Search This Blog

Saturday, 5 March 2022

BT to PG Promotion - தற்காலிகப் பட்டியலில் உள்ளவர்களை 07.03.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

 

பள்ளிக் கல்வி 

இணை இயக்குநர் ஆணை 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


NMMS EXAM

FLASH NEWS

👇

NMMS

MAT ANSWERS

PDF FILE

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS EXAM (05.03.2022) 

விடைகள் 

(கணக்கு, அறிவியல், 

சமூக அறிவியல்)

👇👇

CLICK HERE TO VISIT

இன்று (05.03.2022) நடந்த NMMS EXAM "MAT" ANSWERS


NMMS EXAM 

"MAT" ANSWERS

👇👇

 வீடியோ பார்க்க இதை அழுத்தவும்



NMMS

MAT ANSWERS

PDF FILE

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS EXAM (05.03.2022) 

விடைகள் 

(கணக்கு, அறிவியல், 

சமூக அறிவியல்)

👇👇

CLICK HERE TO VISIT

NMMS EXAM (05.03.2022) விடைகள் (கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்)



சமூக அறிவியல் 

விடைகள்

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்





அறிவியல் 

விடைகள் 

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்


குறிப்பு 

மேற்கண்ட அறிவியல் 

விடை வீடியோவில் 

சில தவறுகள் உள்ளன 

சரியான விடை கீழே 

கொடுக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் 

திருத்திக்கொள்ளவும் 

👇👇

Q.No 115 Ans 3

Q.No 116 Ans 2

Q.No 136 Ans 2

Q.No 137 Ans 2

Q.No 145 Ans 4




கணக்கு 

விடைகள் 

👇👇





நேற்று நடைபெற்று முடிந்த உள் மாவட்ட முதுகலை ஆசிரியருக்கான கலந்தாய்வுக்கு பிறகு ஏற்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கான காலிப்பணியிட விவரம்

 



👇👇

click here to download excel format


new post

👇👇

1. மேல்நிலை முதலாம் 

ஆண்டு மாணவர்களுக்கு 

திருப்புதல் தேர்வு 

அட்டவணை வெளியீடு

👇👇

click here to visit post

Friday, 4 March 2022

மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு


அரசு தேர்வுகள் 

இயக்குனர் ஆணை 

👇👇

CLICK HERE TO DOWNLOAD G.O 





+1 தேர்வுக்கான 

பாடத்திட்டம் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD

NMMS MAT - பகுதி ஒரு நிமிட கற்றல் (shorts)

 

திசை சார்ந்த 

கணக்குகள் 

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்




காலம் சார்ந்த 

கணக்குகள் 

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்




புதிர் கணக்குகள் 

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்




வரிசையில் தரம் காணல் 

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்



நாளை (05.03.2022) NMMS தேர்வு எழுத இருக்கின்ற 
அனைத்து மாணவ/மாணவியருக்கும் வாழ்த்துகள்


👉தேர்வை மன தைரியத்துடன் எதிர்கொள்ளுங்கள்



👉நன்கு தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடை எழுதுங்கள்



👉ஒவ்வொரு வினாவுக்கான விடை OMR Sheetல் குறிக்கும் போதும் வினாத்தாள் மற்றும் OMR யில் Serial number சரியாக உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்



👉அனைத்து வினாக்களுக்கும் விடை குறித்துவிடுங்கள் எந்த வினாவையும் விட்டு விடாதீர்கள்



👉தெரியாத வினாவை நினைத்து அதிக நேரத்தை வீணாக்காதீர்கள் நேரம் ரொம்ப முக்கியம்



👉அருகில் உள்ள நண்பர்களோடு பேச முயற்சிக்க வேண்டாம் அது உங்கள் நேரத்தை வீணடித்து விடும்



👉இரண்டு கருப்பு பேனா முடிந்தால் கொண்டு செல்லவும்



👉OMR நிரப்பும் போது சந்தேகம் என்றால் உங்கள் ஹாலில் உள்ள சூப்பர்வைசரிடம் தெளிவாக கேட்டு எழுதவும்



👉நீங்கள் தவறாக ஏதேனும் வினா குறித்து விட்டால் OMR SHEETல் ரப்பர் கொண்டு அழிக்க முயற்சிக்காதீர்கள் அதை அப்படியே விட்டு விடுங்கள்



👉நேரத்தை எந்த காரணம் கொண்டும் வீணடிக்காதீர்கள் NMMS தேர்வை பொறுத்தளவில் நேரம் ரொம்ப முக்கியம்



👉டென்ஷன் இல்லாமல் தேர்வு எழுதுங்கள்



👉அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள்



இள.பாபுவேலன்
அறிவியல் ஆசிரியர்
தென்காசி

Thursday, 3 March 2022

தென்காசி ஒன்றிய அளவிலான 3 வது NMMS மாதிரி தேர்வு மற்றும் பரிசளிப்பு

தென்காசி ஒன்றிய அளவிலான NMMS 3 வது மாதிரி தேர்வு மற்றும் பரிசளிப்பு விழா இன்று தென்காசி பொன்னம்பலம் நடுநிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது 


விழாவிற்கு தென்காசி வட்டாரக்கல்வி அலுவலர் திரு.இளமுருகன் தலைமை வகித்து வெற்றி பெற்ற மாணவ மாணவியரை வாழ்த்தி பேசினார் 


நிகழ்வில் தென்காசி வட்டார பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தென்காசி நடுநிலைப்பள்ளியை சார்ந்த 90 மாணவர்கள் இன்று 3வது NMMS மாதிரி தேர்வை எழுதினார்கள் 


ஏற்கனவே நடந்த 2 மாதிரி தேர்வுகளில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன 


NMMS முதல் மாதிரி தேர்வு (12.02.22)பரிசு பெற்றவர்கள்:


முதல் பரிசு:

M.ராஜேஸ்வரி

ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி

கரிசல் குடியிருப்பு


இரண்டாம் பரிசு:

க.சுப்ரியா

நகராட்சி நடுநிலைப் பள்ளி

 13 வது வார்டு 

தென்காசி


மூன்றாம் பரிசு:

J.L.ஜோபிளஸ்வின்

நகராட்சி நடுநிலைப் பள்ளி 

7வது வார்டு 

தென்காசி


NMMS இரண்டாம் மாதிரி (26.02.22) தேர்வு பரிசு பெற்றவர்கள்:


முதல்பரிசு:

S சந்தியா

விவேகானந்தா 

நடுநிலைப் பள்ளி

மத்தளம்பாறை


இரண்டாம் பரிசு

புவனேஸ்வரன்

இந்து நடுநிலைப் பள்ளி,

காசிமேஜர்புரம்


மூன்றாம் பரிசு:

P.முத்துக்கவிதா

R.K.V.நடுநிலைப்பள்ளி,

பண்பொழி.


மாதிரி தேர்வு வெற்றி பெறக் காரணமாக இருந்து தினந்தோறும் வினாத்தாள் தயாரித்து வழங்கிய அனைத்து ஆசிரியப் பெரு மக்களுக்கும், தொடர்ந்து பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி தொடர்ந்து ஊக்கப்படுத்திய தலைமை ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது 


வினாத்தாள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கிய தென்காசி ஒன்றியம் கரிசல் குடியிருப்பு ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் இள.பாபுவேலன், அவர்களுக்கும், இடவசதி வழங்கிய அருள்மிகு பொன்னம்பலம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களை அனுப்பி வைத்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் விழாவில் நன்றி தெரிவிக்கப்பட்டது 


விழா முடிவில் தென்காசி, 13வது வார்டு நடுநிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் திரு.வின்சென்ட் நன்றி உரை ஆற்றினார் 


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருள்மிகு பொன்னம்பலம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்,  ஆசிரியர்கள் செய்து இருந்தனர் 

















Wednesday, 2 March 2022

NMMS EXAM MAT AND SAT இதுவரை நடந்த 30 நாள் பயிற்சி வீடியோக்கள் PDF ஒரே தொகுப்பாக

 👉 முதலில் கீழே 

    கொடுக்கப்பட்ட 

    LINK மூலம் 

    PDF பதிவிறக்கம் 

    செய்ய வேண்டும் 




 👉 அந்த FILE ல் 

    MAT AND SAT 

    தலைப்புக்கள்  

    உள்ளன 




 👉  உங்களுக்கு 

    எந்த பகுதி 

    வீடியோ பார்க்க 

    வேண்டுமோ 

    அந்த தலைப்பை 

    தொடுங்கள் 




👉 பின்பு 

    உங்களுக்கு  

    தேவையான 

    வீடியோ 

    YOUTUBE 

    உதவியுடன் 

    பார்க்கலாம் 


👉 MAT பகுதி 

    மற்றும் 

    சமூக அறிவியல் 

    பாடங்களில் 

    இருந்து 

    அனைத்தும்   

    கொடுக்கப்பட்டுள்ளது 




👉 மாணவர்கள் 

    தேவையான 

    வீடியோக்களை 

    பார்த்து தேர்வில் 

    அதிக மதிப்பெண் 

    பெற வாழ்த்துகள் 


👇👇

PDF பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Weekly Quiz – Schedule for March 2022 (Secondary & Higher Secondary)


State Council of Educational Research and Training, 

Chennai – 06 

👇👇

CLICK HERE TO DOWNLOAD



NEW

👇

NMMS EXAM 

மனத்திறன் தேர்வு (MAT)

பயிற்சி ALL TOPIC

👇👇

CLICK HERE TO VISIT



NMMS பயிற்சி MAT - பகுதி ஒரு நிமிட கற்றல் (shorts)

👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM SAT 

அறிவியல் 

வினாத்தாள்கள்

அனைத்து பாடங்களும் 

பாடவாரியாக 

வினாத்தாள் மற்றும் விடை

👇👇

CLICK HERE TO WATCH

(தனித்தனியே பிரிண்ட் 

எடுத்து தேர்வு நடத்தலாம்)

NMMS பயிற்சி MAT - பகுதி ஒரு நிமிட கற்றல் (shorts)



வார்த்தைகளை 

பொருள் பட 

வரிசைப்படுத்துதல் 

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்




பகடை கணக்குகள் 

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்


NEW

👇

NMMS EXAM 

மனத்திறன் தேர்வு (MAT)

பயிற்சி ALL TOPIC

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM SAT 

அறிவியல் 

வினாத்தாள்கள்

அனைத்து பாடங்களும் 

பாடவாரியாக 

வினாத்தாள் மற்றும் விடை

👇👇

CLICK HERE TO WATCH

(தனித்தனியே பிரிண்ட் 

எடுத்து தேர்வு நடத்தலாம்)

SSLC, HSE First & Second Year Common Examination - 2022 Time Table

 

SSLC TIME TABLE 2022

👇👇

CLICK HERE TO DOWNLOAD



HSE First & Second Year 

Common Examination - 2022 

Time Table

👇👇

CLICK HERE TO DOWNLOAD


NEW

Weekly Quiz – Schedule 

for March 2022 

(Secondary & Higher Secondary)

👇👇

CLICK HERE TO VISIT


👇

NMMS EXAM 

மனத்திறன் தேர்வு (MAT)

பயிற்சி ALL TOPIC

👇👇

CLICK HERE TO VISIT


NMMS பயிற்சி MAT

ஒரு நிமிட கற்றல் (shorts)

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்



NMMS EXAM SAT 

அறிவியல் 

வினாத்தாள்கள்

அனைத்து பாடங்களும் 

பாடவாரியாக 

வினாத்தாள் மற்றும் விடை

👇👇

CLICK HERE TO WATCH

(தனித்தனியே பிரிண்ட் 

எடுத்து தேர்வு நடத்தலாம்)

SMC உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

 




👇👇

click here to download pdf


NEW


Weekly Quiz – Schedule 

for March 2022 

(Secondary & Higher Secondary)

👇👇

CLICK HERE TO VISIT



👇

NMMS EXAM 

மனத்திறன் தேர்வு (MAT)

பயிற்சி ALL TOPIC

👇👇

CLICK HERE TO VISIT




NMMS பயிற்சி MAT

ஒரு நிமிட கற்றல் (shorts)

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்



NMMS EXAM SAT 

அறிவியல் 

வினாத்தாள்கள்

அனைத்து பாடங்களும் 

பாடவாரியாக 

வினாத்தாள் மற்றும் விடை

👇👇

CLICK HERE TO WATCH

(தனித்தனியே பிரிண்ட் 

எடுத்து தேர்வு நடத்தலாம்)

1 முதல் 12 வகுப்பு தேர்வு கால அட்டவணை




NEW

👇

Weekly Quiz – Schedule 

for March 2022 

(Secondary & Higher Secondary)

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

மனத்திறன் தேர்வு (MAT)

பயிற்சி ALL TOPIC

👇👇

CLICK HERE TO VISIT


NMMS பயிற்சி MAT

ஒரு நிமிட கற்றல் (shorts)

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்



NMMS EXAM SAT 

அறிவியல் 

வினாத்தாள்கள்

அனைத்து பாடங்களும் 

பாடவாரியாக 

வினாத்தாள் மற்றும் விடை

👇👇

CLICK HERE TO WATCH

(தனித்தனியே பிரிண்ட் 

எடுத்து தேர்வு நடத்தலாம்)


 

Tuesday, 1 March 2022

10 ஆம் வகுப்பு அறிவியல் இரண்டாம் திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் pdf

 


10 ஆம் வகுப்பு 

அறிவியல்

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NEW

👇

NMMS EXAM 

மனத்திறன் தேர்வு (MAT)

பயிற்சி ALL TOPIC

👇👇

CLICK HERE TO VISIT


NMMS பயிற்சி MAT

ஒரு நிமிட கற்றல் (shorts)

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்



NMMS EXAM SAT 

அறிவியல் 

வினாத்தாள்கள்

அனைத்து பாடங்களும் 

பாடவாரியாக 

வினாத்தாள் மற்றும் விடை

👇👇

CLICK HERE TO WATCH

(தனித்தனியே பிரிண்ட் 

எடுத்து தேர்வு நடத்தலாம்)

NMMS EXAM SAT அறிவியல் பயிற்சிக்கு தேவையான பாடவாரியாக வினாத்தாள் மற்றும் விடை

 

👉 பாடவாரியாக (2 பாடங்கள் இணைத்து) 18 வினாத்தாள் உள்ளது 


👉 16 வினாத்தாள்கள் ஒரே பைலாக உள்ளது 


👉 2 வினாத்தாள் மட்டும் தனித்தனியே கீழே உள்ளது 


👉ஒவ்வொரு வினாத்தாளுடன் விடைப்பகுதியும் BOLD எழுத்தாக உள்ளது 


👉ஒவ்வொரு வினாத்தாளையும்  ஆசிரியர்கள் தனியே பிரிண்ட் எடுத்து தேர்வு நடத்த வசதியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது 


👉 7,8 வகுப்பு அறிவியல் முழு பாடங்களும் வினாத்தாளாக வடிவமைக்கப்பட்டு உள்ளது 


👉 மாணவர்கள் தகுந்த முறையில் பயிற்சி பெற்று தேர்வில்  பெற வாழ்த்துகள் 



NMMS EXAM 

SAT SCIENCE 

ALL LESSONS

UNIT TEST

QUESTIONS PDF

(16 வினாத்தாள்கள்)

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




NMMS EXAM

SAT SCIENCE 

TEST - 9

QUESTION PDF

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF





NMMS EXAM

SAT SCIENCE 

TEST - 14

QUESTION PDF

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF