Search This Blog

Monday 19 December 2022

2022-2023 SAFETY AND SECURITY அரசு தொடக்க /நடுநிலைப் பள்ளிகளுக்கு - பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல் - நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


பள்ளிகள் அளவில் செய்ய வேண்டியவை எவை?

👉 smc உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி பள்ளிகளுக்கு தேவையான தூய்மை பணிக்கு தேவைப்படும் பொருள்களை கண்டறிய வேண்டும் கொள்முதல் செய்ய வேண்டிய பொருள்கள் எவை என்பதனையும் அதன் அளவினையும் smc வாயிலாக முடிவு செய்து தீர்மானம் இயற்ற வேண்டும் 



👉 கொள்முதல் விதிமுறைகளை பின்பற்றி அவற்றை பள்ளி இருப்பு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் 



👉 கொள்முதல் செய்த பொருள்களைக் கொண்டு பள்ளி வளாகம் வகுப்பறைகள் மற்றும் மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களான கழிவறைகள் போன்றவற்றை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவேண்டும் 



👉 இதற்கு ஒரு பொறுப்பு ஆசிரியரை நியமித்து தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்பார்வையிடச் செய்ய வேண்டும் 



👉  மேலும் நிதி பெற்றுக் கொண்டமை மற்றும் செலவினத் தொகை விவரத்தை emis portal-ல் safety & security level என்ற தலைப்பின் கீழ் உள்ள income & expenditure பக்கங்களில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் 



👉 அரசின் சுகாதாரத்துறை வாயிலாக அவ்வப்போது வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் 



👉 மேற்காண் பணிகள் அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற்றதை CEO/DEO/BEO/ADPC/APO/EDC/BRTE உள்ளிட்ட கள அலுவலர்கள் ஆய்வு செய்தல் வேண்டும் 


மேலும் விவரம் அறிய 
கீழே உள்ள லிங்க் மூலம் 
PDF பதிவிறக்கம் 
செய்யவும் 

👇👇













No comments:

Post a Comment