அரசுத் தேர்வுத் துறையால் நடத்தப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) 03.02.2024 சனிக்கிழமை அன்று நடைபெற்றது
இத்தேர்வு தொடர்பான தற்காலிக விடைகுறியீடு 13.02.2024 இன்று வெளியிடப்பட்டுள்ளது
மாணவர்கள், பெற்றோர்கள் இவ்விடைகுறியீடு சார்பாக மாற்றம் இருப்பின் அவற்றை 17.02.2024 சனிக்கிழமைக்குள் dgenmms@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் என்ற விவரத்தினை தெரிவிக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அவர்கள் அறிக்கை அனுப்பி உள்ளார்கள்
MAT விடைகுறீயீடு
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
SAT விடைகுறீயீடு
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
No comments:
Post a Comment