Search This Blog

Monday 1 May 2023

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எவ்வாறு EMIS தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்?



Teachers பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு EMIS தளத்தில்  விண்ணப்பித்தல்


▪️Login : individual user id 


HM


▪️ஆசிரியர்களின் transfer Application-ஐ 


▪️View

▪️Edit

▪️Approval

▪️Reject செய்தல்..


▪️Login : School user id & password


🖨️Print


▪️Teachers transfer Application


▪️HM Approved Transfer Application


குறிப்பு:


1.முன்னுரிமை


▪️Upload the document 10mb 


2.Counselling Type


▪️ ஒரே ஆசிரியர் 

Within block & district to district  apply செய்திருந்தால் இரண்டையும் தனித்தனியாக HM  approve & print எடுக்க வேண்டும்.


கூடுதல் தகவலுக்காக


🖨️Transfer Application print எடுப்பதற்கான வழிமுறை


▪️ஒரு ஆசிரியர் within block & district to district என transfer apply செய்திருந்தால்..


▪️ஒரே நேரத்தில் இரண்டிற்கும் apply செய்ய முடியும்.


▪️ஆனால் print எடுக்கும் போது கலந்தாய்வு என்ற இடத்தில் please select counseling என்பதில் within block select செய்து முதலில் print எடுக்கவும்.


▪️மீண்டும் அதே இடத்தில் district- district என select செய்து அதையும் print எடுத்து இரண்டு Application - னையும் HM யிடம் கொடுக்கவும்..


HM -Approval


▪️within block & district- district என இரண்டையும் approval செய்ய வேண்டும்..


▪️இரண்டையும் தனித்தனியாக print எடுக்க வேண்டும்.


குறிப்பு 

ஆசிரியர்களால் EMIS தளத்தின் வழியே அளிக்கப்பட்டு, தலைமை ஆசிரியரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாறுதல் விண்ணப்பங்களைச் சம்மந்தப்பட்ட அலுவலரிடம் (BEO / DEO / CEO) ஒப்படைக்க திங்கட்கிழமை (01-May-2023) மாலை 5 மாலை வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.


தொடர் விடுமுறை மற்றும் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு, விண்ணப்பிக்க நாளை 02/05/2023 மாலை 5 மணி வரையிலும், படிவத்தை நேரில் CEO/DEO/BEO அவர்களிடம் ஒப்படைக்க இக்காலக்கெடு  புதன்கிழமை (03-may-2023) மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. - Commissioner of School Education

No comments:

Post a Comment