Search This Blog

Saturday 13 May 2023

பள்ளிக்கல்வி ஆணையர் உட்பட மூத்த IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம்



தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்




முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம்




சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம்




நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம்




சென்னை பெருநகர மாநகராட்சியின் ஆணையராக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நியமனம்.




ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம்.




போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம்.




சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம்.




சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றம்




உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம்




பள்ளிக்கல்வி ஆணையர்  K.நந்தகுமார் வள மேம்பாட்டுத் துறை செயலாளராக  நியமனம்


மேலும் விவரம் அறிய 

அரசு ஆணை பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD

Friday 12 May 2023

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் புதிய அட்டவணை (பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை) திருத்தப்பட்ட செயல்முறை ஆணைகள் நாள் :11.05.23

 

*15.05.23*

*மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்*

*16.05.23* -

*மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்*

*17.05.23*

*முதுகலை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்*

*18.05.23*

*முதுகலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்*

*19.05.23* 

*உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்*

*20.05.23*

*உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்*

*22.05.23*

*பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் பணி நிரவல்*

*23.05.23*

*உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கலை,இசை, தையல்,இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல்*

*24.05.23*

*உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கலை,இசை, தையல், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்*

*25.05.23*

*பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்*

*26.05.23*

*பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்*




திருத்தியமைக்கப்பட்ட பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை (தொடக்கக்கல்வி)

1.மலைச்சுழற்சி 
15.05.2023




2.நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்
16.05.2023 




3.பணிநிரவல் செய்யப்பட்ட  பட்டதாரி ஆசிரியர்களை தாய் ஒன்றியத்திற்கு ஈர்த்தல்
17.05.2023




4.பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை தாய் ஒன்றியத்திற்கு ஈர்த்தல்
18.05.2023



5.பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல்
(ஒன்றியத்திற்குள்) 19.05.2023



6.இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் (ஒன்றியத்திற்குள்) 20.05.2023



7. பட்டதாரி ஆசிரியர் மாறுதல்
(ஒன்றியத்திற்குள்)
22.05.2023



8.தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்
23.05.2023



9. இடைநிலை ஆசிரியர் மாறுதல் (ஒன்றியத்திற்குள்)

24.05.2023

Thursday 11 May 2023

EMIS Promotion option தற்போது பள்ளி அளவில் செய்து கொள்ளலாம்



👉EMIS Promotion option தற்போது பள்ளி அளவில் செய்து கொள்ளலாம் 





👉Terminal class  க்கு  TC எடுத்து முடிக்கப்பட்டதை உறுதி செய்து கொள்ளவும். (Terminal class enrollment should be zero.)





👉Terminal class மாணவர்கள் அனைவரையும்  Common pool அனுப்பாமல் promotion பணி தொடங்கக் கூடாது. 





👉Promotion முடித்த பள்ளிகள் TC யுடன் வரும்  மாணவர்களுக்கு எமிஸில் சேர்க்கை செய்யலாம்.




தமிழக அமைச்சரவை அதிரடி மாற்றம்

 











TODAY NEW POST

மாணவர்களுக்கு 
TC வழங்கும் முறை 

👇👇


Saturday 6 May 2023

மேல்நிலை இரண்டாம் ஆண்டு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) பதிவிறக்கம் செய்து கொள்ளும் முறை அரசு தேர்வுகள் இயக்குனர் செயல்முறை



மேல்நிலை இரண்டாம் ஆண்டு அட்டவணைப்படுத்தப்பட்ட  மதிப்பெண் பட்டியல் (TML) 08.05.2023 09.45 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

அரசு தேர்வுகள் இயக்குனர் 

செயல்முறைகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

உயர் கல்வி வழிகாட்டி மையம் 2 ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர உத்தரவு பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

 


உயர் கல்வி வழிகாட்டி மையம் - 08.05.2023 முதல் குறைந்தது 2 முதுகலை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு 



விடுமுறை நாளில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்கி உத்தரவு


👇👇

ஆணை பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

ஆசிரியர்கள் எவ்வாறு SENIORITY LIST சரிபார்க்க வேண்டும்?



OPEN BROWSER

        ⬇️

EMIS LOGIN

        ⬇️

INDIVIDUAL ID

        ⬇️

SELECT TEACHER TRANSFER APPLICATION

       ⬇️

SELECT SENIORITY CHALLENGE

        ⬇️

SELECT DISTRICT OR DISTRICT TO DISTRICT

        ⬇️

SELECT GENERAL TAMIL& ENGLISH

        ⬇️

SUBMIT

        ⬇️

NOW LIST WILL SHOW

Friday 5 May 2023

அனைத்து ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வுக்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



அனைத்து ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வுக்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 


தற்போது அறிவிக்கப்பட்ட 2023-24 பொது கலந்தாய்வு மாறுதலுக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் 15.06.2023 வரை மொத்தமாக தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.


இரண்டு வாரத்தில் TET தேர்வு வெற்றி பெற்றவர்களைக் கொண்டு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் அல்லது இரண்டு வாரத்திற்குள் அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனவும் அதுவரை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வை நிறுத்தி வைக்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

NMMS தேர்வான மாணவர்களின் இனசுழற்சி முறையில் மதிப்பெண் பட்டியல் மாவட்டவாரியாக வெளியீடு (அனைத்து மாவட்டமும்)


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


Wednesday 3 May 2023

பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி மாவட்ட வாரியாக ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியல் வெளீயீடு

 

பட்டதாரி ஆசிரியர்களுக்கு 

தொல்லியல் பயிற்சி 

SCERT இயக்குனரின் 

செயல்முறைகள் 

மற்றும் 

ஆசிரியர்களின் 

பெயர் பட்டியல் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Tuesday 2 May 2023

13 முதன்மைக் கல்வி அலுவலர்கள் அதிரடி மாற்றம்


தென்காசி, விருதுநகர், திருப்பூர்,

ஈரோடு, கோயமுத்தூர், பெரம்பலூர்,

திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கன்னியாகுமரி 

சேலம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி,

திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் 

உட்பட பள்ளிக்கல்வி அலுவலர்கள் 

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் 


முதன்மை கல்வி அலுவலர் 

மற்றும் 

அதனையொத்த 

பணியிடங்கள்

பணியிட மாறுதல் ஆணை 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



ஆசிரியர்கள் பணியிட மாறுதல் திருத்திய கலந்தாய்வு அட்டவணை- பள்ளி கல்வித் துறை அறிவிப்பு


திருத்திய 

ஆசிரியர் பணியிட 

கலந்தாய்வு அட்டவணை

பெற கீழே உள்ள லிங்க் மூலம் 

செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Monday 1 May 2023

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எவ்வாறு EMIS தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்?



Teachers பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு EMIS தளத்தில்  விண்ணப்பித்தல்


▪️Login : individual user id 


HM


▪️ஆசிரியர்களின் transfer Application-ஐ 


▪️View

▪️Edit

▪️Approval

▪️Reject செய்தல்..


▪️Login : School user id & password


🖨️Print


▪️Teachers transfer Application


▪️HM Approved Transfer Application


குறிப்பு:


1.முன்னுரிமை


▪️Upload the document 10mb 


2.Counselling Type


▪️ ஒரே ஆசிரியர் 

Within block & district to district  apply செய்திருந்தால் இரண்டையும் தனித்தனியாக HM  approve & print எடுக்க வேண்டும்.


கூடுதல் தகவலுக்காக


🖨️Transfer Application print எடுப்பதற்கான வழிமுறை


▪️ஒரு ஆசிரியர் within block & district to district என transfer apply செய்திருந்தால்..


▪️ஒரே நேரத்தில் இரண்டிற்கும் apply செய்ய முடியும்.


▪️ஆனால் print எடுக்கும் போது கலந்தாய்வு என்ற இடத்தில் please select counseling என்பதில் within block select செய்து முதலில் print எடுக்கவும்.


▪️மீண்டும் அதே இடத்தில் district- district என select செய்து அதையும் print எடுத்து இரண்டு Application - னையும் HM யிடம் கொடுக்கவும்..


HM -Approval


▪️within block & district- district என இரண்டையும் approval செய்ய வேண்டும்..


▪️இரண்டையும் தனித்தனியாக print எடுக்க வேண்டும்.


குறிப்பு 

ஆசிரியர்களால் EMIS தளத்தின் வழியே அளிக்கப்பட்டு, தலைமை ஆசிரியரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாறுதல் விண்ணப்பங்களைச் சம்மந்தப்பட்ட அலுவலரிடம் (BEO / DEO / CEO) ஒப்படைக்க திங்கட்கிழமை (01-May-2023) மாலை 5 மாலை வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.


தொடர் விடுமுறை மற்றும் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு, விண்ணப்பிக்க நாளை 02/05/2023 மாலை 5 மணி வரையிலும், படிவத்தை நேரில் CEO/DEO/BEO அவர்களிடம் ஒப்படைக்க இக்காலக்கெடு  புதன்கிழமை (03-may-2023) மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. - Commissioner of School Education