Search This Blog

Wednesday 3 January 2024

NMMS SAT ONLINE EXAM அறிவியல் மாதிரித்தேர்வு 5



NMMS SAT

SCIENCE ONLINE EXAM 5





பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 




1. செல் உயிரியல் 
2. கணினி காட்சித்  தொடர்பு 
3. நம்மைச்  சுற்றி நிகழும் மாற்றங்கள்










தேர்வு எழுத கீழே உள்ள  லிங்க் மூலம் செல்லவும் 

👇









ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும் 

NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும் 

வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN






NEXT NMMS SAT ONLINE EXAM 6

DATE: 05.01.2024





SCIENCE TOPICS

7 மற்றும் 8 ஆம் வகுப்பு 

1. மின்னோட்டவியல் 

2. மின்னியல் 

3. வெப்பம் 

4. வெப்பவியல் 






Tuesday 2 January 2024

களஞ்சியம் இணையதளம் IFHRMS மூலம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் Pay Slip Download, e Challan Creation எவ்வாறு பெறுவது என்பது குறித்த விவரம் வெளியீடு


களஞ்சியம் இணையதளம் 

தங்களை அன்புடன் வரவேற்கிறது. 

IFHRMS மூலம் 

அரசு ஊழியர்கள் மற்றும் 

ஓய்வூதியதாரர்கள் 

தங்களின் தேவைகளை 

(Pay Slip Download, eChallan Creation உள்ளிட்ட பல்வேறு சேவைகள்) 

எவ்வாறு பெறுவது என்பது குறித்த விவரம் வெளியீடு


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

NMMS SAT ONLINE EXAM அறிவியல் மாதிரித்தேர்வு 4



ONLINE EXAM

NMMS SAT SCIENCE 4

TOPICS

👇👇

8 ஆம் வகுப்பு 

1. பலபடி வேதியியல் 
2. அன்றாட வாழ்வில் வேதியியல் 

7 & 8  ஆம் வகுப்பு 

1. ஒளியியல் 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇







ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும் 

NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும் 

வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN


NEXT ONLINE NMMS SAT SCIENCE EXAM 5

04.01.2024 

6.30 PM


பாடப்பகுதிகள் 


7 ஆம் வகுப்பு 

1. செல் உயிரியல் 
2. கணினி காட்சித்  தொடர்பு 
3. நம்மைச்  சுற்றி நிகழும் மாற்றங்கள்





NMMS SAT ONLINE EXAM அறிவியல் மாதிரித்தேர்வு 3

 


NMMS SAT 

ONLINE EXAM 

அறிவியல் மாதிரித்தேர்வு 3

பாடப்பகுதிகள் 

👇

8 ஆம் வகுப்பு அறிவியல்

1. ஒலியியல் 
2. காற்று 
3. அன்றாட வாழ்வில் விலங்குகள் 
4. காட்சி தொடர்பியல்


தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇



ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும் 

NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும் 

வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN




NEXT ONLINE EXAM

NMMS SAT SCIENCE 4

TOPICS

👇👇

8 ஆம் வகுப்பு 

1. பலபடி வேதியியல் 
2. அன்றாட வாழ்வில் வேதியியல் 

7 & 8  ஆம் வகுப்பு 

1. ஒளியியல் 






Friday 29 December 2023

SMC கூட்டத்தில் NSS மாணவர்கள் பங்கு பெறுதல் - SPD செயல்முறைகள்


வருகின்ற ஜனவரி மாதம் 05.01.2024 அன்று நடைபெற இருக்கின்ற பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் நாட்டு நலப்பணி மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாநில திட்ட இயக்குனர்  அவர்கள் உத்தரவு பிறப்பித்துளார்கள் 


SMC கூட்டத்தில் NSS மாணவர்கள் பங்கு பெறுதல் - SPD செயல்முறைகள்

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அண்ணா தலைமைத்துவ விருது


தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு  அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்பட உள்ளது 




இதற்கான மதிப்பீடு கீழ்கண்ட தலைப்புகளில் அமைந்துள்ளது 



👉 பள்ளி வளாகம்/பாதுகாப்பு நடவடிக்கை - 25 மதிப்பெண் 





👉 பள்ளி சுகாதார வசதிகள் - 10 மதிப்பெண் 




👉 சுகாதாரமான குடிநீர் வழங்குதல் - 20 மதிப்பெண் 




👉 பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் - 30 மதிப்பெண் 




👉 அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துதல் - 30 மதிப்பெண்கள் 




👉 மாணவ மாணவியர்கள் சேர்க்கை - 40 மதிப்பெண்கள் 




👉 மாணவர்களின் அடிப்படை திறன்கள் - 120 மதிப்பெண்கள் 




👉 மாணவர்களின் பன்முகத்திறன் வெளிப்படுத்த அளிக்கப்பட்டு வரும் வாய்ப்புகள் - 40 மதிப்பெண்கள் 




👉 மாணவ மாணவியர்களின் இடைநிற்றலை தவிர்த்தல் - 35 மதிப்பெண்கள் 





👉 எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்பாடுகள் 40 மதிப்பெண்கள் 




👉 காலை உணவுத் திட்டம் செயல்படுத்துதல் - 15 மதிப்பெண்கள் 




👉 அடுத்த வகுப்பில் மாணவர்கள் சேர்வதை உறுதிபடுத்துதல் - 20 மதிப்பெண்கள் 



👉 பள்ளி அலுவலக மேலாண்மை 10 மதிப்பெண்கள் 




👉 பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக செயல்பாடுகள் - 10 மதிப்பெண்கள் 




👉 தலைமை ஆசிரியர் வகுப்பறை மேலாண்மை - 20 மதிப்பெண் 




👉 பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு - 25 மதிப்பெண்கள் 




👉பள்ளியில் தனித்துவமிக்க மற்றும் சிறப்பான செயல்பாடுகள் - 10 மதிப்பெண்கள் 




👉 மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்பட உள்ளது 


மேலும் விவரம் அறிய 

ஆணை மற்றும் மதிப்பீட்டு படிவம் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



NMMS SAT MATHS ONLINE MODEL EXAM 6


NMMS SAT MATHS 

ONLINE TEST - 6

TOPICS

எட்டாம் வகுப்பு 

அளவைகள்

இயற்கணிதம் 

தகவல் செயலாக்கம்


NMMS SAT

MATHS ONLINE

EXAM - 6

👇👇

CLICK HERE TO WRITE EXAM



ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும் 

NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும் 

வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN



NEXT MATHS ONLINE TEST

8-ம் வகுப்பு

இயற்கணிதம்


7-ம் வகுப்பு 

1&2பருவம்




இந்த தேர்வை மாணவர்களுக்காக 

தயாரித்து தந்து உதவியவர் 


Vishnukumar S

CHENNAI

9047415284

NMMS SAT ONLINE EXAM அறிவியல் மாதிரித்தேர்வு 2


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்


இந்த ஆண்டு உங்களுக்கு வளமானதாக அமைய வாழ்த்துகள்


NMMS SAT 

ONLINE EXAM 

அறிவியல் மாதிரித்தேர்வு 2

பாடப்பகுதிகள் 

👇

8 ஆம் வகுப்பு அறிவியல் 


1. நுண்ணுயிரிகள் 
2. தாவர உலகம் 
3. நீர் 
4. அமிலங்கள் மற்றும் காரங்கள்


தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇




ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும் NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும் 

வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN







NMMS SAT ONLINE EXAM அறிவியல் மாதிரித்தேர்வு 1



NMMS SAT ONLINE EXAM

அறிவியல் மாதிரித்தேர்வு - 1

பாடப்பகுதிகள் 


8 ஆம் வகுப்பு அறிவியல் 

1. வளரிளம் பருவமடைதல் 
2. விலங்குகளின் இயக்கம் 
3. உயிரினங்களின் ஒருங்கமைவு



தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇



ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும் 

NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும் 

வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN


அடுத்த NMMS SAT SCIENCE ONLINE EXAM - 2

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 


1. நுண்ணுயிரிகள் 
2. தாவர உலகம் 
3. நீர் 
4. அமிலங்கள் மற்றும் காரங்கள் 

TRUST தேர்வு தற்காலிக விடைகள் அரசு தேர்வுகள் இயக்குனர் வெளியீடு

 




TRUST சம்பந்தமான தற்காலிக விடைக் குறிப்பு வெளியீடு!!!


நன்றி 

 மாநில 🌹TGTA🌹ஊடகம் 

 தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்





விடைக்குறிப்புகள் பதிவு இறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 7


NMMS SAT 

ONLINE EXAM 

சமூக அறிவியல் 

மாதிரித்தேர்வு 7


பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 


1. கண்டங்களை ஆராய்தல் 

2. சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 

3. சாலைப் பாதுகாப்பு 


தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO WRITE EXAM




அடுத்த NMMS SAT ONLINE EXAM

SCIENCE

👇👇

NMMS SAT SCIENCE - 1

தேர்வுக்கான பாடப்பகுதிகள் 

VIII - SCIENCE

1. வளரிளம் பருவமடைதல் 

2. விலங்குகளின் இயக்கம் 

3. உயிரினங்களின் ஒருங்கமைவு 

Thursday 28 December 2023

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாநில அளவில் பதவி உயர்வு அரசாணை வெளியீடு



தொடக்கக் கல்வி நிருவாகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் முன்னுரிமை (Seniority) இது நாள் வரை ஒன்றியளவில் கடைபிடிக்கப்பட்டது. 




இதனால் பதவி உயர்வு அந்த ஒன்றியளவில் மட்டுமே வழங்ககூடிய நிலையில் இருந்தது. 




 



இதனால் மூத்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.




தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையினை   பல்வேறு சங்கங்கள் தமிழ்நாடு முதலமைச்சர்   கவனத்திற்கு கொண்டு சென்றன.




 

சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இப்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது 





தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இனி பதவி உயர்வு மாநில அளவில் கிடைக்கும் 





அதேநேரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறவேண்டுமெனில் முதலில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து இருக்க வேண்டும்.




உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை (State Seniority) உள்ளது போலவே தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இனி வரும் காலங்களில் மாநில முன்னுரிமை (State Seniority) அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படவேண்டும் என   தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுபடி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது



இனி அரசாணை 243 ன் படி மாநில முன்னுரிமையின் படி ஊ.ஒ.பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.




1.இடைநிலை ஆசிரியர்




2.தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்




3.பட்டதாரி ஆசிரியர்




4.நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்




5.வட்டாரக்கல்வி அலுவலர் 




இந்த வரிசைகளில் மட்டுமே இனி பதவி உயர்வு பெற முடியும்.




பாதிப்புகள்:-


1.மேலும் ஒரு இடைநிலை ஆசிரியர் நேரடியாக  பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது.




2.ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நேரடியாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது




ஆணை பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

Wednesday 27 December 2023

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 6


TODAY

NMMS ONLINE EXAM

SOCIAL MODEL TEST 6

TOPICS

👇👇

VII - கண்டங்களை ஆராய்தல் 

(வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா)


தேர்வுக்கான லிங்க்  

👇👇

CLICK HERE TO WRITE EXAM


ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும் 

NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும் 

வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN



அடுத்த NMMS SAT 

ONLINE EXAM 

சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 7

பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. கண்டங்களை ஆராய்தல் 

2. சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 

3. சாலைப் பாதுகாப்பு 

(கண்டங்களை ஆராய்தல் பெரிய பாடம் என்பதால் மாணவர்கள் கேட்டுக்கொண்டதால் மறுபடியும் அதே பாடம் ஆனால் வேறு வினாக்கள் கொண்டது)

1 முதல் 5 வகுப்பு ஆசிரியர்களுக்கு நடைபெறவிருந்த எண்ணும் எழுத்தும் பயிற்சி ரத்து



தொடர்மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது 



இதனால் பள்ளி வேலை நாள்கள் குறைவாக உள்ளது 



எனவே எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சி ரத்து செய்யப்படுகிறது 



மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு வடிவமைத்து வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் கையேடுகள் வழிகாட்டுதலோடு மூன்றாம் பருவத்திற்கான கட்டடங்களை வகுப்பறையில் செயல்படுத்திட மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவு பிறப்பித்து உள்ளார் 



ஆசிரியர் கையேட்டில் உள்ள QR CODE, கட்டகத்திற்காக பதிவேற்றம் செய்யப்படும் வழிகாட்டுக் காணொளிகள் மற்றும் வகுப்பறை செயல்பாட்டுக் காணொளிகளைப் பயன்படுத்தியும் எண்ணும் எழுத்தும் வகுப்பறையை சிறப்பாக கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது 



மூன்றாம் பருவப் பயிற்சி சார்ந்த பாடக்கருத்துக்களை மின் பாடப்பொருளாக கல்வி TV OFFICIAL YOUTUBE CHANNEL-ல் பதிவேற்றம் செய்யப்படுவதையும் பயன்படுத்தி  ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் வகுப்பறையை சிறப்பாக செயல்படுத்திட இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார் 



மேலும் விவரம் அறிய இயக்குனரின் ஆணை பெற கீழ் உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்









Tuesday 26 December 2023

NMMS SAT ONLINE EXAM சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 5


NMMS SAT ONLINE EXAM 

சமூக அறிவியல் 

மாதிரித்தேர்வு 5

பாடப்பகுதி 

👇


VII - தமிழகத்தில் சமணம், பெளத்தம், ஆசீவகத் தத்துவம் 


VII - இயற்கை பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 


VII - பெண்கள் மேம்பாடு 


VII - வரியும் அதன் முக்கியத்துவமும் 


சமூக அறிவியல் மாதிரித்தேர்வு 5
எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE TO WRITE NMMS EXAM 5





ONLINE தேர்வு தொடர்ந்து எழுதுவதற்கும் 

NMMS தொடர்பான குறிப்புகள், வினா விடை பெறவும் 

வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருங்கள் 

👇👇

CLICK HERE TO JOIN




NEXT NMMS ONLINE EXAM

SOCIAL MODEL TEST 6

TOPICS

👇👇

VII - கண்டங்களை ஆராய்தல் 

(வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா)

இது ஏழாம் வகுப்பில் உள்ள மிகப்பெரிய பாடம் என்பதாலும், மாணவர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டும் என்பதாலும். இது தனியாக தேர்வு வைக்கப்படுகிறது