👉 2023-2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 03.02.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது
👉 இத்தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்பட்டியலுடன் கூடிய வருகைத்தாட்கள் தேர்வு மையம் வாரியாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
👉தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கான user name மற்றும் password பயன்படுத்தி கீழ்கண்ட லிங்க் மூலமாக நேரடியாக தேர்வுக்கான நுழைவுசீட்டினை பெறலாம்
👉 கீழே உள்ள லிங்க் மூலம் சென்று நுழைவுசீட்டினை பதிவிறக்கம் செய்யவும்
👉 வலைதளத்தின் வலதுபுறம்
Web portal services for official
என உள்ளது அதனை click செய்தவுடன் உங்கள் பள்ளியின் user name மற்றும் pass word கொடுக்கவேண்டும். அதன் ஒரு எளிய கூட்டல் கணக்கு (captcha) விடை அளிக்க வேண்டும்.
dash board வரும் அதில் உள்ள multiple report click செய்ய வேண்டும்
1. REPORT GROUP TYPE
NMMS EXAM
2. SELECT REPORT
HALL TICKETS NMMS
3. SELECT REPORT TYPE
4. FOR SCHOOL
YOUR SCHOOL NAME
5. FOR EXAM
NMMS EXAM 2023-2024
என அந்தந்த BOX-இல் பதிவு செய்யவேண்டும்
6. பின்பு GET HALL TICKET என்பதை CLICK செய்ய வேண்டும்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்