Search This Blog

Tuesday 11 October 2022

காலாண்டு தேர்வின் மதிப்பெண்களை EMIS PORTAL -ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல்



1)  

மதிப்பெண் பதிவேற்றம், ஆசிரியர்களின் தனிப்பட்ட EMIS ID (INDIVIDUAL 8 DIGIT ) பயன்படுத்தி  மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எனவே  வகுப்பாசிரியர்கள் மட்டுமே, தங்கள் வகுப்பு மாணவர்க்ளுக்கான மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும். 

பொதுவான SCHOOL  LOGIN -ல் உள்ளீடுக்கான வசதி இல்லை. 

ஆசிரியர்கள் தாங்கள் பதிவேற்றம் செய்தவற்றை , SCHOOL  LOGIN -ல் பார்க்க முடியும்.


2) 

வகுப்பாசிரியர்கள்  தங்கள் மாணவர்களின் மற்ற பாடங்களுக்கான மதிப்பெண்களை, அந்தந்த பாட ஆசிரியர்களிடம் கேட்டு பெற்று , பதிவேற்றத்தை முடிக்க வேண்டும். 


3) 

தற்பொழுது அனைத்து  வகுப்பாசிரியர்களுக்கு மட்டும் activate  செய்யப்பட்டுள்ளது.


4) 

அனைத்து படங்களுக்கான மதிப்பெண்களை தயார் செய்துகொண்டு, உள்ளீடுகளை மேற்கொள்ளவும், ஏனெனில்,  அனைத்து பாடங்களின் மதிப்பெண்களை உள்ளீடு செய்தால் மட்டுமே save செய்ய முடிகிறது.


5)

வகுப்பாசிரியர்கள் தங்களுடைய உள்நுழைவில்- 6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு   ACADEMIC SCORES என்ற MENU -ன் கீழும்

10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு STUDENTS  MARKS என்ற MENU -ன் கீழும் மதிப்பெண்களை உள்ளீடு செய்யவேண்டும்.


N.B.: 

Class Teachers' Individual Login in

Browser / Not in the APP 

No comments:

Post a Comment