Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group
👇👇
2022-2023ஆம் நிதியாண்டின்
ஆசிரியர் சேமநல நிதி கணக்கீட்டு தாள் (TPF account slip),
பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip)
தற்போது வெளியாகி உள்ளது.
கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணையதள முகவரியில் தங்களது GPF/TPF எண் மற்றும் suffix பதிவுசெய்ய வேண்டும்.
கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை (Date of birth) உள்ளீடு செய்ய வேண்டும்.
Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group
👇👇
ஏற்கனவே நீங்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP எண் வரும்.
OTP எண்ணை உள்ளீடு செய்தால் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம் (download) செய்யலாம்
LINK FOR DOWNLOAD
TPF, GPF ACCOUNT SLIP
👇👇
Follow this link to join ramanibabu.blogspot.com WhatsApp group
👇👇
No comments:
Post a Comment