Search This Blog

Monday, 15 December 2025

திறன் மேம்பாட்டு சார்பாக மண்டல அளவிலான காணொலி ஆய்வுக் கூட்டம் மண்டலம் மற்றும் மாவட்டங்கள் பட்டியல் வெளியீடு

திறன் மேம்பாட்டு சார்பாக மண்டல அளவிலான காணொலி ஆய்வுக் கூட்டம் மண்டலம் மற்றும் மாவட்டங்கள் பட்டியல் வெளியீடு

திறன் மேம்பாட்டு சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஒன்பது மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 12/12/2025 முதல் 22/12/2025 முடிய 9 நாட்களுக்கு 13/12/25 மற்றும் 20/12/25 ஆகிய இரண்டு சனிக்கிழமைகள் உட்பட மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள நிர்வாக குழுவினர்களைக் கொண்டு ஆய்வுக்கூட்டம் காணொலி மூலமாக இணைப்பில் குறிப்பிடப்பட்டள்ள அட்டவணைப்படி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

அதன் விவரப்பட்டியல் இத்துடன் இணைத்து சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது.

​எனவே, மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள நிர்வாக குழுவினர் அனைவரும், திறன் சார்ந்த மாணவர்களின் தற்போதைய முன்னேற்றம் விவரங்களுடன் காணொலி மூலமாக (GOOGLE MEET) நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் (அட்டவணையில் உள்ளவாறு) தவறாமல் பங்கேற்க வேண்டும் என மாவட்ட நிர்வாக குழுவினருக்கு தெரியப்படுத்துவதற்கு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது என ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Sunday, 14 December 2025

TNSED SCHOOLS APP NEW UPDATE NEW VERSION 0.3.5 UPDATED ON 12.12.2025

TNSED SCHOOLS APP NEW UPDATE NEW VERSION 0.3.5 UPDATED ON 12.12.2025

What's New

Ennum Ezhuthum bug fixes and enhancements added

CLICK HERE TO UPDATE

NMMS SAT VII SCIENCE ONLINE TEST 11 PREPARED BY ELA.BABU VELAN, BT ASST, TENKASI

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் "வகைப்பாட்டியலின் அடிப்படைகள்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

NMMS SAT VII SCIENCE ONLINE TEST 10 PREPARED BY ELA.BABU VELAN, BT ASST, TENKASI

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் "செல் உயிரியல்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

NMMS SAT VII SCIENCE ONLINE TEST 9 PREPARED BY ELA.BABU VELAN, BT ASST, TENKASI

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் "நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

NMMS SAT VII SCIENCE ONLINE TEST 8 PREPARED BY ELA.BABU VELAN, BT ASST, TENKASI

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் "மின்னோட்டவியல்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

Monday, 8 December 2025

X TM அறிவியல் பாடப்பகுதி சரியான விடை, கோடிட்ட இடம், கூற்று காரணம் & பொருத்துக - Google Form Test prepared by C,மனோகர், பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி கண்டிக்காட்டுவலசு, ஈரோடு

X TM அறிவியல் பாடப்பகுதி சரியான விடை, கோடிட்ட இடம், கூற்று காரணம் & பொருத்துக - Google Form Test

C.Manohar, M.Sc.,B.Ed.,M.Phil.,M.A

பட்டதாரி ஆசிரியர்,

அ.உ.பள்ளி,

கண்டிக்காட்டுவலசு,

ஈரோடு. 9489809954

Kindly send your suggestions to : manosubhi2012@gmail.com

மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுத கீழ்கண்ட லிங்கை அழுத்தவும் 

👇

இதை அழுத்தவும்

Sunday, 7 December 2025

NMMS SAT VII SCIENCE ONLINE TEST 7

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் "வெப்பம் மற்றும் வெப்பவியல்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

20 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 20 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

NMMS SAT VII SCIENCE ONLINE TEST 6

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் "உடல் நலமும் சுகாதாரமும் மற்றும் கணினி காட்சி தொடர்பியல்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

30 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

NMMS SAT VII SCIENCE ONLINE TEST 5

இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் "தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்" பாடத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

30 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

Friday, 5 December 2025

கலைத் திருவிழா மாநில அளவில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் CLASS I TO V

அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா 1 முதல் 5 வகுப்புகளுக்கான போட்டிகள் கரூர் மாவட்டம் SRI SARADA NIKETAN COLLEGE OF SCIENCE FOR WOMEN, ESANATHAM RODA, KODANGIPATTY, THANTHONIMALAI (POST) KARUR மாவட்டத்தில் நடந்தது 

தற்போது மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது 

மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

இதை அழுத்தவும்

10 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாடங்கள் BOOK BACK ஆன்லைன் தேர்வு ஆங்கில வழி GOOGLE FORM TEST PREPARED BY C.MANOHAR, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கண்டிக்காட்டுவலசு, ஈரோடு

X TM ALL LESSONS 

BOOK BACK MCQ E/M

ONLINE TEST 

GOOGLE FORM TEST PREPARED BY

C.MANOHAR M.Sc., M.Ed., M.Phil., M.A

பட்டதாரி ஆசிரியர் 

அரசு உயர் நிலைப்பள்ளி 

கண்டிக்காட்டுவலசு 

ஈரோடு 

அலைபேசி 9489809954

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும்

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

தொடர்பானமாணவர்கள் இதுபோல்  ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

10 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாடங்கள் BOOK BACK ஆன்லைன் தேர்வு தமிழ் வழி GOOGLE FORM TEST PREPARED BY C.MANOHAR, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கண்டிக்காட்டுவலசு, ஈரோடு

X TM ALL LESSONS 

BOOK BACK MCQ 

ONLINE TEST 

GOOGLE FORM TEST PREPARED BY

C.MANOHAR M.Sc., M.Ed., M.Phil., M.A

பட்டதாரி ஆசிரியர் 

அரசு உயர் நிலைப்பள்ளி 

கண்டிக்காட்டுவலசு 

ஈரோடு 

அலைபேசி 9489809954

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும்

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

தொடர்பானமாணவர்கள் இதுபோல்  ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை புதிய பாடத்திட்டத்தை எழுதுவதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்கு வாய்ப்பு ரெடி

புதிய பாடத்திட்டத்தை எழுதுவதில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் கீழ்கண்ட google form படிவத்தை நிரப்புவதின் மூலம் தங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்

புதிய பாடப்புத்தக உருவாக்க பணியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 26க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 

பள்ளிக்கல்விக்கான தமிழ்நாடு மாநிலக்கல்விக் கொள்கை - 2025-ன் படி மேற்கொள்ளப்படவுள்ள புதிய பாடப்புத்தக உருவாக்கப் பணிகளில் தன்னார்வத்துடன் பங்கேற்க விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 

விண்ணப்பிப்பவர்கள் கவனிக்க 

👉தொடர்புடைய பாடத்தில் உரிய கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் 

👉கற்பித்தல் அனுபவம், கற்பித்தல் அணுகுமுறையில் நிபுணத்துவம் 

👉பாடப்புத்தகம், இதர புத்தக உருவாக்க பணிகளில் அவர்களின் பங்களிப்பு 

👉சமர்ப்பிக்கப்படும் பாட வரைவின் மீதான மதிப்பீடு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள் 

👉தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் அடுத்தநிலை பணிக்கான தகவல் தெரிவிக்கப்படும் 

The State Council of Educational Research and Training (SCERT) is inviting writers, teachers, subject experts, and creative thinkers to help build the next generation of school textbooks aligned with the Tamil Nadu State Education Policy 2025.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் விவரம் அடங்கிய PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇

இதை அழுத்தவும்

Click here for Apply

👇👇👇

CLICK HERE FOR APPLY

10ஆம் வகுப்பு கணிதம் Book back One Mark Questions ONLINE TEST தயாரிப்பு திருமதி.சீ.நாகலக்ஷ்மி, கணித பட்டதாரி ஆசிரியை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கொரடாச்சேரி, திருவாரூர் மாவட்டம்

10ஆம் வகுப்பு கணிதம் Book back One Mark Questions ONLINE TEST 

 1.உறவுகளும் சார்புகளும்

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

 2.எண்களும் தொடர்வரிசைகளும் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

 3.இயற்கணிதம்

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

 4.வடிவியல்

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

 5.ஆயத்தொலை வடிவியல்

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

 6.முக்கோணவியல்

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

 7.அளவியல்

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

 8.புள்ளியியலும் நிகழ்தகவும்

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

மாணவர்கள் தேர்வு எழுதியவுடன் Submit கொடுத்து View Score touch செய்து தங்களுக்குரிய மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்

 Google Form தயாரிப்பு

திருமதி.சீ.நாகலக்ஷ்மி, 

கணித பட்டதாரி ஆசிரியை,  

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 

கொரடாச்சேரி, 

திருவாரூர் மாவட்டம்

மாணவர்கள் இதுபோல்  தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN