Search This Blog

Friday 24 June 2022

AUG 2022 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்தல் தொடர்பான செய்தி வெளியீடு

அறிவியல் 

பாட செய்முறை 

பயிற்சிபதிவு செய்தல்

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

TODAY NEW

2022-23ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

👇👇

CLICK HERE TO VISIT

பள்ளி சதுரங்க ஒலிம்பியாட் - அரசாணை வெளியீடு

👇👇

CLICK HERE TO VISIT

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை 2022-2023

2022-23ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

👇👇 

CLICK HERE TO DOWNLOAD PDF

TODAY NEW

பள்ளி சதுரங்க ஒலிம்பியாட் - அரசாணை வெளியீடு

👇👇

CLICK HERE TO VISIT

AUG 2022 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்தல் தொடர்பான செய்தி வெளியீடு

👇👇

CLICK HERE TO VISIT

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை 2022-2023

👇👇

CLICK HERE TO VISIT

Thursday 23 June 2022

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை 2022-2023

தமிழ்நாடு 

அரசு பாலிடெக்னிக் 

கல்லூரிகளில் 

முதலாம் ஆண்டு, 

நேரடி இரண்டாம் ஆண்டு 

மற்றும் பகுதிநேர 

பட்டயபடிப்பிற்கான 

மாணவர் சேர்க்கை 

23/6/2022 முதல் 

ஆரம்பம்.

ஆன்லைன் மூலமே 

விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க 

கடைசி நாள் 8/7/2022. 

இணையதளம் முகவரி 

👇👇

CLICK HERE TO VISIT 

TODAY NEW

2022-23ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

👇👇

CLICK HERE TO VISIT

பள்ளி சதுரங்க ஒலிம்பியாட் - அரசாணை வெளியீடு

👇👇

CLICK HERE TO VISIT

AUG 2022 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்தல் தொடர்பான செய்தி வெளியீடு

👇👇

CLICK HERE TO VISIT

13331 தற்காலிக ஆசிரியர்களை பள்ளிகளே பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமிக்க பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

2022-23ம் கல்வியாண்டில் 

பள்ளிக் கல்வித் துறையின் 

கீழ் செயல்படும் 

ஊராட்சி ஒன்றிய 

தொடக்க / 

நடுநிலை / 

அரசு / 

நகராட்சி உயர்நிலை / 

மேல்நிலைப் பள்ளிகளில் 

காலியாக உள்ள 

இடைநிலை / பட்டதாரி / 

முதுகலைப் பட்டதாரி 

ஆசிரியர் பணியிடங்களை 

பள்ளி மேலாண்மை குழுக்களின் 

மூலம் தற்காலிகமாக 

நிரப்பிக் கொள்ள 

பள்ளிக்கல்வி ஆணையர் 

அனுமதி வழங்கியுள்ளார் 

இடைநிலை ஆசிரியர் 

காலிப்பணியிடம் 4989

பட்டதாரி ஆசிரியர் 

காலிப்பணியிடம் 5154

முதுகலை ஆசிரியர் 

காலிப்பணியிடம் 3188

இடைநிலை ஆசிரியர்களுக்கு 

ஊதியம் மாதம் 7500

பட்டதாரி ஆசிரியர்களுக்கு 

ஊதியம் மாதம் 10000

முதுகலை ஆசிரியர்களுக்கு 

ஊதியம் மாதம் 12000

TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு 

முன்னுரிமை 

இல்லம் தேடி திட்ட 

தன்னார்வலர்களுக்கும் 

முன்னுரிமை 

பள்ளிக்கல்வி ஆணையர் 

மற்றும் 

தொடக்கக்கல்வி 

இயக்குனரின் இணை 

செயல்முறைகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

ஜன்னல் கம்பியை பிடித்துக்கொண்டு அழுதுகொண்டே இருப்பேன் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தான் படித்த பள்ளியை பார்வையிட்டபோது

TODAY NEW POST

எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் SCERT இயக்குனரின் இணை செயல்முறைகள் நாள் 23.06.2022

👇👇

10 ஆம் வகுப்பு படிவங்கள் PDF

👇👇

10 ஆம் வகுப்பு இயல்-1
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி 
வினாத்தாள்

👇👇

10 ஆம் வகுப்பு படிவங்கள் PDF

1. நூலக உறுப்பினர் படிவம் 

2. மேல்நிலை வகுப்பு சேர்க்கை விண்ணப்பம் 

3. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பப்படிவம் 

4. பணி வாய்ப்பு வேண்டி தன் விவரப்பட்டியல் நிரப்புதல் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

10 ஆம் வகுப்பு இயல்-1பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி வினாத்தாள்

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் SCERT இயக்குனரின் இணை செயல்முறைகள் நாள் 23.06.2022

இணைப்பில் உள்ளவை 

1. கால அட்டவணை 

2. பாடக்குறிப்புப் படிவம் 

3. கற்பிக்க வேண்டிய அறிவியல்/சமூக அறிவியல் பாடத்தலைப்புகள் 

4. வளரறி மதிப்பீடு செயல்பாடுகள் பட்டியல் 

5. குறுவள மைய செயல்பாடுகள் 

6.  குறுவள மைய நாட்கள் 

7. எண்ணும் எழுத்தும் சின்னம் 

8. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் இலக்கு 

பதிவிறக்கம் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

TODAY NEW POST

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் விக்கிரவாண்டி ஒன்றிய ஆசிரியர்கள் Self Introduction in English WITH Animals and Birds sounds

👇👇

CLICK HERE TO VISIT

எண்ணும் எழுத்தும் வகுப்பறைக்கு தேவையான அனைத்து கலர் படங்களும் ஒரே pdf file அப்படியே பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்

👇👇

CLICK HERE TO VISIT

எண்ணும் எழுத்தும் மற்றும் பாடம் சார்ந்த துணைக்கருவிகள் (TLM) நீங்களே எளிமையாக தயாரிப்பதற்கு உதவும் Super Tool

👇👇

CLICK HERE TO VISIT

EMIS - STUDENTS PROMOTION பணியை அந்த அந்த பள்ளிகளே மேற்கொள்ள வேண்டும் EMIS WebSiteல் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு மாற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறை

👇👇

CLICK HERE TO VISIT

23.06.2022 முதல் மாணவர்களுக்கு Promotion video

PROMOTION  CLASS & SECTION

(மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முன்பு நாம் சரிபார்க்க வேண்டிய முக்கிய பணி)

👇👇

click here to watch

PROMOTION ORDER

(அனைத்து வகைப் பள்ளிகள் எந்த வரிசைக்கிரமத்தில் தேர்ச்சி வழங்க வேண்டும்)

👇👇

click here to watch

HOW TO PROMOTE STUDENTS

(மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது)

👇👇

click here to watch

SPOKEN ENGLISH TRAINING ATTENDANCE எவ்வாறு பதிவு செய்வது?

23.06.2022 மற்றும்
24.06.2022
ஆகிய தினங்களில் 
நடைபெறும்
தொடக்கப்பள்ளி
ஆசிரியர்களுக்கான
Spiken English பயிற்சி
வருகை பதிவு செய்யும் 
முறை

👇👇

Wednesday 22 June 2022

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் விக்கிரவாண்டி ஒன்றிய ஆசிரியர்கள் Self Introduction in English WITH Animals and Birds sounds

👇👇

CLICK HERE TO WATCH

TODAY NEW POST

EMIS - STUDENTS PROMOTION பணியை அந்த அந்த பள்ளிகளே மேற்கொள்ள வேண்டும் EMIS WebSiteல் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு மாற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறை

👇👇

CLICK HERE TO VISIT

மாவட்டம் விட்டு மாவட்டம் ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு தயாராக அறிவுறுத்தல்

👇👇

CLICK HERE TO VISIT

EMIS - STUDENTS PROMOTION பணியை அந்த அந்த பள்ளிகளே மேற்கொள்ள வேண்டும் EMIS WebSiteல் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு மாற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறை

STUDENT 

PROMOTION 

MODULE

👇👇

click here to download pdf

TODAY NEW POST

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் விக்கிரவாண்டி ஒன்றிய ஆசிரியர்கள் Self Introduction in English WITH Animals and Birds sounds

👇👇

CLICK HERE TO VISIT

மாவட்டம் விட்டு மாவட்டம் ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு தயாராக அறிவுறுத்தல்

👇👇

CLICK HERE TO VISIT

மாவட்டம் விட்டு மாவட்டம் ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு தயாராக அறிவுறுத்தல்

TODAY NEW POST

EMIS - STUDENTS PROMOTION பணியை அந்த அந்த பள்ளிகளே மேற்கொள்ள வேண்டும் EMIS WebSiteல் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு மாற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறை

👇👇

CLICK HERE TO VISIT

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் விக்கிரவாண்டி ஒன்றிய ஆசிரியர்கள் Self Introduction in English WITH Animals and Birds sounds

👇👇

CLICK HERE TO VISIT

+2 முடித்தபின் வேளாண்மைப் படிப்புகள் (Agriculture) என்னென்ன படிப்புகள் அவை எங்குள்ளது எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம்

படிப்புகள் :

1. இளம் அறிவியல் (வேளாண்மை) - B.Sc. (Agriculture)

2. இளம் அறிவியல் (தோட்டக்கலை) - B.Sc. (Horticulture)

3. இளம் அறிவியல் (வனவியல்) - B.Sc. (Forestry)

4. இளம் அறிவியல் (உணவு, ஊட்டச்சத்தியல், உணவு முறையியல்) - B.Sc. (Food, Nutrition, Food Systems)

5. இளம் அறிவியல் (பட்டு வளர்ப்பு) - B.Sc. (Sericulture)

6. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை பொறியியல்) - B.Tech. (Agricultural Engineering)

7. இளம் தொழில்நுட்பம் (தோட்டக்கலை) - B.Tech. (Horticulture)

8. இளம் தொழில்நுட்பம் (உயிர் தொழில்நுட்பவியல்) - B.Tech. (Bio Industrial Technology)

9. இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுப்புறச் சூழலியல்) - B.Tech. (Energy and Environment)

10. இளம் தொழில்நுட்பம் (உணவு பதன் செய் பொறியியல்) - B.Tech. (Food Processing Engineering)

11. இளம் அறிவியல் (வேளாண் வணிக மேலாண்மை) - B.Sc. (Agriculture Business Management)

12. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை தொழில்நுட்பம்) - B.Tech. (Agricultural Industrial Technology)

யார் விண்ணப்பிக்கலாம்?

இளம் அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் பிளஸ்டூவில் தேர்ச்சி தேவை. 

தொழில்நுட்பப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, அறிவியல் பிரிவுகளில் கணிதம் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

இப்படிப்புகளுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னி ரெண்டாம் வகுப்பு. 

வேறு மாநிலங்களில் பயின்றவர்களாக இருப்பின், இவர்கள் நிரந்தர இருப்பிடச் சான்றிதழை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பவர்கள் 1/7/2021அன்றைய நிலவரப்படி 21 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு வயது வரம்பில்லை. 

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, பொதுப்பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ. 600

ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர்,பழங்குடியினர் ரூ. 300 செலுத்த வேண்டும்.

www.tnau.ac.in/admission.html

என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எங்குக் கல்லூரிகள் உள்ளன

கோயம்புத்தூர் வளாகம்:

1. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

2. தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

3. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

மதுரை வளாகம்:

1. வேளாண்மைப் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

2. ஹோம் சயின்ஸ் கல்லூரி அண்ட் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட்.

திருச்சி வளாகம்:

1. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுனவம் 

குமுலூர், 

திருச்சி.

2. அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

3. பெண்களுக்கான தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

கிள்ளிக்குளம் வளாகம்:

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் 

கிள்ளிக்குளம், 

திருநெல்வேலி.

பெரியகுளம் வளாகம்:

தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம், 

பெரியக் குளம், 

தேனி.

மேட்டுப்பாளையம் வளாகம்:

வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் 

மேட்டுப்பாளையம்.

ஈச்சங்கோட்டை வளாகம்:

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் 

ஈச்சங்கோட்டை, 

தஞ்சாவூர்.

குடுமியான்மலை வளாகம்:

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் 

குடுமியான்மலை, 

புதுக்கோட்டை.

வாழவச்சனூர் வளாகம்:

வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் 

வாழவச்சனூர், 

திருவண்ணாமலை.

மொத்த இடங்கள்:

B.Sc. Agriculture - 600

B.Sc. Horticulture - 125

B.Sc. Forestry - 45

B.Sc. Food & Nutrition - 45

B.Tech. (Agri. Engg) - 70

B.Sc. (Sericulture) - 30

B.Tech. (Horticulture) - 30

B.Tech. (Food Process Engineering) - 55

B.Tech. (Energy & Environment Engg.) - 55

B.Tech. (Bio Technology) - 55

B.Tech. (Bio Informatics) - 35

B.Sc. (Agri Business Management) - 45

B.Tech. (Agri Information Tech) - 30

வேளாண் பல்கலைக்கழகம் அங்கீகாரம் உள்ள தனியார் கல்லூரிகள் :

கலவை (வேலூர்), பெரம்பலூர், 

பொள்ளாச்சி, கண்ணனூர் (திருச்சி), 

நாமக்கல், தஞ்சை, 

குள்ளபுரம் (தேனீ), 

சக்தி நகர் (ஈரோடு), 

டி.என்.பாளையம் (ஈரோடு), 

தக்கோலம் (அரக்கோணம்), 

செம்பட்டி (திண்டுக்கல்), 

மா.பொடையூர் (கடலூர்), 

வேடச்சந்தூர் (திண்டுக்கல்), 

வாசுதேவ நல்லூர் (திருநெல்வேலி), 

சன்னாவனம் (காரைக்குடி), 

பேரையூர் (கமுதி), 

ஓசூர், உசிலம்பட்டி, 

ராதாபுரம் (திருநெல்வேலி), 

நெடுஞ்கூர் (திருச்சி) 

என்ற இடங்களில் உள்ள கல்லூரிகளின் 65% இடங்கள் பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு வழியாக நிரப்பப்படும்.

எவ்வாறு மாணவர் சேர்க்கை நடைபெறும்?

XII மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்

For Enquiries

8248025172

ஒருவருக்கு மேல் ஒரே மதிப்பெண் இருப்பின்

1. 50 மதிப்பெண்ணிற்குக் கணிதம் மதிப்பெண். கணிதம் இல்லாவிடில் உயிரியல் அல்லது (தாவரவியல் + விலங்கியல்)

2. 50 மதிப்பெண்ணிற்கு இயற்பியல்

3. 50 மதிப்பெண்ணிற்கு வேதியியல்

4. வயதில் மூத்தவர் என்ற வரிசையில் முன்னுரிமை தரப்படும்.

விண்ணப்பத்திற்கு​--- குறைந்ததகுதி பொதுப்பிரிவினர்க்கு 55%, பிற்படுத்தப்பட்டவர், முஸ்லீம் பிற்படுத்தப்பட்டவர் 50%, பிற மிகவும் பிற்படுத்தப்பட்டவர் 45% என்றும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்  அருந்ததியர், பழங்குடியினர்க்கு குறைந்தபட்ச தேர்ச்சி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 கோவை வேளாண் பல்கலைக்கழகம் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு

மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப விரைவில் அறிவிப்பு வெளியாகும்.