Search This Blog

Tuesday 13 February 2024

NMMS தேர்வுக்கான அரசு வெளியிட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பு


அரசுத் தேர்வுத் துறையால் நடத்தப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) 03.02.2024 சனிக்கிழமை அன்று நடைபெற்றது 





இத்தேர்வு தொடர்பான தற்காலிக விடைகுறியீடு 13.02.2024 இன்று வெளியிடப்பட்டுள்ளது 




மாணவர்கள், பெற்றோர்கள் இவ்விடைகுறியீடு சார்பாக மாற்றம் இருப்பின் அவற்றை 17.02.2024 சனிக்கிழமைக்குள் dgenmms@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் என்ற விவரத்தினை தெரிவிக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அவர்கள் அறிக்கை அனுப்பி உள்ளார்கள் 




MAT விடைகுறீயீடு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




SAT விடைகுறீயீடு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்











அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு16 வகையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி


அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு அறிவிப்பு வெளியிட்டார் 



 
அறிவிப்புக்கான அரசாணை தற்போது வெளியீடப்பட்டுள்ளது  




முதற்கட்டமாக 50 வயதைக் கடந்த 1.06 லட்சம் ஆசிரியர்களுக்கு16 வகையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது 




பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 106985. இந்த ஆசிரியர்களுக்கு மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள முதற்கட்டமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது 





GOLD என்ற திட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள கீழ்கண்ட பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது 




1. Complete Haemogram



2. ESR, Urine Analysis



3. Blood Sugar F & PP



4. Urea, Creatinine, Uric Acid



5. LIPID profile



6. Total Cholesterol (HDL and LDL)



7. Triglycerides, Total Cholesterol/HDL ratio



8. LIVER function test



9. Serum Bilirubin (total & direct)



10. AST, ALT, SAP, total Protein & Albumin



11. HbsAg



12. Blood grouping & Typing



13. ECG



14. X-Ray Chest



15. USG Abdomen



16. Pap Smear




மேற்கண்ட சோதனைகள் 50 வயதைக்கடந்த 106985 ஆசிரியர்களை மூன்றாக பிரித்து ஆண்டு ஒன்றிற்கு சுமார் 35600 ஆசிரியர்களுக்கு முழுஉடல் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது 



ஆசிரியர்களுக்கு இந்த சோதனைகளுக்கு ஒரு ஆசிரியருக்கு gold திட்டத்தின் கீழ் ரூபாய் 1000 மட்டும் தேசிய ஆசிரியர் நலநிதியிலிருந்து வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது 




மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் pdf பதிவிறக்கம் செய்யவும் 

👇👇



















































































Wednesday 7 February 2024

TNSED SCHOOL APP NEW UPDATE VERSION 0.0.96 UPDATED ON 06-02-2024



TNSED SCHOOL APP 

NEW UPDATE 

VERSION 0.0.96 

UPDATED ON 06-02-2024


WHAT'S NEW


👉 ENNUM EZHUTHUM TERM 3 FA ( a ) MODULE ADDED




👉 BUG FIXES & PERFORMANCE IMPROVEMENTS



Click here and Latest Version

👇🏾

CLICK HERE TO UPDATE


Saturday 3 February 2024

NMMS EXAM MAT AND SAT விடைக்குறிப்புகள் (அனைத்தும் )


இந்த விடைகள் தோராயமானதுதான் இறுதியாக பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் விடைக்குறிப்புகளே இறுதியானது 


இந்த விடைக்குறிப்புகள் மூலம் மாணவர்கள் ஓரளவு தங்கள் மதிப்பெண்ணை சரிபார்த்துக்கொள்ள முடியும் 


NMMS MATHS KEY 


91. OPTION 2


92.  OPTION 3


93.  OPTION 2


94.  OPTION 1


95.  OPTION 1


96.  OPTION 1


97.  OPTION 4


98.  OPTION 1


99.  OPTION 3


100.  OPTION 2


101.  OPTION 1


102.  OPTION 3


103.  OPTION 1


104.  OPTION 2


105.  OPTION 2


106.  OPTION 2


107.  OPTION 1


108.  OPTION 2


109.  OPTION 4


110.  OPTION 1




NMMS SCIENCE KEY


111. நிக்ரோம் 


112. மரம், மண்ணெண்ணெய், நீர், அலுமினியம், பாதரசம் 


113. -2 மீ / வி ² 


114. 253.15 K, -4⁰ C


115. 149.6 மில்லியன் கி.மீ 


116. தாமஸ் ஆல்வா எடிசன் 


117. புதன் மற்றும் வெள்ளி 


118. கூற்று (i) மற்றும் (vi) சரியானது 


119. 0.11 A 


120. கூற்று சரி மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது 


121. 84000 J 


122. சோடியம் 


123. ஆக்சிஜன், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், கால்சியம், பாஸ்பரஸ் 


124. (i) மற்றும் (ii) தவறான கூற்று ஆகும் 


125 பொட்டாசியம் 


126. இரட்டை 


127. 

வெப்ப ஏற்பு மாற்றம் - குளுக்கோஸ் நீரில் கரைதல் 

வெப்ப உமிழ் மாற்றம் - மெக்னிசியம் நாடாவை எரித்தல் 

பதங்கமாதல் - அம்மோனியம் குளோரைடு 

படிகமாக்குதல் - சாதாரண உப்பை தூய்மையாக்குதல் 



128. புரோபைலீன், எத்திலீன் 


129. (i) மற்றும் (iv) சரியான இணை 


130. பொட்டாசியம் ஹைடிராக்ஸைடு, சோடியம் ஹைடிராக்ஸைடு 


131. கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல 


132. 

தன் மகரந்த சேர்க்கை - அவரை மற்றும் நெல் 

அயல் மகரந்த சேர்க்கை - ப்ளம்ஸ் மற்றும் ஸ்டராபெரி 

உடல் இனப்பெருக்கம் - கரும்பு மற்றும் சேனைக்கிழங்கு 

துண்டாதல்  - ஸ்பைரோகிரா 


133. கூற்று சரி ஆனால் காரணம் தவறு 


134. (i) மற்றும் (ii)


135. 

a-கோல்கை உடலங்கள் 

b-பசுங்கணிகம் 

c-எண்டோபிளாஸ வலைப்பின்னல் 

d-மைட்டோகாண்ட்ரியா 



136. மூலச்  செல்கள் 


137. செண்ட்ரியோல்கள் 


138. சாந்தோமோனாஸ் ஆக்ஸனோ போடிஸ் 


139. (ii) மற்றும் (iv)


140. வைட்டமின் c 


141. காசநோய், காலரா, டைபாய்டு 


142. ஆஸ்பெர்ஜில்லஸ் 


143. 6 வாரங்கள் 


144. இரத்த சிவப்பணுக்கள் , நரம்புசெல்கள் 


145.

குருத்தெலும்பு மூட்டு - அதிர்ச்சியை உறிஞ்சிவதற்கும் உராய்வை தடுப்பதற்கும் உதவுகிறது 


சினோவியல் திரவம் - மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகளுக்கு இடையிலான உராய்வை குறைகிறது 


மூட்டு கேப்சூல் - இதன் நார்த்தன்மை மூட்டுகளை வலுப்படுத்த உதவுகிறது 


தசை நார் - எலும்புடன் எலும்பை இணைகிறது 



சமூக அறிவியல் 


146. வீர சோழியம் 


147. சிருங்கேரி 


148. கூற்று 1, 2 சரி கூற்று 3 தவறு 


149. கோபாலகிருஷ்ண கோகலே, சர் அப்துர் ரஹீம் 


150. மாலிக் கபூர் 


151. option 4 - (iii, i, iv, ii)


152. சர். தாமஸ் ரோ 


153. தபகத் இ அக்பரி 


154. ஷா தாம்ஸ்ப் 


155. கூற்று சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும் 


156. option 2 (a-ii, b-i, c-iv, d-iii)


157. ஜோத்பூர் மாளிகை 


158. ஆதிசங்கரர் 


159. தீர்த்தகிரி 


160. 32, 1⁰ 


161. option 3 (ii மற்றும் iii)


162. நீர் வீழ்ச்சி, குதிரைக்குழம்பு ஏரி, ஆற்று வளைவு, வெள்ள சமவெளி, டெல்டா 


163. option 4 (a-3, b-1, c-4, d-2)


164. கூற்று சரி மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது 


165. மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் 


166. option 3 ( 2 மற்றும் 4)


167. சுரிநாம் 


168. 101


169. இடையாழப்பாறைகள் - டோலிரைட் 


170. ஐசோகெல்  


171. வேலைவாய்ப்பின்மை 


172. காற்றின் வேகம் அதிகரிக்கும் போது 


173. இந்தியன் சிந்தெட்டிக் ரப்பர் நிறுவனம் 


174. ரூ 72, ரூ 72


175. பணக்காரர் மற்றும் ஏழைகளுக்கு இடையில் இடைவெளி குறைதல் 


176. பேராசிரியர் லாஸ்கி 


177. ஜனவரி 


178. ரூ. 10,00, 000 மற்றும் 2 வருடங்கள் சிறை தண்டனைகள் 


179. option 1 ( i மற்றும் iv )


180. ஒரு வருடத்திற்குள் 



MAT விடைகள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



















































































Friday 2 February 2024

NMMS SAT ONLINE EXAM அறிவியல் மாதிரித் தேர்வு 12


அறிவியல் ONLINE மாதிரித்தேர்வுகள் ஏற்கனவே 11 தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது 


இந்த தேர்வு 12 வது அறிவியல் ONLINE தேர்வாகும் 


இத்தேர்வில் 8 ஆம் வகுப்பு இயற்பியல் மற்றும் வேதியியல்  பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது 


இந்த தேர்வு நீங்கள் படிப்பதற்கு ஏற்ற வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது 


மாணவர்கள் இந்த தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினா விடைகளை தெளிவாகப் படித்துக்கொள்ளவும் 


இந்த தேர்வுக்கான பாடப்பகுதிகள் 


8 ஆம் வகுப்பு 
வேதியியல் மற்றும் இயற்பியல் 



தேர்வுக்கான லிங்க் கீழே உள்ளது 

👇👇

Thursday 1 February 2024

TN SED School App new update direct link Version 0.0.95 date-31.01.2024

 TN SED School App new update direct link Version 0.0.95 date-31.01.2024


What's new.      



*Ennum Ezhuthum schedule added. Bug fixes and performance Improvement.*



Version 0.0.95 date-31.01.2024



CLICK HERE

Tuesday 30 January 2024

NMMS SAT ONLINE EXAM அறிவியல் மாதிரித் தேர்வு 11

அறிவியல் ONLINE மாதிரித்தேர்வுகள் ஏற்கனவே 10 தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது 


இந்த தேர்வு 11 வது அறிவியல் ONLINE தேர்வாகும் 


இத்தேர்வில் 8 ஆம் வகுப்பு உயிரியல் பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது 


இந்த தேர்வு நீங்கள் படிப்பதற்கு ஏற்ற வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது 


மாணவர்கள் இந்த தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினா விடைகளை தெளிவாகப் படித்துக்கொள்ளவும் 


இந்த தேர்வுக்கான பாடப்பகுதிகள் 


8 ஆம் வகுப்பு 
உயிரியல் பகுதி முழுவதும் 

1. நுண்ணுயிரிகள் 
2. தாவர உலகம் 
3. உயிரினங்களின் ஒருங்கமைவு 
4. விலங்குகளின் இயக்கம் 
5. வளரிளம் பருவமடைதல் 



தேர்வுக்கான லிங்க் கீழே உள்ளது 

👇👇





Sunday 28 January 2024

NMMS SAT ONLINE EXAM அறிவியல் மாதிரித் தேர்வு 10

 


அறிவியல் ONLINE மாதிரித்தேர்வுகள் ஏற்கனவே 9 தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது 


இந்த தேர்வு 10 வது அறிவியல் ONLINE தேர்வாகும் 


இத்தேர்வில் 7 ஆம் வகுப்பு முதல் இரண்டு பருவங்களில் உள்ள உயிரியல் பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது 


7 ஆம் வகுப்பு 3-வது பருவத்தில் உள்ள பாடங்கள் அடுத்த தேர்வில் கேட்கப்படும் 


இந்த தேர்வு நீங்கள் படிப்பதற்கு ஏற்ற வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது 


மாணவர்கள் இந்த தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினா விடைகளை தெளிவாகப் படித்துக்கொள்ளவும் 


இந்த தேர்வுக்கான பாடங்கள் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. செல் உயிரிகள் 

2. வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 

3. தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 

4. உடல் நலமும் சுகாதாரமும் 


தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE EXAM


கீழே உள்ள NMMS வாட்ஸ் அப் குழுவில் இணைந்து தொடர்ந்து NMMS தொடர்பான செய்திகளை பெறுங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN NMMS WHATS APP GROUP



NEXT SAT SCIENCE ONLINE EXAM 11

DATE: 29.01.2024

TIME: 6.30


பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

3-வது பருவம் 

1. அன்றாட வாழ்வில் விலங்குகள் 

2. மூன்று பருவத்திலும் உள்ள கணினி அறிவியல் 











Saturday 27 January 2024

எண்ணும் எழுத்தும் 1 முதல் 5 வகுப்புகளுக்கான பாடக்குறிப்பு



எண்ணும் எழுத்தும் 

1 முதல் 3 வகுப்புகளுக்கான 

பாடக்குறிப்பு 

அனைத்து பாடங்களுக்கும் 


பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




எண்ணும் எழுத்தும் 

4 முதல் 5 வகுப்புகளுக்கான 

பாடக்குறிப்பு 

அனைத்து பாடங்களுக்கும் 


பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



மேலும் இதுபோல் கல்வி செய்திகளை உடனுக்குடன் பெற கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 22



NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST 22


பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு 

புவியியல் 

குடிமையியல் 

பொருளாதாரம் 

(முழுவதும்)


தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்



அடுத்த NMMS ONLINE EXAM 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

தாவரவியல் மற்றும் 

விலங்கியல் பாடப்பகுதிகள் முழுவதும் 

நாள்: 28.01.2024

நேரம்: 6.30


கீழே உள்ள NMMS வாட்ஸ் அப் குழுவில் இணைந்து தொடர்ந்து NMMS தொடர்பான செய்திகளை பெறுங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN NMMS WHATS APP GROUP






Thursday 25 January 2024

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 21


NMMS SAT ONLINE EXAM 

சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 21

DATE: 25.01.2024

TIME 6.30


பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

வரலாறு பகுதி முழுவதும் 


தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE EXAM


கீழே உள்ள NMMS வாட்ஸ் அப் குழுவில் இணைந்து தொடர்ந்து NMMS தொடர்பான செய்திகளை பெறுங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN NMMS WHATS APP GROUP



NEXT NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST 22

VII - SOCIAL SCIENCE

புவியியல்,

குடிமையியல் 

பொருளாதாரம் 

முழுவதும் 

Wednesday 24 January 2024

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 20


NMMS SAT சமூக அறிவியல் தேர்வு 20


பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு சமூகவியல் 

புவியியல் மற்றும் குடிமையியல் 

(NMMS தேர்வுக்கு தேவையான பாடங்கள் முழுவதும்)


தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE EXAM


கீழே உள்ள NMMS வாட்ஸ் அப் குழுவில் இணைந்து தொடர்ந்து NMMS தொடர்பான செய்திகளை பெறுங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN NMMS WHATS APP GROUP



NEXT NMMS SAT ONLINE EXAM 

சமூக அறிவியல் மாதிரித் தேர்வு 21

DATE: 25.01.2024

TIME 6.30


பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுவதும் 

மாநில அளவிலான NMMS மாதிரி தேர்வு SAT MAT வினாத்தாள் மற்றும் OMR SHEET (தமிழ் மற்றும் ஆங்கிலம்)



தமிழ் வழி வினாத்தாள் 

SAT வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




தமிழ் வழி வினாத்தாள் 

MAT வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





ஆங்கில  வழி வினாத்தாள் 

SAT வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





ஆங்கில  வழி வினாத்தாள் 

MAT வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





மாதிரி OMR SHEET 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


வினாத்தாளில் திருத்தம்





தேர்வுக்கான விடை 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



DETAILED ANSWER FOR MAT 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


NMMS தேர்வுக்கான HALL TICKET பதிவிறக்கம் செய்ய நேரடி லிங்க்



👉 2023-2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 03.02.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது 






👉 இத்தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்பட்டியலுடன் கூடிய வருகைத்தாட்கள் தேர்வு மையம் வாரியாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.




👉தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கான user name மற்றும் password பயன்படுத்தி கீழ்கண்ட லிங்க் மூலமாக நேரடியாக தேர்வுக்கான நுழைவுசீட்டினை பெறலாம் 




👉 கீழே உள்ள லிங்க் மூலம் சென்று நுழைவுசீட்டினை பதிவிறக்கம் செய்யவும் 



👉 வலைதளத்தின் வலதுபுறம் 

Web portal services for official

என உள்ளது அதனை click செய்தவுடன் உங்கள் பள்ளியின் user name மற்றும் pass word கொடுக்கவேண்டும். அதன் ஒரு எளிய கூட்டல் கணக்கு (captcha) விடை அளிக்க வேண்டும்.


dash board வரும் அதில் உள்ள multiple report click செய்ய வேண்டும் 


1. REPORT GROUP TYPE

NMMS EXAM 


2. SELECT REPORT

HALL TICKETS NMMS


3. SELECT REPORT TYPE 

PDF


4. FOR SCHOOL

YOUR SCHOOL NAME


5. FOR EXAM

NMMS EXAM 2023-2024


என அந்தந்த BOX-இல் பதிவு செய்யவேண்டும் 


6. பின்பு GET HALL TICKET என்பதை CLICK செய்ய வேண்டும் 



👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்  


Monday 22 January 2024

ONLINE மூலம் நடத்தப்பட்ட NMMS SAT சமூக அறிவியல் மாதிரி தேர்வு (1 முதல் 19 தேர்வு) வினாத்தாள் PDF வடிவில் தேவையான ஆசிரியர்கள்/மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும்



ramanibabu.blogspot.com

வலைதளம் மூலம் இதுவரை 19 சமூக அறிவியல் online தேர்வு நடைபெற்றுள்ளது 




7 மற்றும் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்கள் முழுமையாக வினாக்களாக மாற்றப்பட்டு மாணவர்களுக்கு இணையவழியில் தேர்வு நடத்தப்பட்டது 




ஒவ்வொரு தேர்வையும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் மிக ஆர்வத்துடன் எழுதினார்கள் 




தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் இதற்கான முன்னெடுப்பை சிறப்பாக செய்தனர் 




ஒவ்வொரு நாளும் மாலை 6-6.30 மணிக்கு அனுப்பப்படும் தேர்வுக்கான லிங்கை மாணவர்களுக்கு அனுப்பி அதிகமான மாணவர்களை online தேர்வில் பங்குபெற செய்தனர் ஆசிரியர்கள் 




ஒவ்வொரு நாளும் 8000 முதல் 12000 வரை மாணவர்கள் தேர்வு எழுதினார்கள் 




ஒவ்வொரு தேர்விலும் 500-க்கும் அதிகமான மாணவர்கள் முதல் இடம் பெற்றனர் 




கிராமப்புற மாணவர்களும் அதிகமான அளவில் தேர்வில் கலந்து கொண்டனர் 




சுய விருப்பத்துடன் மாணவர்கள் நலன் கருதி சென்னை லயன்ஸ் கிளப்பை சேர்ந்த திரு.சரவணன், மற்றும் திரு.விஷ்ணுகுமார் ஆகியோர் தொடர்ந்து மாணவர்களுக்கு online nmms வகுப்பு எடுத்து மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைத்தனர். இருவருக்கும் மாணவர்களின் சார்பில் தாழ்மையான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் 




தொடர்ந்து தேர்வு நாள் வரை இது தொடரும் இன்னும் சமூக அறிவியல் முழுத்தேர்வும், அறிவியல் பகுதியில் முழு தேர்வும் நடை பெறவுள்ளது 




மாணவர்கள் தொடர்ந்து படித்து nmms தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் எடுத்து, அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.





பல ஆசிரியர்களும், மாணவர்களும் ஏற்கனவே முடிந்த 19 தேர்வுகளின் pdf தேவைக்குறித்து கேட்டதால் அதனை அனுப்புகிறோம்.




மாணவர்களின் பயிற்சிக்கு இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் 


நன்றி 

இள.பாபுவேலன் 

அறிவியல் ஆசிரியர் 

தென்காசி 

MOBILE: 9952329008



வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD ALL FILES