பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் செயல்படுத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள் நினைவூட்டல் சார்ந்த செயல்முறைகள்
வாசிப்பு இயக்கக நூலகப்பாடவேளைகளில் வாசிப்பு இயக்க புத்தகங்களை பயன்படுத்த வேண்டும் மேலும் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்
4-9 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் TNTP வழியே அளிக்கப்படும் பயிற்சிகளை தவறாமல் பார்க்க வேண்டும்
70 வாசிப்பு இயக்க புத்தகங்கள் மற்றும் 1 வாசிப்பு இயக்க கையேடு அனைத்து பள்ளிகளுக்கும் சென்று சேர்ந்ததை உறுதி செய்திடல்
கடந்த ஆண்டின் 53 புத்தகங்கள் மற்றும் இந்த ஆண்டின் 71 புத்தகங்களை விபரங்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல்
வாசிப்பு இயக்கப் புத்தகங்களை நூலகப்பாட வேளையில் பயன் படுத்திட வேண்டும்
மாணவர்கள் வாசிப்பு இயக்க நிலையை பதிவேற்றிட வேண்டும் (நுழை, நட, ஓடு பற). இதை 2024-2025 கல்வி ஆண்டின் செப்டம்பர் டிசம்பர் மார்ச் மாதத்தில் செய்திட வேண்டும்
yogaanandhan
ReplyDeleteyogaanandhan
ReplyDeleteSupper
ReplyDelete