வகுப்பு ஆசிரியர்களுக்கு 

தேவையான பாடக்குறிப்பு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






1 முத்த 3 வகுப்பு 

வரையிலான 

வகுப்பு ஆசிரியர்களுக்கு 

தேவையான பாடக்குறிப்பு 

EMPTY FORM 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





4 முத்த 5 வகுப்பு 

வரையிலான 

வகுப்பு ஆசிரியர்களுக்கு 

தேவையான பாடக்குறிப்பு 

EMPTY FORM 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Monday 27 May 2024

NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 19




NMMS SAT SCIENCE 

ONLINE MODEL TEST 19


இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான 

1. நம்மை சுற்றி நிகழும் மாற்றம் 

2. செல் உயிரியல் 

ஆகிய இரண்டு  பாடத்தில்  இருந்து 30 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 



மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கான  சரியான விடையும் பெறலாம் 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




அடுத்த தேர்வு 

NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST 24


DATE

29.05.2024

பாடம் 

7  வகுப்பு சமூக அறிவியல் 

1. விஜயநகரம் மற்றும் பாமினி பேரரசு 

2. மொகலாய பேரரசு 




ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 


NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Sunday 26 May 2024

TRUST EXAM SCIENCE ONLINE MODEL TEST 6





 TRUST SCIENCE ONLINE MODEL EXAM 6


பாடப்பகுதி 

VIII SCIENCE 

1. ஒலியியல் 



TRUST தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 




மாணவர்கள் அந்த லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 




ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் சரியானது நீங்கள் கிளிக் செய்யவும் 




மொத்தம் 25 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்பதை கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் மற்றும் நீங்கள் தவறாக எழுதிய வினாக்களுக்கு விடையினை அறியலாம் 



மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



TRUST EXAM ONLINE MODEL EXAM WHATSAPP GROUP 1 LINK

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP 1




NEXT TRUST EXAM-ONLINE MODEL EXAM 

SOCIAL SCIENCE TEST 6

பாடப்பகுதிகள் 


👇👇

8 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. இந்தியாவில் தொழிலகங்களின்  வளர்ச்சி 

நாள் 

28.05.2024

நேரம்: மாலை 6.30 மணி