Search This Blog

Wednesday 12 October 2022

2023 அரசு விடுமுறை தினங்கள்


2023ஆம் வருடத்தில் இருபத்து மூன்று நாட்கள் விடுமுறை நாட்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜனவரி- 1  (ஞாயிறு) -நியூ இயர் 


ஜனவரி -15 ( ஞாயிறு ) பொங்கல்


 ஜனவரி-16 (திங்கள் ) திருவள்ளுவர் தினம்


 ஜனவரி -16 (செவ்வாய் ) உழவர் திருநாள்


 ஜனவரி -26  (வியாழன் ) குடியரசு தினம்.  ஹி.தவ்லத் உசேன் பிறந்த தினம் 


பிப்ரவரி -5 (ஞாயிறு)

தைப்பூசம்


மார்ச்-23  (புதன்)

தெலுங்கு வருட பிறப்பு


ஏப்ரல் -1 (சனி ) நிதி ஆண்டு முடிவு


ஏப்ரல்-4  (செவ்வாய் ) மகாவீர் ஜெயந்தி


ஏப்ரல் -7 (வெள்ளி) புனித வெள்ளி


ஏப்ரல்-14 (வெள்ளி) தமிழ் புத்தாண்டு & டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்


ஏப்ரல்-22 (சனி) ரம்ஜான்


மே- 1 (திங்கள் ) மே தினம்


ஜூன்-29 (வியாழன்) பக்ரீத்


ஜூலை -29 (சனி ) முஹரம்


ஆகஸ்ட் -15 ( செவ்வாய் ) சுதந்திர தினம்


செப்டம்பர்- 6 ( புதன் ) கிருஷ்ண ஜெயந்தி.


செப்டம்பர் -17 (ஞாயிறு ) விநாயகர் சதுர்த்தி.


செப்டம்பர்-28 ( வியாழன்)   மிலாதுன் நபி


 அக்டோபர் -2 (திங்கள் )காந்தி ஜெயந்தி


 அக்டோபர்- 23 (திங்கள் ) ஆயூத பூஜை


அக்டோபர்- 24 ( செவ்வாய் ) விஜயதசமி


நவம்பர்-12 (ஞாயிறு ) தீபாவளி.


டிசம்பர்- 25  (திங்கள்) கிறிஸ்துமஸ்


pdf தேவையெனில் கீழே உள்ள 

link மூலம் பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

எண்ணும் எழுத்தும் notes of lesson அக்டோபர் மூன்றாவது வாரம்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Tuesday 11 October 2022

தமிழ் எழுத்துக்கள் chart 3 model


model 1

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




model 2

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




model 3

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் தமிழ் பாடங்களில் வரும் முக்கிய சொற்கள் பாட வாரியாக



👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

காலாண்டு தேர்வின் மதிப்பெண்களை EMIS PORTAL -ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல்



1)  

மதிப்பெண் பதிவேற்றம், ஆசிரியர்களின் தனிப்பட்ட EMIS ID (INDIVIDUAL 8 DIGIT ) பயன்படுத்தி  மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எனவே  வகுப்பாசிரியர்கள் மட்டுமே, தங்கள் வகுப்பு மாணவர்க்ளுக்கான மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும். 

பொதுவான SCHOOL  LOGIN -ல் உள்ளீடுக்கான வசதி இல்லை. 

ஆசிரியர்கள் தாங்கள் பதிவேற்றம் செய்தவற்றை , SCHOOL  LOGIN -ல் பார்க்க முடியும்.


2) 

வகுப்பாசிரியர்கள்  தங்கள் மாணவர்களின் மற்ற பாடங்களுக்கான மதிப்பெண்களை, அந்தந்த பாட ஆசிரியர்களிடம் கேட்டு பெற்று , பதிவேற்றத்தை முடிக்க வேண்டும். 


3) 

தற்பொழுது அனைத்து  வகுப்பாசிரியர்களுக்கு மட்டும் activate  செய்யப்பட்டுள்ளது.


4) 

அனைத்து படங்களுக்கான மதிப்பெண்களை தயார் செய்துகொண்டு, உள்ளீடுகளை மேற்கொள்ளவும், ஏனெனில்,  அனைத்து பாடங்களின் மதிப்பெண்களை உள்ளீடு செய்தால் மட்டுமே save செய்ய முடிகிறது.


5)

வகுப்பாசிரியர்கள் தங்களுடைய உள்நுழைவில்- 6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு   ACADEMIC SCORES என்ற MENU -ன் கீழும்

10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு STUDENTS  MARKS என்ற MENU -ன் கீழும் மதிப்பெண்களை உள்ளீடு செய்யவேண்டும்.


N.B.: 

Class Teachers' Individual Login in

Browser / Not in the APP 

Sunday 9 October 2022

10.10.2022 முதல் அனைவரும் ஆசிரியர் மாணவர் வருகை பதிவு செய்ய வேண்டிய புதிய TNSED APP வெளியீடு பதிவிறக்கம் செய்ய DIRECT LINK

 அனைவருக்கும் வணக்கம்..

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையினை பதிவு செய்வதற்காக மட்டுமே இந்த தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய செயலியானது இன்று முதல் (10.10.2022) பயன்பாட்டுக்கு வரும்.

எனவே கீழ்கண்ட புதிய செயலி மூலமாக இன்று (10.10.2022) முதல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை பதிவு செய்தல் வேண்டும்.

மேலும் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவித்து புதிய செயலி மூலம் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய தகவல் தெரிவிக்கப்பட்டு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

👇

CLICK HERE TO DOWNLOAD

Saturday 8 October 2022

சர்வதேச விண்வெளி வாரவிழா இணையவழி வினாடி வினா போட்டிக்கான படிவம் (Google form)


சர்வதேச விண்வெளி வார விழா இணைய வழி வினாடி வினா

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை சர்வதேச விண்வெளி வார விழாவாக கொண்டாடப்படுகிறது. 

அதன் அடிப்படையில்
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம்,
உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் சார்பில் இணையவழி வினாடி வினா போட்டிக்கான படிவம். 

மேலும் தகவல்களுக்கு 

கண்ணபிரான் 

ஒருங்கிணைப்பாளர் 

கலிலியோ அறிவியல் கழகம் 

8778201926

Email: galilioscienceclub@gmail.com


படிவம் நிரப்ப கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்

👇👇

CLICK HERE TO ENTER

Thursday 6 October 2022

10 ஆம் வகுப்பு வேதியியல் கணக்கீடுகள் எளிய முறையில்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

10 ஆம் வகுப்பு வேதியியல் அனைத்து மதிப்பெண்கள் வினா விடை


👉 ஒரு மதிப்பெண் வினா விடை 


👉 இரு மதிப்பெண் வினா விடை 


👉 4 மதிப்பெண் வினா விடை 


👉 7 மதிப்பெண் வினா விடை 

அனைத்தும் ஒரே pdf file ஆக பதிவிறக்கம் 

செய்து மாணவர்களுக்கு அனுப்பி உதவுங்கள் 


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் தமிழ், ஆங்கிலம், கணக்கு TLM


படங்களை பதிவிறக்கம் செய்து 

அப்படியே பயன்படுத்தலாம் 


தமிழ் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




ஆங்கிலம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




கணக்கு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

அங்கன்வாடி மையங்களில் செயல்படும் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி - ரூ.5000/- தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியீடு


PDF லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 
தேவைப்படுபவர்கள் 
பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 








இந்த ஆணையின் PDF பதிவிறக்கம் செய்ய 
கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇



Wednesday 5 October 2022

தமிழில் முனைவர் பட்ட ஆய்வு (PhD) மேற்கொள்ள விரும்புவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு.


சென்னை SRM பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கணம், மொழியியல், இதழியல், கணித்தமிழ், தமிழ் கற்பித்தல்,  ஒப்பியல், கலை, பண்பாடு ஆகிய துறைகளில் முனைவர் பட்ட ஆய்வு (PhD)  மேற்கொள்ள விரும்புவோர் கவனத்திற்கு.



NET/SET தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் உதவித்தொகையாக (Stipend) மாதந்தோறும் 31ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு (36 மாதங்கள்) வழங்கப்படும்.



NET-JRF தேர்ச்சி பெற்றவர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவால் UGC) வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் பிற வசதிகளையும் பெறலாம்.



திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாள்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்கலைக்கழகத்தில் இருக்க வேண்டும்.



உதவி ஆசிரியராக மாணவர்களுக்கு  வகுப்புகள் எடுக்க வேண்டும்.



கல்வித் தகுதியாக முழுநேரமாக MA முடித்திருக்க வேண்டும்.
M.Phil. முடித்திருக்க வேண்டியது  கட்டாயமில்லை.



முழுநேர (Full-time) ஆய்வுகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.



விண்ணப்பிக்கக் கடைசி நாள் 15.10.2022


மேலும் விவரங்களுக்கு
முனைவர் இல. சுந்தரம்
இணைப்பேராசிரியர், 

SRMIST.

செல்பேசி: 97 90 900 230

மின்னஞ்சல்: sundaral@srmist.edu.in

👇👇

மேலும் விபரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்

👇

CLICK HERE

Monday 3 October 2022

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் 990 அறிவியல் உதவியாளர் காலிப் பணியிடங்கள்

👉 Dates for submission of online applications 30.09.2022 to 18.10.2022


👉 Last date and time for receipt of online applications 18.10.2022


👉 Last date and time for generation of offline challan 19.10.2022


👉 Last date and time for making online fee payment 20.10.2022


👉 Last date for payment through challan (during working hour of Bank) 20.10.2022


👉 Date of 'window for Application form correction' including online payment 25.10.2022


👉 Tentative Schedule of computer Based Examination (CBE) December 2022


👉 Total vacancies : About 990


👉 Essential Educational Qualification
           Bachelor's Degree in science (with physics as one of the subject/computer                 
           science/information technology/computer applications)


👉 The candidates who have appeared in their final year of their graduation can also apply, however they must possess Essential qualification on or before the cut off date i.e. 18.10.2022




 

மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் அக்டோபர் 10 ஆம் தேதி அன்றே திறக்கப்பட்டு செயல்படவேண்டும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் ஆணை