Search This Blog

Saturday, 11 March 2023

10 ஆம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் இயற்பியல், வேதியியல், உயிரியியல் தனித்தனியாக பிரிண்ட் எடுத்து மாதிரி தேர்வு நடத்தலாம்


அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் ,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும்   வணக்கம்.  மேற்கண்ட Pdf இல் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில்

1) இயற்பியல் (1,2,3,4,5,6)

2) வேதியியல் (7,8,9,10,11)

3) உயிரியல் (12,13,14,15,16,17) 

ஆகிய பாடப் பகுதிகளுக்கு தனித்தனியே  75 மதிப்பெண்களுக்கு வினாத்தாள்கள் வடிவமைக்கபட்டுள்ளது. 

தேவைப்படும் மாணவ,  மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அனைவரும் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில்  நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

நல்லதே நடக்கும்


இயற்பியல் வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




வேதியியல் வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




உயிரியியல் வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


Sunday, 5 March 2023

தென்காசி மாவட்ட ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம் போராட்டம் எழுச்சி மிகு கூட்டம்

 மாநில அளவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு 

CPS திட்டத்தை ரத்து செய்தல்,

ஊதிய முரண்பாடு களைதல்,




















காலிப்பணியிடங்களை நிரப்புதல்,

காலமுறை ஊதியம் வழங்குதல் 

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் "உண்ணாவிரதம்" போராட்டம் இன்று 05.03.2023 நடத்தி வருகிறது


இந்த மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் இன்று தென்காசி மாவட்டத்தில் தென்காசிபுதிய பேரூந்து நிலையம் அருகில் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.



Thursday, 2 March 2023

பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த உயர் அலுவலர்களை மாவட்ட வாரியாக நியமனம் செய்து அரசாணை வெளியீடு



திரு.நந்தகுமார் , இ .ஆ.ப 

சென்னை 


திரு.இளம்பகவத் இ .ஆ.ப 

மதுரை 


திருமதி.கெஜலட்சுமி இ .ஆ.ப 

திருப்பூர் 


திருமதி.ஸ்ரீ வெங்கட ப்ரியா 

செங்கல்பட்டு 


திரு.இரா.சுதன் 

தூத்துக்குடி 


முனைவர்.நாகராஜ முருகன் 

திண்டுக்கல் 


திரு.குப்புசாமி 

திருவண்ணாமலை 


திருமதி லதா 

விழுப்புரம் 


முனைவர்.அறிவொளி 

திருச்சி 


முனைவர் கண்ணப்பன் 

காஞ்சிபுரம் 


முனைவர் பழனிசாமி 

இராணிப்பேட்டை 


திருமதி உமா 

வேலூர் 


திருமதி.உஷா ராணி 

கள்ளக்குறிச்சி 


முனைவர்.இராமேஸ்வரமுருகன் 

திருவள்ளூர் 


திருமதி.உமா 

கடலூர் 


முனைவர் சுகன்யா 

அரியலூர் 


திரு.பொன்னையா 

இராமநாதபுரம் 


முனைவர்.பாஸ்கரசேதுபதி 

தேனி 


முனைவர் நரேஷ் 

கரூர் 


திரு.கோபி தாஸ் 

நாகப்பட்டினம் 


திரு.ஜெயக்குமார் 

நாமக்கல் 


திரு.இராமசாமி 

திருநெல்வேலி 


திருமதி.சாந்தி 

சேலம் 


திருமதி ஸ்ரீ தேவி 

கோயம்பத்தூர் 


முனைவர் குமார் 

சிவகங்கை 


முனைவர் ராஜேந்திரன் 

கிருஷ்ணகிரி 


திருமதி.சசிகலா 

தென்காசி 


திருமதி.ஆனந்தி 

புதுக்கோட்டை 


திரு.செல்வக்குமார் 

விருதுநகர் 


திரு.செல்வராஜ் 

ஈரோடு 


முனைவர்.குமார் 

திருப்பத்தூர் 


திரு.குணசேகரன் 

நீலகிரி 


திருமதி.மஞ்சுளா 

மயிலாடுதுறை 


திருமதி.சுமதி 

திருவாரூர் 


திரு.ஆறுமுகம் 

கன்னியாகுமரி 


திரு.முத்தையா 

பெரம்பலூர் 


திரு.சம்பத் 

தஞ்சாவூர் 


திரு.சுரேஷ் ராஜா 

தருமபுரி 



ஆணை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF





CRC TRAINING Schedule AND Guidelines மற்றும் பயிற்சிக்கு தேவையான link


9.30-10 AM

Registration - Attendance


10-11 AM

Session 1 - Learning Outcomes in Tamil


11-11.15

TEA BREAK


11.15-12.15 PM

Session 2 - Learning Outcomes in English


12.15-1.15 PM

Session 3 - Learning Outcomes in Mathematics


1.15-2.00

LUNCH


2-3.30

Session 4 - Subject-wise Discussion on Learning Outcomes


3.30-3.45

TEA BREAK


3.45-4.30

 Session 5 - Team Presentation of Learning Outcomes


4.30-5PM

Feedback and Quiz


Guidelines

PPT LINK

 PPT Link: 1-3CRC March 2023 Sessions1-3 Tamil English Math.pptx

👇👇

CLICK HERE


Session 1: Learning Outcomes in Tamil 

Duration: 60 minutes 

PPT: 1-3CRC_March2023_Sessions1-3_TamilEnglishMath.pptx Slides 1-28 

👇👇

CLICK HERE



Session 2 

Learning Outcomes in English 

Duration: 60 minutes 

PPT: 1-3CRC_March2023_Sessions1-3_TamilEnglishMath.pptx Slides 29-53 

Time : 11:15 am - 12:15 pm

👇👇

CLICK HERE



Session 3 

Learning Outcomes in Mathematics 

Duration: 60 minutes 

PPT: 1-3CRC_March2023_Sessions1-3_TamilEnglishMath.pptx Slides 54-72 

Time: 12:15 pm - 01:15 pm

👇👇

CLICK HERE



Session 4 

Subject-wise Discussion on Learning Outcomes 

Duration: 90 minutes Time: 02:00 pm to 03:30 pm 

👉 Participants will be divided into different groups for subjects. 

👉 Participants will receive subject-wise learning outcomes from the facilitators. 

👉 They will then identify the activities for the outcomes. 

👉 Once the activities are identified, participants will discuss in their groups and create 2-3 activities for the same learning outcome.


Session 5 

Team Presentation of Learning Outcomes 

Duration: 45 minutes 

Time: 03:45 pm to 04:30 pm 

👉 The teams will present the subject-wise learning outcomes discussed in Session 4. 

👉 Each team can take 5-7 minutes to present their learning outcomes. 

👉 Each presentation will be followed by feedback from the facilitator. Main points for feedback

        👉 Is it an output or outcome?

        👉 Is it aligned with the activity?


Feedback and Quiz 

Duration: 30 minutes 

Time: 04:30 pm to 05:00 pm 


State-level training Feedback and Quiz: 

👉

click here 



District-level training Feedback and Quiz: 

👉

click here 



Teacher Survey for Ennum Ezhuthum 2023-2024(to be used only for crc)

👉

click here



pdf download here

👇👇

click here to download





Wednesday, 1 March 2023

SMC கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

 

உயர்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்கூட்டம் நடத்தப்படவேண்டும் 


03.03.2023 அன்று 3 மணி முதல் 4.30 மணிவரை நடத்தப்பட வேண்டும் 


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மையம் மற்றும் வட்டார அளவிலான உள்ளடக்கிய கல்விமையங்கள் பற்றி தலைமை ஆசிரியர் உறுப்பினர்களிடம் தெரிவிக்க வேண்டும் 


6-18 வயதுடைய பள்ளி செல்லா/இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுக்கும் பணிக்குறித்து தலைமை ஆசிரியர் உறுப்பினர்களிடம் தெரிவிக்க வேண்டும் 


இல்லம் தேடி தன்னார்வலருடன் ஆசிரியர்கள் மாணவர்கள் குறித்து கலந்துரையாட வேண்டும் 


மற்றும் திரையிடவேண்டிய காணொளிகள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




Saturday, 25 February 2023

NMMS EXAM 2023 SAT (MATHS, SCIENCE, SOCIAL SCIENCE) ANSWER KEY


NMMS EXAM-2023

MAT ANSWER WITH 

EXPLANATION

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




NMMS SAT

MATHS ANSWER KEY


NMMS SAT

SCIENCE 

ANSWER KEY




NMMS SAT

SOCIAL SCIENCE 

ANSWER KEY



திருத்தம்:
சமூக அறிவியல் 
வினா 170 விடை 2
வினா 177 விடை 1
என திருத்திக்கொள்ளவும் 


MAT விடை இதே லிங்கில் இன்னும் சில மணித்துளிகளில் வெளியிடப்படும் 










Monday, 20 February 2023

NMMS EXAM மாநில அளவில் நடத்தப்பட்ட மூன்றாவது மாதிரி தேர்வு வினாத்தாள் (MAT மற்றும் SAT) தமிழ் மற்றும் ஆங்கில வழி


NMMS EXAM 

மாநில அளவில் 

நடத்தப்பட்ட 

மூன்றாவது 

மாதிரி தேர்வு 

வினாத்தாள்

SAT (தமிழ்)

👇👇

CLICK HERE TO DOWNLOAD QUESTION



MOCK TEST 3 ANSWER KEY

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




MOCK TEST 3 

DETAILED ANSWER

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF





NMMS EXAM 

மாநில அளவில் 

நடத்தப்பட்ட 

மூன்றாவது 

மாதிரி தேர்வு 

வினாத்தாள்

SAT (ENGLISH)

👇👇

CLICK HERE TO DOWNLOAD QUESTION




NMMS EXAM 

மாநில அளவில் 

நடத்தப்பட்ட 

மூன்றாவது 

மாதிரி தேர்வு 

வினாத்தாள்

MAT (TAMIL)

👇👇

CLICK HERE TO DOWNLOAD QUESTION




NMMS EXAM 

மாநில அளவில் 

நடத்தப்பட்ட 

மூன்றாவது 

மாதிரி தேர்வு 

வினாத்தாள்

MAT (ENGLISH)

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



OTHER NMMS EXAM LINKS 

👇👇

NMMS EXAM அறிவியல் தேர்வு பாடவாரியாக வினாத்தாள் (அனைத்துப் பாடங்களும் விடையுடன்) அப்படியே பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம்

👇👇

CLICK HERE TO VISIT




NMMS EXAM 

மாநில அளவில் நடைபெற்ற ONLINE MODEL EXAM 1

தேர்வின் வினாத்தாள் (தமிழ்&ஆங்கிலம்)

👇👇

CLICK HERE TO VISIT




NMMS EXAM மாநில அளவில் நடத்தப்பட்ட இரண்டாவது மாதிரி தேர்வு வினாத்தாள் மற்றும் விடை (தமிழ்&ஆங்கிலம்)

👇👇

CLICK HERE TO VISIT




NMMS EXAM 8 வகுப்பு வரலாறு எளிய பாடக்குறிப்புகள்

(VIII HISTORY SHORT NOTES FOR NMMS EXAM)

👇👇

CLICK HERE TO VISIT




NMMS EXAM 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை அனைத்து பாடங்களும் (MCQ)

👇👇

CLICK HERE TO VISIT


TNSED ATTENDANCE APP NEW VERSION 7.0 UPDATED ON FEBRUARY 19

 



👇👇

CLICK HERE TO UPDATE



NMMS EXAM LINKS 

👇👇

NMMS EXAM அறிவியல் தேர்வு பாடவாரியாக வினாத்தாள் (அனைத்துப் பாடங்களும் விடையுடன்) அப்படியே பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம்

👇👇

CLICK HERE TO VISIT




NMMS EXAM 

மாநில அளவில் நடைபெற்ற ONLINE MODEL EXAM 1

தேர்வின் வினாத்தாள் (தமிழ்&ஆங்கிலம்)

👇👇

CLICK HERE TO VISIT




NMMS EXAM மாநில அளவில் நடத்தப்பட்ட இரண்டாவது மாதிரி தேர்வு வினாத்தாள் மற்றும் விடை (தமிழ்&ஆங்கிலம்)

👇👇

CLICK HERE TO VISIT




NMMS EXAM 8 வகுப்பு வரலாறு எளிய பாடக்குறிப்புகள்

(VIII HISTORY SHORT NOTES FOR NMMS EXAM)

👇👇

CLICK HERE TO VISIT




NMMS EXAM 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை அனைத்து பாடங்களும் (MCQ)

👇👇

CLICK HERE TO VISIT