Search This Blog

Saturday, 29 November 2025

ROOT ONLINE TEST SERIES VIII SCIENCE ONLINE TEST 6

ROOT ONLINE TEST SERIES சார்பில் தொடர்ந்து தேர்வுகள்  நடைபெறும் 

தினமும் அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் போன்ற பாடங்களில் தேர்வு நடைபெறும் 

பாட வாரியான வினாக்கள் இடம் பெரும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

7 & 8 ஆம் வகுப்புகள் வரையிலான பாடங்கள் அடிப்படையில் வினாக்கள் இடம் பெரும் 

NMMS, TRUST, TNPSC, POLICE EXAM என பல தேர்வுகளுக்கு உதவும் 

உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களுக்கும் உதவுங்கள் 

இந்த தேர்வு 8 ஆம் வகுப்பு நுண்ணுயிரிகள் பாடத்தில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது 

நுண்ணுயிரிகள் பாடம் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது இது PART 1 தேர்வு 

தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

தொடர்ந்து தேர்வு எழுதுவதற்கு கீழ்கண்ட லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலுடன் இணைந்திருங்கள் 

👇

CLICK HERE TO JOIN

NMMS VII AND VIII அறிவியல் பாடங்கள் இணைந்த ஆன்லைன் மாதிரித்தேர்வு 12

இந்த தேர்வு வரிசையானது  7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்கள் இணைந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது 

இந்த தேர்வில் 8 ஆம் வகுப்பு அறிவியல் 

1. இயற்பியல் 

2. வேதியியல் 

ஆகிய பகுதிகள் முழுவதும் இணைந்து வினாக்கள் உருவாக்கப்பட்டுள்ளது 100 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும் 

தொடர்ந்து தேர்வு எழுதுவதற்கு கீழ்கண்ட லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலுடன் இணைந்திருங்கள் 

👇

CLICK HERE TO JOIN

NMMS VII AND VIII அறிவியல் பாடங்கள் இணைந்த ஆன்லைன் மாதிரித்தேர்வு 11

இந்த தேர்வு வரிசையானது  7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்கள் இணைந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது 

இந்த தேர்வில் 8 ஆம் வகுப்பு அறிவியல் 

1. நுண்ணுயிரிகள் 

2. தாவர உலகம் 

3. உயிரினங்களின் ஒருங்கமைவு 

4. விலங்குகளின் இயக்கம் 

5. வளரிளம் பருவமடைதல்  

ஆகிய பாடங்கள் இணைந்து வினாக்கள் உருவாக்கப்பட்டுள்ளது 100 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

தொடர்ந்து தேர்வு எழுதுவதற்கு கீழ்கண்ட லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலுடன் இணைந்திருங்கள் 

👇

CLICK HERE TO JOIN

NMMS VII AND VIII அறிவியல் பாடங்கள் இணைந்த ஆன்லைன் மாதிரித்தேர்வு 10

இந்த தேர்வு வரிசையானது  7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்கள் இணைந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது 

இந்த தேர்வில் 7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. செல் உயிரியல் 

2. வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 

3. தாவரங்களின் இனபெருக்கம் மற்றும் மாற்றுக்கள் 

4. உடல் நலமும் சுகாதாரமும் 

ஆகிய பாடங்கள் இணைந்து வினாக்கள் உருவாக்கப்பட்டுள்ளது 100 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

தொடர்ந்து தேர்வு எழுதுவதற்கு கீழ்கண்ட லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலுடன் இணைந்திருங்கள் 

👇

CLICK HERE TO JOIN

NMMS VII AND VIII அறிவியல் பாடங்கள் இணைந்த ஆன்லைன் மாதிரித்தேர்வு 9

இந்த தேர்வு வரிசையானது  7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்கள் இணைந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது 

இந்த தேர்வில் 8 ஆம் வகுப்பு அறிவியல் 

1. அண்டம் மற்றும் விண்வெளி 

2. தாவர உலகம் 

3. வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 

4. கணினி வரைகலை  

ஆகிய பாடங்கள் இணைந்து வினாக்கள் உருவாக்கப்பட்டுள்ளது 40 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

தொடர்ந்து தேர்வு எழுதுவதற்கு கீழ்கண்ட லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலுடன் இணைந்திருங்கள் 

👇

CLICK HERE TO JOIN

NMMS VII AND VIII அறிவியல் பாடங்கள் இணைந்த ஆன்லைன் மாதிரித்தேர்வு 8

இந்த தேர்வு வரிசையானது  7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்கள் இணைந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது 

இந்த தேர்வில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் 

1. அணு அமைப்பு 

2. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்  

ஆகிய பாடங்கள் இணைந்து வினாக்கள் உருவாக்கப்பட்டுள்ளது 40 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

தொடர்ந்து தேர்வு எழுதுவதற்கு கீழ்கண்ட லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலுடன் இணைந்திருங்கள் 

👇

CLICK HERE TO JOIN

NMMS VII AND VIII அறிவியல் பாடங்கள் இணைந்த ஆன்லைன் மாதிரித்தேர்வு 7

இந்த தேர்வு வரிசையானது  7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்கள் இணைந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது 

இந்த தேர்வில் 7 வகுப்பு அறிவியல் 

1. தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 

2. உடல்நலமும் சுகாதாரமும் 

3. அளவீட்டியல் 

4. விசையும் இயக்கமும் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 

1. அளவீட்டியல் 

2. விசையும் அழுத்தமும்  

ஆகிய 6 பாடங்கள் இணைந்து வினாக்கள் உருவாக்கப்பட்டுள்ளது 40 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

தொடர்ந்து தேர்வு எழுதுவதற்கு கீழ்கண்ட லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலுடன் இணைந்திருங்கள் 

👇

CLICK HERE TO JOIN

NMMS VII AND VIII அறிவியல் பாடங்கள் இணைந்த ஆன்லைன் மாதிரித்தேர்வு 6

இந்த தேர்வு வரிசையானது  7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்கள் இணைந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது 

இந்த தேர்வில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் 

1. மின்னோட்டவியல் 

2. மின்னியல் 

3. வெப்பம் 

4. வெப்பவியல் 

ஆகிய 4 பாடங்கள் இணைந்து வினாக்கள் உருவாக்கப்பட்டுள்ளது 30 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

தொடர்ந்து தேர்வு எழுதுவதற்கு கீழ்கண்ட லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலுடன் இணைந்திருங்கள் 

👇

CLICK HERE TO JOIN

NMMS VII AND VIII அறிவியல் பாடங்கள் இணைந்த ஆன்லைன் மாதிரித்தேர்வு 5

இந்த தேர்வு வரிசையானது  7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்கள் இணைந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது 

இந்த தேர்வில் 7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. செல் உயிரியல் 

2. கணினி காட்சித்தொடர்பு 

3. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 

மேற்கண்ட3 பாடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 வினாக்கள் மட்டும் கேட்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

தொடர்ந்து தேர்வு எழுதுவதற்கு கீழ்கண்ட லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலுடன் இணைந்திருங்கள் 

👇

CLICK HERE TO JOIN

NMMS VII AND VIII அறிவியல் பாடங்கள் இணைந்த ஆன்லைன் மாதிரித்தேர்வு 4

இந்த தேர்வு வரிசையானது  7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்கள் இணைந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது 

இந்த தேர்வில் 8 ஆம் வகுப்பு அறிவியல் 

1. பலபடி வேதியியல் 

2. அன்றாட வாழ்வில் வேதியியல் 

7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் 

1. ஒளியியல் 

மேற்கண்ட3 பாடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 வினாக்கள் மட்டும் கேட்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

தொடர்ந்து தேர்வு எழுதுவதற்கு கீழ்கண்ட லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலுடன் இணைந்திருங்கள் 

👇

CLICK HERE TO JOIN

NMMS VII AND VIII அறிவியல் பாடங்கள் இணைந்த ஆன்லைன் மாதிரித்தேர்வு 3

இந்த தேர்வு வரிசையானது  7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்கள் இணைந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது 

இந்த தேர்வில் 8 ஆம் வகுப்பின் மூன்று பாடங்கள் தேர்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

1. ஒலியியல் 

2. காற்று 

3. அன்றாட வாழ்வில் விலங்குகள் 

4. காட்சித் தொடர்பியல் 

மேற்கண்ட4 பாடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வினாக்கள் மட்டும் கேட்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

தொடர்ந்து தேர்வு எழுதுவதற்கு கீழ்கண்ட லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலுடன் இணைந்திருங்கள் 

👇

CLICK HERE TO JOIN

NMMS VII AND VIII அறிவியல் பாடங்கள் இணைந்த ஆன்லைன் மாதிரித்தேர்வு 2

இந்த தேர்வு வரிசையானது  7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்கள் இணைந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது 

இந்த தேர்வில் 8 ஆம் வகுப்பின் மூன்று பாடங்கள் தேர்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

1. நுண்ணுயிரிகள் 

2. தாவர உலகம் 

3. நீர் 

4. அமிலங்கள் மற்றும் காரங்கள் 

மேற்கண்ட4 பாடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வினாக்கள் மட்டும் கேட்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

தொடர்ந்து தேர்வு எழுதுவதற்கு கீழ்கண்ட லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலுடன் இணைந்திருங்கள் 

👇

CLICK HERE TO JOIN

NMMS VII AND VIII அறிவியல் பாடங்கள் இணைந்த ஆன்லைன் மாதிரித்தேர்வு 1

இந்த தேர்வு வரிசையானது  7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்கள் இணைந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது 

இந்த தேர்வில் 8 ஆம் வகுப்பின் மூன்று பாடங்கள் தேர்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு வினாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

1. வளரிளம் பருவம் 

2. விலங்குகளின் இயக்கம் 

3. உயிரினங்களின் ஒருங்கமைவு 

மேற்கண்ட பாடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வினாக்கள் மட்டும் கேட்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

தொடர்ந்து தேர்வு எழுதுவதற்கு கீழ்கண்ட லிங்க் மூலம் எங்கள் வாட்ஸ் அப் சானலுடன் இணைந்திருங்கள் 

👇

CLICK HERE TO JOIN

Sunday, 23 November 2025

தொடர் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்றும் இதனால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றும் (23.11.2025) தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 

மேலும் நாளை 24.11.2025 அன்றும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 

தொடர் கனமழை காரணமாக 24.11.2025 அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை 24.11.2025 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவிப்பு

நெல்லை 

நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை 24.11.2025 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி 

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 24.11.2025 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

தமிழக அரசின்  அறிவுறுத்தலுக்கு இணங்க, கனமழை காரணமாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் துறைகளில் நாளை (24.11.2025) நடைபெற இருக்கும் 2025 நவம்பர் பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. இத்தேர்விற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவண்

தேர்வாணையர்

தேர்வுத்துறை

ம.சு.பல்கலைக்கழகம்

இன்று விடுமுறை

1. ராமநாதபுரம்

மாவட்ட  பள்ளி மட்டும் விடுமுறை

2.தூத்துகுடி மாவட்ட பள்ளிகளூக்கு விடுமுறை

3.தென்காசி பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை

4.நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

5.திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

6.காரைக்கால் பள்ளிமற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

7.புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை

8.கள்ளகுறிச்சி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

9.தஞ்சாவூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

10மயிலாடுதுறை பள்ளி களுக்கு மட்டும் விடுமுறை

11திருச்சி மாவட்ட பள்ளி களுக்கு மட்டும் விடுமுறை

12 புதுக்கோட்டை மாவட்ட பள்ளி களுக்கு மட்டும் விடுமுறை

13 சிவகங்கை பள்ளி களுக்கு மட்டும் விடுமுறை

14 விருதுநகர் பள்ளி களுக்கு மட்டும் விடுமுறை

15.நாகை பள்ளி விடுமுறை

16.கரூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

17. அரியலூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

18.கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஆன்லைன் தேர்வு 1

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கான மாதிரித்தேர்வு இந்த வலைதளத்தில் தினமும் ஆன்லைன் தேர்வாக நடைபெறும் 

இந்த தேர்வு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்கள் மாதம் 1000 ரூபாய் உதவித் தொகையாக பெறுவார்கள் இது வருடத்தில் 10 மாதங்கள் வழங்கப்படும் மாணவர்களின் இளநிலை கல்லூரி படிப்பு முடியும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும் 

இந்த தேர்வுக்கான வினாக்கள்  9 மற்றும் 10 ஆம் வகுப்பு கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து  கேட்கப்படும் 

கணக்கு 60 மதிப்பெண்கள், அறிவியல் 30 மதிப்பெண்கள், சமூக அறிவியல் 30 மதிப்பெண்கள் கொண்டதாக வினாக்கள் இருக்கும் 

ஆண்கள் 500 பெண்கள் 500 என இந்த உதவித்தொகை 1000 மாணவர்களுக்கு வழங்கப்படும் 

இந்த தேர்வு பாடத்திட்டங்கள் உதவித்தொகை பெறுவதற்காக மட்டுமல்லாது வருங்காலங்களில் மாணவர்கள் வேலைவாய்ப்புகளுக்காக எழுதும் TNPSC, POLICE தேர்வு போன்றவைகளுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் 

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2-க்கான  வினாத்தாள்களும் இந்த பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுகிறது 

ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் தமிழ் ஆசிரியர்கள், ஆங்கில ஆசிரியர்கள், வரலாறு ஆசிரியர்கள், புவியியல் ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு இந்த தேர்வு பயன் உள்ளதாக இருக்கும் 

இந்த ஆன்லைன் தேர்வு உங்களுக்கு உதவும் என நம்புகிறேன் 

அன்புடன் 

இள.பாபுவேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம்,

தென்காசி மாவட்டம் 

அலைபேசி 9952329008

உங்களுக்கு இந்த தேர்வு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என ஒரு செய்தி அனுப்பவும் 

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி ஆன்லைன் தேர்வு 1 எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் எழுதவும் 

தேர்வு எழுதி முடித்தவுடன் SUBMIT என கொடுத்தால் விடை மற்றும் உங்கள் மதிப்பெண் அறியலாம் 

நீங்கள் முழுவதையும் COPY செய்து உங்கள் மொபைல் நோட்ஸ் பகுதியில் பேஸ்ட் செய்து திரும்பத் திரும்ப படித்து பயனடையலாம் 

தேர்வு 1

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

"முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின் விளைவுகளும்"

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

தொடர்ந்து இது போல் ஆன்லைன் தேர்வு (NMMS, TNPSC, TET, TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAM) எழுதுவதற்கு எங்களுடன் வாட்ஸ் அப் சானலில் இணைந்திருங்கள் 

👇

CLICK HERE TO JOIN