Search This Blog

Friday, 23 February 2024

7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS ONLINE தேர்வு தொடக்கம்



7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS ONLINE தேர்வு தொடக்கம் 



8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தோறும் NMMS எனப்படும் தேசிய திறனறித் தேர்வு நடைபெறுகிறது



இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மாதந்தோறும் ரூபாய் 1000 வீதம் 4 ஆண்டுகள் 48000 ரூபாய் பெறுவார்கள்


இந்த தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக அரசாங்கத்தால் செலுத்தப்படும்



இதற்கான பயிற்சியை கடந்த ஆண்டில் நமது வலைதளம் மூலம் வழங்கினோம் 



பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இதை பயன்படுத்தி பயிற்சி பெற்று கடந்த தேர்வினை நல்லமுறையில் எழுதினார்கள் 



இத்தகைய பயிற்சியை மாணவர்கள் 7 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கோம் போதே வழங்க வேண்டும் என பல ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர் 



7 ஆம் வகுப்பு பாடங்களை 7 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போதே மாணவர்கள் ஓரளவு அதை படித்து தெளிவு பெற்று விட முடியும் 



எனவே மாணவர்கள் நலன் கருதி online தேர்வை 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்க உள்ளோம் 



முடிந்த அளவு இந்த தேர்வானது 24.02.2024 அன்று தொடங்கப்பட்டு கோடை விடுமுறையிலும் தொடர்ந்து நடைபெறும் 



ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில் போதிய இடைவெளி விட்டு அடுத்த தேர்வு நடைபெறும் 



தேர்வுக்கான பாடப்பகுதி முதல் நாளில் அட்டவணை படி வெளியிடப்படும் 



online தேர்வு என்பதால் மாணவர்கள் தேர்வு எழுதி முடித்தவுடன் தங்கள் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ள முடியும் 



சமூக அறிவியல், அறிவியல், கணக்கு, மனத்திறன் பாடங்களுக்கான ONLINE வகுப்புகள் திறமையான ஆசிரியர்களால் மாணவர்களுக்கு நடத்தப்படும் 



ஒவ்வொரு தேர்வு மற்றும் வகுப்புகள் பற்றிய விவரங்கள் வாட்ஸ் அப் குழுவில் வெளியிடப்படும் 



ONLINE தேர்வானது ஒவ்வொரு நாளும் மாலை 6-7 மணி அளவில் மட்டுமே நடைபெறும் 



தேர்வுக்கான வாட்ஸ் அப் குழு ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது அதில் மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து கொள்ளலாம் 



ஏற்கனவே தாங்கள் ஏதாவது குழுவில் இருந்தால் மீண்டும் இணைய தேவை இல்லை 



NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 1

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 1



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 2



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4



24.02.2024 

சனிக்கிழமை 

FIRST ONLINE EXAM SCIENCE

TOPIC: VII - அளவீட்டியல் 






























19 comments: