Search This Blog

Friday 20 September 2024

UDISE+ Portal -இல் தகவல்கள் பதிவு செய்வது குறித்த பயிற்சி - SPD செயல்முறைகள்

UDISE+ Portal -இல் தகவல்கள் பதிவு செய்வது குறித்த பயிற்சி - SPD செயல்முறைகள்

கல்வித்துறையின் செயல்பாடுகளை திட்டமிடுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் புதிதாக UDISE + என்ற புதிய வலைதளம் இந்திய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது 

இந்த வலைதளத்தில் துல்லியமான தகவல்களை உள்ளீடு செய்வதற்கும், கண்காணிப்பதற்கும், எளிய முறையில் பயன்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் சமக்ரா சிக் ஷா வழங்கும் பயிற்சிக்காக தொடர்புடைய ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என SPD அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்கள் 

மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

CLICK HERE

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 8

NMMS SAT

VIII - SCIENCE

ONLINE MODEL TEST 8

இந்த தேர்வுக்கான 

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 

👇👇

1. நுண்ணுயிரிகள் PART - 2 

(பூஞ்சைகள், ஆல்கா, புரோட்டோசோவா, பிரியான் மற்றும் விரியான்) 

👉 இந்த பாடம் அதிகமான வினாக்களை கொண்டு இருப்பதால் இரண்டு தேர்வுகளாக பிரிக்கப்பட்டுள்ளது 

👉 இந்த PART 2 தேர்வு நுண்ணுயிரிகள் பாடத்தில் பூஞ்சைகள் ,  ஆல்கா ,  புரோட்டோசோவா ,  பிரியான் ,  விரியான் மற்றும் தீமை தரும் நுண்ணுயிரிகள் பாடப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது 

👉 100 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

👉 அனைத்து 100 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 

தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

இந்த தேர்வுக்கான வினாத்தாள் PDF வடிவில் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 

👇👇

இந்த லிங்கை அழுத்தவும்

அடுத்த தேர்வு 

நாள்: 26.09.2024

நேரம்: 7 PM 

👇👇

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST - 9

👇👇

பாடப்பகுதிகள் 

1. தாவர உலகம் 

ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2

👇👇

CLICK HERE TO JOIN

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3

Monday 16 September 2024

கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் நடைபெறும் போட்டி தேதி நீட்டிப்பு

கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் நடைபெறும் போட்டி தேதி நீட்டிப்பு

கலைத்திருவிழா பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்களை EMIS இணையத்தில் உள்ளீடு செய்ய கால அவகாசம் 27.09.24 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

இந்த நீட்டிப்பு அரசுப்பள்ளிகள், அரசு நிதி உதவிப்பெறும் பள்ளிகள், சிறப்பு பள்ளிகள் என அனைத்து வகைப்பள்ளிகளுக்கும் பொருந்தும்.

மேலும் அனைத்து வகைப்பள்ளி மாணவ, மாணவியருக்கும் வாய்ப்பளித்து பங்கு பெற செய்ய வேண்டும் எனவும் மாநில திட்ட இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்

Saturday 14 September 2024

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 7

NMMS SAT

VIII - SCIENCE

ONLINE MODEL TEST 7

இந்த தேர்வுக்கான 

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 

👇👇

1. நுண்ணுயிரிகள் PART - 1 

(வைரஸ் மற்றும் பாக்டீரியா மட்டும்) 

👉 இந்த பாடம் அதிகமான வினாக்களை கொண்டு இருப்பதால் இரண்டு தேர்வுகளாக பிரிக்கப்பட்டுள்ளது 

👉 இந்த PART 1 தேர்வு நுண்ணுயிரிகள் பாடத்தில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியா தொடர்பான அனைத்து வினாக்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது 

👉 நுண்ணுயிரியாகள் PART 2 தேர்வு வைரஸ் மற்றும் பாக்டீரியா தவிர மீதி உள்ள அனைத்தும் வினாக்களாக வடிவமைக்கப்படும் 

👉 90 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

👉 அனைத்து 90 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 

தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

TEST - 7 QUESTION IN PDF

👇👇

CLICK HERE TO DOWNLOAD

அடுத்த தேர்வு 

நாள்: 19.09.2024

நேரம்: 7 PM 

👇👇

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST - 8

👇👇

பாடப்பகுதிகள் 

1. நுண்ணுயிரிகள் PART 2 (வைரஸ் மற்றும் பாக்டீரியா தவிர மீதி பகுதிகள்) 

ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3

Wednesday 11 September 2024

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 6

NMMS SAT

VIII - SCIENCE

ONLINE MODEL TEST 6

இந்த தேர்வுக்கான 

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 

👇👇

1. காற்று      

👉 100 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

👉 அனைத்து 100 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 

தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

ONLINE TEST 6 QUESTION AND ANSWER PDF

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

அடுத்த தேர்வு 

நாள்: 14.09.2024

நேரம்: 7 PM 

👇👇

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST - 7

👇👇

பாடப்பகுதிகள் 

1. நுண்ணுயிரிகள் 

ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3

Monday 9 September 2024

பள்ளிக்கல்வித்துறை 2024-25ஆம் கல்வியாண்டிற்கான புதிய திருத்திய நாட்காட்டி வெளியீடு

பல சனிக்கிழமைகளில் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறை நாட்காட்டி முதலில் வெளியிடப்பட்டது 

பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையினை ஏற்று அந்த நாட்காட்டியில் மாற்றம் செய்யப்பட்டு தற்போது புதிய திருத்திய நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது 

பள்ளிக் கல்வி இயக்குநரால் பள்ளிகளின் வேலை நாட்கள் குறித்த புதிய (திருத்திய ) நாட்காட்டி வெளியீடு

2024-25ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி வெளியீடு

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

மிலாடி நபி செவ்வாய் (17.09.24) அன்று விடுமுறை அரசு அறிவிப்பு

மிலாடி நபி செவ்வாய் (17.09.24) அன்று விடுமுறை அரசு அறிவிப்பு

Friday 6 September 2024

மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் உத்தரவு

மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் உத்தரவு

"மாணவச் செல்வங்கள் அறிந்து கொள்ள தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் உள்ளன"

"அறிவியல் வழியே முன்னேற்றத்திற்கான வழி"

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வலைத்தளப்பதிவு

*1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு - கால அட்டவணை (20.09.2024 முதல் 27.09.2024 வரை) மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதல்கள்*

1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணை வெளியீடு

20.09.2024 முதல் 27.09.2024 வரை தேர்வு நடைபெறும்

வினாத்தாள் எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் வேண்டும் என்பது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதல்கள்

Wednesday 4 September 2024

KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.6 UPDATED ON 02.09.2024

KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.6

 1. All Reports in PDF 

(Pay slip/Pension slip/Pay Drawn /ESR1/Form16).

2. e SR 1 and 2 separate menu enabled for all Employee

3. Ensure e SR confirmation popup.

4. Broadcast Notification for Employee and Pensioner.

5. Bug fixes and Performance enhancement.

UPDATE செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO UPDATE

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 5

NMMS SAT

VIII - SCIENCE

ONLINE MODEL TEST 5

இந்த தேர்வுக்கான 

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 

👇👇

1. ஒளியியல்     

👉 70 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

👉 அனைத்து 70 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 

தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

ONLINE TEST 5 QUESTION AND ANSWER PDF

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

அடுத்த தேர்வு 

நாள்: 07.09.2024

நேரம்: 7 PM 

👇👇

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST - 6

👇👇

பாடப்பகுதிகள் 

1. காற்று 

ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3

Tuesday 3 September 2024

தமிழ்நாட்டில் 26 அரசுப் பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்றம் - ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ₹20 இலட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல்

தமிழ்நாட்டில் 26 அரசுப் பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்றம் - ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ₹20 இலட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

"GREEN SCHOOL PROGRAMME" திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு 20 லட்சம் தொகை கிடைக்கும் 

இந்த திட்டத்தில் 26 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது 

இந்த திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டப்பள்ளிகள் 6 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது 

தேனி மாவட்டப்பள்ளிகள் 3 தேர்வு செய்யப்பட்டுள்ளது 

தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் 

1. திருவாரூர் மாவட்டம் 

அரசு மேல்நிலைப்பள்ளி புள்ளாமங்களம் 

2. தென்காசி மாவட்டம்

மருதப்பன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி 

கரிவலம்வந்தநல்லூர் 

சங்கரன்கோவில் 

3. சிவகங்கை மாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி 

கண்ணன்குடி 

4. புதுக்கோட்டை மாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி 

சிதம்பரவிடுதி 

தந்தாணி 

5. தேனி மாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி 

ஓடைப்பட்டி 

6. தேனி மாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி 

ஜெயமங்கலம் 

7. தேனி மாவட்டம்

அரசு உயர்நிலைப்பள்ளி 

ஆசாரிப்பட்டி 

8. வேலூர் மாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி 

அக்ரவாரம் 

9. புதுக்கோட்டை மாவட்டம்

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 

கோத்தமங்கலம் 

10. விருதுநகர் மாவட்டம்

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 

சந்திரப்பட்டி 

சாத்தூர் 

11. விருதுநகர் மாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி 

பூவனத்தபுரம் 

12. ராமநாதபுரம் மாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி 

சத்திரக்குடி 

13. ராமநாதபுரம் மாவட்டம்

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 

திருவாடனை 

14. கன்னியாகுமரி மாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி 

கருங்கால் 

15. புதுக்கோட்டை மாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி 

L . N . புரம் 

16. கோயம்புத்தூர் மாவட்டம்

கார்புரேசன் மேல்நிலைப்பள்ளி 

ராமநாதபுரம் 

17. கோயம்புத்தூர் மாவட்டம்

மாநகராட்சி  உயர் நிலைப்பள்ளி 

ராமலிங்கம் காலனி 

18. புதுக்கோட்டை மாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி 

நெடுவாசல் கிழக்கு 

19. மதுரை மாவட்டம்

MASATHIYAR CORPORATION GOVERNEMNT HIGHER SECONDARY SCHOOL

47TH WARD, THERKU VASAL MATHURAI

20. திருநெல்வேலி மாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி 

மூலைக்கரைப்பட்டி 

21. காஞ்சிபுரம் மாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி முசரவாக்கம் 

காஞ்சிபுரம் 

22. அரியலூர் மாவட்டம்

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 

உடையபாளையம் 

23. திருவாரூர் மாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி 

சூரனூர் 

திருவாரூர் 

24. புதுக்கோட்டை மாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி 

வெள்ளைத்திரகோட்டை 

25. மயிலாடுதுறை மாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி 

திருமாங்கலம் 

26. புதுக்கோட்டை மாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி 

கல்லக்கோட்டை 

கந்தர்வகோட்டை 

மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் சென்று ஆணை பெறவும் 

👇

தேர்வு செய்ய இதை அழுத்தவும்

பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் செயல்படுத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள் நினைவூட்டல் சார்ந்த செயல்முறைகள்

பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் செயல்படுத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள் நினைவூட்டல் சார்ந்த செயல்முறைகள்

வாசிப்பு இயக்கக நூலகப்பாடவேளைகளில் வாசிப்பு இயக்க புத்தகங்களை பயன்படுத்த வேண்டும் மேலும் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்

4-9 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் TNTP வழியே அளிக்கப்படும் பயிற்சிகளை தவறாமல் பார்க்க வேண்டும்

70 வாசிப்பு இயக்க புத்தகங்கள் மற்றும் 1 வாசிப்பு இயக்க கையேடு அனைத்து பள்ளிகளுக்கும் சென்று சேர்ந்ததை உறுதி செய்திடல்

கடந்த ஆண்டின் 53 புத்தகங்கள் மற்றும் இந்த ஆண்டின் 71 புத்தகங்களை விபரங்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல்

வாசிப்பு இயக்கப் புத்தகங்களை நூலகப்பாட வேளையில் பயன் படுத்திட வேண்டும்

மாணவர்கள் வாசிப்பு இயக்க நிலையை பதிவேற்றிட வேண்டும் (நுழை, நட, ஓடு பற). இதை 2024-2025 கல்வி ஆண்டின் செப்டம்பர் டிசம்பர் மார்ச் மாதத்தில் செய்திட வேண்டும்

*கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த வழிகாட்டுதல்கள் நாள்:02.09.2024 - 03.00 P.M அவசர சுற்றறிக்கை*

பள்ளிக் கலைத்திருவிழா வீடியோ எடுப்பதற்கான நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது

அதனடிப்படையில் மாணவர்களின் நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்திட வேண்டும்

Sunday 1 September 2024

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 4

NMMS SAT

VIII - SCIENCE

ONLINE MODEL TEST 4

இந்த தேர்வுக்கான 

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 

👇👇

1. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்    

👉 50 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

👉 அனைத்து 50 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 

தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

தேர்வுக்கான pdf வினா விடை பெறுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

அடுத்த தேர்வு 

நாள்: 04.09.2024

நேரம்: 7 PM 

👇👇

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST - 5

👇👇

பாடப்பகுதிகள் 

1. ஒளியியல்  

ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4