Search This Blog

Friday 19 May 2023

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒரு பார்வை

👉தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்கள் எண்ணிக்கை - 9,14,320


👉 தேர்வெழுதிய மாணவியர் எண்ணிக்கை - 4,55,017


👉 தேர்வெழுதிய மாணவர்களின்  எண்ணிக்கை - 4,59,303


Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


👉 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் எண்ணிக்கை - 8,35,614


👉 மாணவியர் 4,30,710


👉 மாணவர்கள் 4,04,904


👉 மொத்த தேர்ச்சி விகிதம் 91.39%


👉 மாணவிகள் தேர்ச்சி விகிதம்  94.66%


👉 மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16%


Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


👉 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 3,718


👉 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 1,026


👉 அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 87.45%


👉 அரசு உதவி பெறும் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 92.24%


👉 தனியார், சுயநிதி பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 97.38%


Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


👉 பெரம்பலூர் மாவட்டம் 97.67% பெற்று முதலிடம் பெற்றுள்ளது.


👉 சிவகங்கை மாவட்டம் 97.53% பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளது.


👉 விருதுநகர் மாவட்டம் 96.22% பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளது.


👉 கன்னியாகுமரி மாவட்டம் 95.99% பெற்று நான்காம் இடம் பெற்றுள்ளது 


👉 தூத்துக்குடி மாவட்டம் 95.58% பெற்று ஐந்தாம் இடம் பெற்றுள்ளது 


👉 அரியலூர், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது 


👉 ராணிப்பேட்டை, காரைக்கால்  கடைசி இடம் பெற்றுள்ளது 


Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



👉 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 

ஆங்கிலம் 89, 

கணிதம் 3,649, 

அறிவியல் 3,584, 

சமூக அறிவியல் 320 பேர் சதமடித்துள்ளனர். 

தமிழில் 100க்கு 100 மதிப்பெண்கள் யாரும் எடுக்கவில்லை.


Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



👉10ம் வகுப்பு பாட வாரியான தேர்ச்சி விகிதம்:


● தமிழ் - 95.55%

● ஆங்கிலம் - 98.93%

● கணிதம் - 95.54%

● அறிவியல் - 95.75% 

● சமூக அறிவியல் - 95.83%


No comments:

Post a Comment