Pages

Sunday, 19 June 2022

எண்ணும் எழுத்தும் மற்றும் பாடம் சார்ந்த துணைக்கருவிகள் (TLM) நீங்களே எளிமையாக தயாரிப்பதற்கு உதவும் Super Tool.


நாம் நம்முடைய 

கற்றல் கற்பித்தல் 

நிகழ்வுக்காக 

பலவகையான 

துணைக்கருவிகளை 

தேடுகிறோம் 

அல்லது 

அதிக விலைகொடுத்து 

கடையில் 

வாங்குகிறோம் 


நமது பணியை எளிமை 

ஆக்குவதற்காகவே 

இந்த கணினி சாப்ட்வேர் 

உருவாக்கப்பட்டுள்ளது 


இதை செயல்படுத்த 

பெரிய அளவில் கணினி 

அறிவு தேவை இல்லை 


கணினி பயன்படுத்த

தெரிந்தால் மட்டும் போதும் 

நமக்குத்தேவையான 

கற்றல் உபகாரணங்களை நாமே 

உருவாக்கிக்கொள்ளலாம் 


இந்த software பயன்படுத்தும் 

எளிய வழிமுறை 

வீடியோவாக 

கீழே தரப்பட்டுள்ளது 


பொறுமையாக 

வீடியோவைப்பார்த்து 

துணைக்கருவிகள் (TLM)

உருவாக்கிப்பாருங்கள் 


முதலில் சிறிது தடுமாற்றமாக 

இருந்தாலும் 

விரைவில் நீங்களே உங்கள் TLM 

உருவாக்கும் அளவிற்கு தேர்ச்சிபெறுவீர்கள் 


வாழ்த்துகள் 


SOFTWARE

பயன்படுத்தும் 

வழிமுறைகள்

👇👇

CLICK HERE TO WATCH



SOFTWARE LINK

👇👇

CLICK HERE

No comments:

Post a Comment