தமிழ்நாட்டில் 26 அரசுப் பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்றம் - ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ₹20 இலட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
"GREEN SCHOOL PROGRAMME" திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு 20 லட்சம் தொகை கிடைக்கும்
இந்த திட்டத்தில் 26 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது
இந்த திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டப்பள்ளிகள் 6 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
தேனி மாவட்டப்பள்ளிகள் 3 தேர்வு செய்யப்பட்டுள்ளது
தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல்
1. திருவாரூர் மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி புள்ளாமங்களம்
2. தென்காசி மாவட்டம்
மருதப்பன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி
கரிவலம்வந்தநல்லூர்
சங்கரன்கோவில்
3. சிவகங்கை மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி
கண்ணன்குடி
4. புதுக்கோட்டை மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி
சிதம்பரவிடுதி
தந்தாணி
5. தேனி மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி
ஓடைப்பட்டி
6. தேனி மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி
ஜெயமங்கலம்
7. தேனி மாவட்டம்
அரசு உயர்நிலைப்பள்ளி
ஆசாரிப்பட்டி
8. வேலூர் மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி
அக்ரவாரம்
9. புதுக்கோட்டை மாவட்டம்
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
கோத்தமங்கலம்
10. விருதுநகர் மாவட்டம்
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
சந்திரப்பட்டி
சாத்தூர்
11. விருதுநகர் மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி
பூவனத்தபுரம்
12. ராமநாதபுரம் மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி
சத்திரக்குடி
13. ராமநாதபுரம் மாவட்டம்
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
திருவாடனை
14. கன்னியாகுமரி மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி
கருங்கால்
15. புதுக்கோட்டை மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி
L . N . புரம்
16. கோயம்புத்தூர் மாவட்டம்
கார்புரேசன் மேல்நிலைப்பள்ளி
ராமநாதபுரம்
17. கோயம்புத்தூர் மாவட்டம்
மாநகராட்சி உயர் நிலைப்பள்ளி
ராமலிங்கம் காலனி
18. புதுக்கோட்டை மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி
நெடுவாசல் கிழக்கு
19. மதுரை மாவட்டம்
MASATHIYAR CORPORATION GOVERNEMNT HIGHER SECONDARY SCHOOL
47TH WARD, THERKU VASAL MATHURAI
20. திருநெல்வேலி மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி
மூலைக்கரைப்பட்டி
21. காஞ்சிபுரம் மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி முசரவாக்கம்
காஞ்சிபுரம்
22. அரியலூர் மாவட்டம்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
உடையபாளையம்
23. திருவாரூர் மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி
சூரனூர்
திருவாரூர்
24. புதுக்கோட்டை மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி
வெள்ளைத்திரகோட்டை
25. மயிலாடுதுறை மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி
திருமாங்கலம்
26. புதுக்கோட்டை மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி
கல்லக்கோட்டை
கந்தர்வகோட்டை
மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் சென்று ஆணை பெறவும்
👇
No comments:
Post a Comment