Search This Blog

Monday, 19 December 2022

2022-2023 SAFETY AND SECURITY அரசு தொடக்க /நடுநிலைப் பள்ளிகளுக்கு - பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் - நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


பள்ளிகள் அளவில் செய்ய வேண்டியவை எவை?

👉 smc உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி பள்ளிகளுக்கு தேவையான தூய்மை பணிக்கு தேவைப்படும் பொருள்களை கண்டறிய வேண்டும் கொள்முதல் செய்ய வேண்டிய பொருள்கள் எவை என்பதனையும் அதன் அளவினையும் smc வாயிலாக முடிவு செய்து தீர்மானம் இயற்ற வேண்டும் 



👉 கொள்முதல் விதிமுறைகளை பின்பற்றி அவற்றை பள்ளி இருப்பு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் 



👉 கொள்முதல் செய்த பொருள்களைக் கொண்டு பள்ளி வளாகம் வகுப்பறைகள் மற்றும் மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களான கழிவறைகள் போன்றவற்றை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவேண்டும் 



👉 இதற்கு ஒரு பொறுப்பு ஆசிரியரை நியமித்து தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்பார்வையிடச் செய்ய வேண்டும் 



👉  மேலும் நிதி பெற்றுக் கொண்டமை மற்றும் செலவினத் தொகை விவரத்தை emis portal-ல் safety & security level என்ற தலைப்பின் கீழ் உள்ள income & expenditure பக்கங்களில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் 



👉 அரசின் சுகாதாரத்துறை வாயிலாக அவ்வப்போது வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் 



👉 மேற்காண் பணிகள் அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற்றதை CEO/DEO/BEO/ADPC/APO/EDC/BRTE உள்ளிட்ட கள அலுவலர்கள் ஆய்வு செய்தல் வேண்டும் 


மேலும் விவரம் அறிய 
கீழே உள்ள லிங்க் மூலம் 
PDF பதிவிறக்கம் 
செய்யவும் 

👇👇













Launch Of "நம்ம School" on YouTube Live Direct Link

 



CLICK HERE TO WATCH

Sunday, 18 December 2022

"நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்" பள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டம் 19.12.2022 அன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்








அரசு பள்ளிகளை மேம்படுத்த "நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்" எனும் புதிய திட்டத்தை முதல்வர் நாளை (19.12.2022) தொடங்கிவைக்கிறார் 

மாண்புமிகு தொழிற்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் முன்னிலை வகிக்கிறார் 

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள் 

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் திருமதி.காகர்லா உஷா மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரு.நந்தகுமார் ஆகியோர் நன்றியுரை ஆற்றுகிறார்கள்

இந்த திட்டத்தின் தலைவராக திரு.வேணு சீனிவாசன் (டிவிஎஸ் மோட்டார்ஸ்) அவர்கள் செயல்படவிருக்கிறார் 

புதிய திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவராக திரு.விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் செயல்படவிருக்கிறார்

இந்த திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் பயின்று தற்போது தொழில் அதிபர்களாக இருப்பவர்கள் (முன்னாள் மாணவர்கள்) தங்களது சமூக பொறுப்புணர்வு நிதி (சி.எஸ்.ஆர்) மூலம் அரசு பள்ளிகளை தத்தெடுத்து தாங்கள் பயின்ற பள்ளியின் உட்கட்டமைப்பை மேம்படுத்திட உதவிட வேண்டும்

பள்ளியில் சுற்று சுவர் கட்டுதல், பள்ளியில் வர்ணம் பூசுதல், பள்ளியில்  இணைய வசதி ஏற்படுத்தி தருதல், ஆய்வகம் உருவாக்குதல், நூலகம் உருவாக்குதல், சுகாதாரமான கழிப்பறை கட்டி தருதல்  போன்ற அடிப்படை பணிகளை தாம் பயின்ற அரசு பள்ளிக்காக நிறைவேற்றி தரமுடியும்.

இந்த திட்டத்திற்க்காக தனியாக புதிய இணையதளத்தை நாளை முதல்வர் தொடங்கிவைக்கிறார் 

இந்த இணையதளம் மூலம் இத்திட்டத்தில் இணைந்து ஒருவர் எந்த பள்ளிக்கும் நிதி உதவி வழங்கிட முடியும் 

மேலும் தான் வழங்கிய நிதி மூலம் பள்ளி மேம்பாட்டுப் பணிகள் நடப்பதையும் இணையதளம் மூலம் கண்காணிக்க முடியும் 

அரசு பள்ளிகளில் பயின்று தற்போது நல்ல நிலையில் உள்ள அனைவரும் இத்திட்டத்தில் இணைந்து தாங்கள் பயின்ற பள்ளி கட்டமைப்பிலும், தரத்திலும் சிறந்து விளங்கிட உதவிட வேண்டும்.


Join our WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




NEW TNSED ATTENDACE APP 02.01.2023 முதல் நடைமுறைக்கு வருகிறது புதிதாக பதிவிறக்கம் செய்ய வேண்டும் DIRECT LINK TO DOWNLOAD APP

 

தலைமை ஆசிரியர்கள் 

ஆசிரியர்களின் 

வருகையினை 

காலை மற்றும் மதியம் 

இரு வேளைகளிலும் 

பதிவு செய்யும் 

வசதி 


துப்புரவு மற்றும் 

சுகாதாரப் பணியாளர் 

வருகை 

பதிவு செய்தால் மட்டுமே 

வருகையை 

பதிவு செய்ய முடியும்


வகுப்பாசிரியர்கள்  

தங்கள் வகுப்பு 

மாணவர் வருகையை 

பதிவு செய்யும் வசதி 


கீழே கொடுக்கப்பட்ட 

Play Store link 

மூலம் 

புதிய 

TNSED Attendance App ஐ 

பதிவிறக்கம் செய்து 

வருகை பதிவு 

செய்ய வேண்டும்  


TNSED App DOWNLOAD Link

👇

CLICK HERE TO DOWNLOAD APP


Join our WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


Saturday, 17 December 2022

40000 மதிப்பிலான பள்ளி பெயர் தாங்கிய நுழைவு பலகையை அன்பளிப்பாக வழங்கிய ஆங்கில ஆசிரியர்


தென்காசி மாவட்டம் தென்காசி ஒன்றியத்தில் உள்ள கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் திரு.ரமேஷ் அவர்கள்.

பள்ளியில் நெடுநாட்களாக பள்ளியின் பெயர் பலகை நுழைவு வாயிலில் இல்லாததை மனதில் கொண்டு தானாகவே முன்வந்து சுமார் 40000 ரூபாய் மதிப்பிலான பள்ளியின் பெயர் தாங்கிய இரண்டு போர்டுகளை அன்பளிப்பாக வழங்கினார்.

மேலும் திரு.ரமேஷ் அவர்கள் தொடர்ந்து ஆங்கில பாடத்தில் சிறந்த முறையில் உச்சரிப்பு உடைய  மாணவ மாணவியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வருகிறார் 

பள்ளியின் JRC சங்கம் ஒருங்கிணைப்பாளராக இருந்து மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகிறார்.

திரு.ரமேஷ் அவர்களின் சிறந்த பணியினை தலைமை ஆசிரியர், உடன் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊர் சமுதாய பெரியோர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டினார்கள் 


                                       


 
                                       









ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் பதவியிலிருந்து திரு.இரா.சுதன் IAS, விடுவிப்பு - முழு கூடுதல் பொறுப்பாக இளம் பகவத் IAS, நியமனம்


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தும் இடங்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்கள் பற்றி மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்


போட்டிகள் நடைபெறும் 

நாட்கள் 

👇👇

27.12.2022 முதல் 30.12.2022 வரை 


6-8 வகுப்புகள் 

கலைத்திருவிழா 

நடைபெறும் இடம் 

    மதுரை 

போட்டிகள் 

    அனைத்து வகை போட்டிகள் 

பொறுப்பு அலுவலர் 

    திரு.எஸ். சுந்தராமன் 



9-10 வகுப்புகள் 

கலைத்திருவிழா 

நடைபெறும் இடம் 

    கோயம்புத்தூர்  

போட்டிகள் 

    அனைத்து வகை போட்டிகள் 

பொறுப்பு அலுவலர் 

    திரு.பாஸ்கர சேதுபதி 

    இணை இயக்குனர் 



11-12 வகுப்புகள் 

கலைத்திருவிழா 

நடைபெறும் இடம் 

    திருவள்ளூர் 

போட்டிகள் 

    வகை 1: காண் கலை/நுண் கலை 

    வகை 8: நாடகம் 

    வகை 9: மொழித்திறன் 

பொறுப்பு அலுவலர் 

    திரு. ஆர். எத்திராஜீலு 

    ஆலோசகர் 



11-12 வகுப்புகள் 

கலைத்திருவிழா 

நடைபெறும் இடம் 

    காஞ்சிபுரம் 

போட்டிகள் 

    வகை 2: இசை வாய்ப்பாட்டு 

    வகை 3: கருவி இசை (தோற் கருவி)

    வகை 4: கருவி இசை (துளை/காற்றுக் கருவி)

    வகை 5: கருவி இசை (தந்திக்கருவி)

    வகை 6: இசை சங்கமம் 

பொறுப்பு அலுவலர் 

    திரு. ஆர். புண்ணியகோட்டி  

    மாவட்டக் கல்வி அலுவலர் 




11-12 வகுப்புகள் 

கலைத்திருவிழா 

நடைபெறும் இடம் 

    செங்கல்பட்டு 

போட்டிகள் 

    வகை 7: நடனம் 

பொறுப்பு அலுவலர் 

    திரு. எஸ். ஜனார்தனன்  

    ஆலோசகர் 



மாநில திட்ட இயக்குனரின் 

செயல்முறைகள் pdf 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Thursday, 15 December 2022

மூன்றாம் பருவ எண்ணும் - எழுத்தும் ஆசிரியர் கையேடு (தமிழ், ஆங்கிலம், கணக்கு)



எண்ணும் - எழுத்தும் 
மூன்றாம் பருவம் 
ஆசிரியர் கையேடு
தமிழ் 

👇👇







எண்ணும் - எழுத்தும் 
மூன்றாம் பருவம் 
ஆசிரியர் கையேடு
ஆங்கிலம்  

👇👇







எண்ணும் - எழுத்தும் 
மூன்றாம் பருவம் 
ஆசிரியர் கையேடு
கணக்கு  

👇👇

Wednesday, 14 December 2022

5 ஆம் வகுப்பு 2022 இரண்டாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு மாதிரி வினாத்தாள்


இவை மாதிரி 

வினாத்தாள் மட்டுமே 

இது போல் 

ஆசிரியர்கள் 

தாங்களும் வினாத்தாள் தயார் 

செய்து தேர்வு நடத்தலாம் 


5 ஆம் வகுப்பு 

தமிழ் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



5 ஆம் வகுப்பு 

ஆங்கிலம்  

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



5 ஆம் வகுப்பு 

கணக்கு  

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



5 ஆம் வகுப்பு 

அறிவியல்  

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



5 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல்  

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



5  வகுப்பு 

மாதிரி வினாத்தாள் 

(அனைத்து பாடங்களும்)

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

4 ஆம் வகுப்பு தொகுத்தறி மதிப்பீடு மாதிரி வினாத்தாள் 2022 அனைத்து பாடங்களுக்கும் PDF

 

இவை மாதிரி 

வினாத்தாள் மட்டுமே 

இது போல் 

ஆசிரியர்கள் 

தாங்களும் வினாத்தாள் தயார் 

செய்து தேர்வு நடத்தலாம் 


4 ஆம் வகுப்பு 

தமிழ் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



4 ஆம் வகுப்பு 

ஆங்கிலம் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



4 ஆம் வகுப்பு 

கணக்கு 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



4 ஆம் வகுப்பு 

அறிவியல்  

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



4 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல்  

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



4 ஆம் வகுப்பு 

இரண்டாம் பருவம் 

தொகுத்தறி 

மதிப்பீடு 

மாதிரி வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

4 மற்றும் 5 ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் தொகுத்தறி மதிப்பீட்டு மாதிரி வினாத்தாள் அனைத்து பாடங்களுக்கும்

 

4 ஆம் வகுப்பு 

தொகுத்தறி 

மதிப்பீட்டு 

மாதிரி வினாத்தாள்

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





5 ஆம் வகுப்பு 

தொகுத்தறி 

மதிப்பீட்டு 

மாதிரி வினாத்தாள்

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




Join our WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


4 ஆம் வகுப்பு 

2022 இரண்டாம் பருவம் 

தொகுத்தறி 

மதிப்பீடு 

மாதிரி வினாத்தாள் 


4 ஆம் வகுப்பு 

தமிழ் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



4 ஆம் வகுப்பு 

ஆங்கிலம் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



4 ஆம் வகுப்பு 

கணக்கு 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



4 ஆம் வகுப்பு 

அறிவியல்  

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



4 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல்  

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



5 ஆம் வகுப்பு 

2022 இரண்டாம் பருவம் 

தொகுத்தறி மதிப்பீடு 

மாதிரி வினாத்தாள் 


5 ஆம் வகுப்பு 

தமிழ் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



5 ஆம் வகுப்பு 

ஆங்கிலம்  

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



5 ஆம் வகுப்பு 

கணக்கு  

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



5 ஆம் வகுப்பு 

அறிவியல்  

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



5 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல்  

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

4 மற்றும் 5 ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள் ஆசிரியர்கள் தயாரித்துக்கொள்ளலாம்


இரண்டாம் 

பருவத்திற்கான 

தொகுத்தறி மதிப்பீட்டு 

வினாத்தாள்கள் 

4 மற்றும் 5 ஆம் 

வகுப்புகளுக்கு 

ஆசிரியர்களும் 

பள்ளி அளவில் 

தயாரித்துக்கொள்ள 

மாநிலக் கல்வியியல் 

ஆராய்ச்சி 

மற்றும் பயிற்சி  நிறுவனம் 

தெளிவுரை வழங்கியுள்ளது 


மேலும் 4 மற்றும் 5 ஆம் 

வகுப்புகளுக்கான 

 தமிழ்,ஆங்கிலம், 

கணக்கு, அறிவியல், 

சமூக அறிவியல் 

தொகுத்தறி 

மதிப்பீட்டு வினாத்தாள்களை 

கீழ்கண்ட ஏதேனும் 

ஒரு லிங்க் மூலம் 

பதிவிறக்கம் 

செய்துகொள்ளலாம்.


15.12.2022 முதல் 

வினாத்தாள்களை 

பதிவிறக்கம் செய்து 

கொள்ளலாம் 

school UDISE பயன்படுத்தி 

PDF வடிவில் 

பதிவிறக்கம் செய்து 

கொள்ளலாம் 


LINK 1

👇👇

CLICK HERE



LINK 2

👇👇

CLICK HERE


மேலும் விவரங்களுக்கு 

கீழ்கண்ட லிங்க் மூலம் 

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி  நிறுவனம் 

வழங்கியுள்ள தெளிவுரை பெறுக 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Join our WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வெளியிட்டது TNPSC


👇👇

click here to download pdf




Join our WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN

Tuesday, 13 December 2022

TNSED SCHOOL App NEW VERSION 0.0.49 DIRECT LINK TO UPDATE


What's is new

Ennum Ezhuthum Module Added


இன்று 13-12-2022 முதல் நமது TNSED செயலியில் 1-3 ஆம் வகுப்பிற்கு இரண்டாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீட்டை மேற்கொள்ளலாம்.


தொகுத்தறி மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை. 


1. முதலில் நம்முடைய TNSED செயலியை புதுப்பித்துக் கொள்ளவும். Logout செய்து Login செய்யவும்.


2.தொகுத்தறி மதிப்பீட்டை நமது செயலியில் முடித்த பின்னர் விருப்பத்தின் அடிப்படையில் எழுத்து தேர்வாக தமிழ், ஆங்கிலம், கணிதம் முறையே 21 ,22 ,23-12-2022 ஆகிய தேதிகளில் நடத்திக் கொள்ளலாம். இதற்கான கேள்விகள் நமது செயலியில் PDF வடிவில் வெளியிடப்படும். இது தவிர கற்றல் விளைவுகளுக்கு ஏற்ப நீங்களாகவும் வினாத்தாள்களை உருவாக்கி எழுத்துத் தேர்வு வைத்துக் கொள்ளலாம்.


3. தொகுத்தறி மதிப்பீடு நடக்கும் நாட்களில் மாணவர்கள் எவரேனும் வருகை புரியாத பட்சத்தில் அவர்களுக்கு Today Absent என்ற ஆப்ஷனை கவனத்துடன் பயன்படுத்தவும்.


4. தொகுத்தறி மதிப்பீடு நடக்கும் இந்த பத்து நாட்களில்  மாணவர் எவரேனும் தொடர்ந்து வருகை புரியாத பட்சத்தில் இறுதி நாள் அன்று Long absent என்று பதிவிடவும்.


UPDATE LINK.

👇

CLICK HERE TO UPDTE



Join our WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


Monday, 12 December 2022

10 ஆம் வகுப்பு அறிவியல் மெல்ல கற்கும் மாணவர்களுக்காக ஆசிரியர்கள் உருவாக்கிய மூன்று விதமான கையேடு


மெல்ல கற்கும் 

மாணவர்களுக்காக 

இந்த கையேட்டை 

உருவாக்கிய 

ஆசிரியர்கள் 


A ARULALAN M.Sc., M. Phil., B.Ed., 

 B.T ASSISTANT 

 GOVT HIGH SCHOOL, 

 VADUGAPATTY, 

 SANKARI – 637301 

 SALEM DT 

 CELL: 7904931989, 9487254168


பெ.லிபின் 

புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி 

பாலக்குறிச்சி - 621308

திருச்சி மாவட்டம் 

9443805408


கையேடு 1

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




கையேடு 2

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




கையேடு 3

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Join our WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN