Search This Blog

Friday 11 August 2023

பள்ளிக்கல்வித்துறை முதன்மைக் கல்வி அலுவலர்கள் அதிரடி மாற்றம்


மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 6 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் 


மாறுதல் வழங்கப்பட்டுள்ள அலுவலர் பெயர் மற்றும் மாறுதல் வழங்கப்பட்டுள்ள மாவட்டம் 



1. அ. பாலுமுத்து 

முதன்மைக் கல்வி அலுவலர் 

ராமநாதபுரம் 


மாறுதல் வழங்கப்பட்டுள்ள மாவட்டம் 

முதன்மைக் கல்வி அலுவலர் 

சிவகங்கை 



2. பி . அம்பிகாபதி 

முதன்மைக் கல்வி அலுவலர் 

சிவகங்கை 

மாறுதல் வழங்கப்பட்டுள்ள மாவட்டம் 

முதன்மைக் கல்வி அலுவலர் 

மயிலாடுதுறை 




3. அ .ரேணுகா 

முதன்மைக் கல்வி அலுவலர் 

மயிலாடுதுறை 


மாறுதல் வழங்கப்பட்டுள்ள மாவட்டம் 

ராமநாதபுரம் 




4. ஆர்.பாலமுரளி 

முதன்மைக் கல்வி அலுவலர் 

திருப்பூர் 


மாறுதல் வழங்கப்பட்டுள்ள மாவட்டம் 

கோயம்புத்தூர் 





5. எல்.சுமதி 

முதன்மைக் கல்வி அலுவலர் 

கோயம்புத்தூர் 


மாறுதல் வழங்கப்பட்டுள்ள மாவட்டம் 

முதன்மைக் கல்வி அலுவலர் 

ராணிப்பேட்டை 





6. ப.உஷா 

முதன்மைக் கல்வி அலுவலர் 

ராணிப்பேட்டை 


மாறுதல் வழங்கப்பட்டுள்ள மாவட்டம் 

முதன்மைக் கல்வி அலுவலர் 

திருப்பூர் 



அரசு முதன்மை செயலாளர் ஆணை பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



























 

10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் - கூடுதல் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு



10.03.2020க்கு முன்னர் 

உயர்கல்வி பெற்று 

ஊக்க ஊதிய உயர்வு 

பெறாதவர்கள் 

கூடுதல் விவரம் கோரி 

பள்ளிக் கல்வி 

இணை இயக்குநர் உத்தரவு

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

TNSED SCHOOL APP NEW VERSION 0.0.79 DIRECT UPDATE LINK

 TNSED SCHOOL APP 

NEW VERSION 0.0.79 

DIRECT UPDATE LINK

CLICK HERE TO UPDATE

Wednesday 9 August 2023

அலகு விட்டு அலகு / துறை மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு


👉 ஏற்கனவே அலகு விட்டு அலகு/ துறை மாறுதல் விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது 




👉 EMIS இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது 




👉 அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளது 




👉 அலகு விட்டு அலகு/துறை மாறுதலுக்கான முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் 

11.08.2023




👉 அலகு விட்டு அலகு/துறை மாறுதலுக்கான முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் இருப்பின் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாள் 

14.08.2023



👉 அலகு விட்டு அலகு/துறை மாறுதல்  விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் 

16.08.2023




👉 அலகு விட்டு அலகு/துறை மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாள் 

17.08.2023



தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் 

பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE






















Tuesday 8 August 2023

TNSED SCHOOLS NEW UPDATE version 0.0.78 updated on 08.08.23



TNSED SCHOOLS APP

NEW UPDATE 

What's new?

OOSC and Library module changes.

Bug fixing & performance improvements

👇👇

Click here to update

Monday 7 August 2023

மாநில அளவிலான NMMS மாதிரி தேர்வு 5 (SAT MAT வினா மற்றும் விடை)


மாநில அளவிலான nmms மாதிரி தேர்வு தொடர்ந்து வினாக்கள் வெளியிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது 


இதற்கான பாடப்பகுதி ஏற்கனவே வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 


ஒவ்வொரு தேர்விற்கும் SAT பகுதியானது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் இருந்து 50 வினாக்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது 


மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதற்க்கு ஏற்றவாறு தயார்படுத்திக்கொண்டால் தேர்வு எழுதுவது எளிதாக இருக்கும் 



இந்த வினாக்களை தயாரித்து வழங்கிய திரு. மோகன் அவர்களுக்கு நன்றி 


SAT வினாத்தாள் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



MAT வினாத்தாள் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



SAT மற்றும் MAT விடைகள் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




Sunday 6 August 2023

30041 பணியிடங்கள் அறிவிப்பு இந்திய தபால்துறையில்




👉Organization

India Post – Postal Department Of India


👉Employment Type: 

Central Govt Jobs


👉Total Vacancies: 30041


👉Location: 

All Over India


👉Tamil Nadu Vacancies: 

2994


👉Post Name:

GDS BPM

GDS ABPM



👉Applying Mode: 

Online


👉Starting Date: 

03.08.2023


👉Last Date: 

23.08.2023


👉Qualification:

Applicants should pass 10th std from a recognized board.


👉Age Limit:

Minimum Age: 18 years

Maximum Age: 40 years


👉Salary Package:

BPM – Rs.12,000/- to Rs.29,380/-

APBM – Rs.10,000/- to Rs.24,470/-


👉Selection Process:

Merit List

Document Verification


👉Application Fees:

Female/SC/ST/PWD Candidates – Nil

All Other Candidates – Rs.100/-


👉How to Apply:

Go to the official website

👇👇

CLICK HERE


👉Find the advertisement for India Post

👉Click on the advertisement.

👉India Post notification will open read it and check Eligibility.

👉To apply enter your details correctly and make payment.

👉Candidates will be provided the opportunity to edit their application form before submission.

👉Finally, click the submit button and take the print of the application form.


👉Important Dates:

Starting Date of Online Application: 03.08.2023

Last Date of Submission Application: 23.08.2023


NOTIFICATION PDF

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




FINAL POST CONSOLIDATION

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

Saturday 5 August 2023

எண்ணும் எழுத்தும் பயிற்சி QUIZ LINK



எண்ணும் எழுத்தும் பயிற்சி  QUIZ LINK கீழே உள்ளது 


JOIN OUR WHATSAPP GROUP

CLICK HERE


AUGUST CRC TRAINING CLASS 1-5 

BEST PRACTICES IN AN EE CLASS ROOM VIDEO


VIDEO LINK 1

FOR CLASS 1,2,3

👇👇

CLICK HERE



VIDEO LINK 2

FOR CLASS 1,2,3

👇👇

CLICK HERE



VIDEO LINK 3

FOR CLASS 1,2,3

👇👇

CLICK HERE



VIDEO LINK 4

FOR CLASS 1,2,3

👇👇

CLICK HERE

JOIN OUR WHATSAPP GROUP

CLICK HERE

VIDEO LINK 5

FOR CLASS 1,2,3

👇👇

CLICK HERE



ENGLISH VIDEO SCRIBE

👇👇

CLICK HERE



AUGUST CRC TRAINING CLASS 4,5 

BEST PRACTICES IN AN EE CLASS ROOM VIDEO

JOIN OUR WHATSAPP GROUP

CLICK HERE

VIDEO LING - 1

👇👇

CLICK HERE



VIDEO LING - 2

👇👇

CLICK HERE



VIDEO LING - 3

👇👇

CLICK HERE



VIDEO LING - 4

👇👇

CLICK HERE

JOIN OUR WHATSAPP GROUP

CLICK HERE

ENGLISH VIDEO SCRIBE

LINK 1

👇👇

CLICK HERE



ENGLISH VIDEO SCRIBE

LINK 2

👇👇

CLICK HERE



TAMIL VIDEO SCRIBE

LINK 1

👇👇

CLICK HERE

JOIN OUR WHATSAPP GROUP

CLICK HERE

Session 1 - Learnings and Reflections

from Summative Assessment + 5

questions (quiz)

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



Session 2 - Building effective

Parent-Teacher communication and

Well-being

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



Session 3 - Caselets of Ennum

Ezhuthum Classrooms on Classroom

Management

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



Session 4 - Planning for the month ahead

and teacher demonstration

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

JOIN OUR WHATSAPP GROUP

CLICK HERE


JOIN OUR WHATSAPP GROUP

CLICK HERE



CRC TRAINING QUIZ

👇👇

CLICK HERE


JOIN OUR WHATSAPP GROUP

CLICK HERE

AUGUST CRC TRAINING CLASS 1-5 BEST PRACTICES IN AN EE CLASS ROOM VIDEO


JOIN OUR WHATSAPP GROUP

CLICK HERE



AUGUST CRC TRAINING CLASS 1-5 

BEST PRACTICES IN AN EE CLASS ROOM VIDEO


VIDEO LINK 1

FOR CLASS 1,2,3

👇👇

CLICK HERE



VIDEO LINK 2

FOR CLASS 1,2,3

👇👇

CLICK HERE



VIDEO LINK 3

FOR CLASS 1,2,3

👇👇

CLICK HERE

JOIN OUR WHATSAPP GROUP

CLICK HERE

VIDEO LINK 4

FOR CLASS 1,2,3

👇👇

CLICK HERE



VIDEO LINK 5

FOR CLASS 1,2,3

👇👇

CLICK HERE

JOIN OUR WHATSAPP GROUP

CLICK HERE

ENGLISH VIDEO SCRIBE

👇👇

CLICK HERE



AUGUST CRC TRAINING CLASS 4,5 

BEST PRACTICES IN AN EE CLASS ROOM VIDEO



VIDEO LING - 1

👇👇

CLICK HERE



VIDEO LING - 2

👇👇

CLICK HERE

JOIN OUR WHATSAPP GROUP

CLICK HERE

VIDEO LING - 3

👇👇

CLICK HERE



VIDEO LING - 4

👇👇

CLICK HERE



ENGLISH VIDEO SCRIBE

LINK 1

👇👇

CLICK HERE



ENGLISH VIDEO SCRIBE

LINK 2

👇👇

CLICK HERE

JOIN OUR WHATSAPP GROUP

CLICK HERE

TAMIL VIDEO SCRIBE

LINK 1

👇👇

CLICK HERE



Session 1 - Learnings and Reflections

from Summative Assessment + 5

questions (quiz)

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



Session 2 - Building effective

Parent-Teacher communication and

Well-being

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

JOIN OUR WHATSAPP GROUP

CLICK HERE


Session 3 - Caselets of Ennum

Ezhuthum Classrooms on Classroom

Management

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



Session 4 - Planning for the month ahead

and teacher demonstration

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

JOIN OUR WHATSAPP GROUP

CLICK HERE


Tuesday 1 August 2023

பள்ளிகளில் செயல்படும் மன்ற செயல்பாடுகள் குறித்த பள்ளிக்கல்வி இயக்குனரின் ஆணை


ஒட்டுமொத்த ஆளுமைப்பண்பினை மேம்படுத்தவும், ஒவ்வொருவரிடமும் காணப்படும் தனித்திறன்களை அடையாளம் காணவும், அதனை மேலும் செழுமைப்படுத்தவும், பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு கல்வி இணைச் செயல்பாடுகள்/மன்றங்களின் செயல்பாடுகள் காரணமாக அமைகின்றன.


2023-2024 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் நடைபெற வேண்டிய கல்வி இணை/கல்விசாரா செயல்பாடுகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன 


பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் நடைபெற வேண்டிய நிகழ்வுகள்/போட்டிகள் குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன 


👉 பள்ளிக்கால அட்டவணைப்படி ஒவ்வொரு வாரமும் கலைச்செயல்பாடுகளுக்கு இரு பாடவேலைகளும், மன்ற செயல்பாடுகளுக்கு இரு பாட வேலைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன 


👉 இந்த பாட வேளையில் செயல்பாடுகள் நடைபெறுவதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும் 


👉 அரசு/அரசு உதவி பெரும் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் அவர்களது ஆர்வம் மற்றும் விருப்பத்திற்கேற்ப மன்றத் செயல்பாடுகளில் பெங்கேற்பதை ஊக்குவிக்க வேண்டும் 


👉 பள்ளிகளில் செயல்படும் அனைத்து மன்றங்களுக்கு தலைமை ஆசிரியர் தலைவராக இருப்பார் 


👉 ஒவ்வொரு மாணவனும் ஏதேனும் ஒரு மன்றத்தில் இணைந்து செயல்படவேண்டும் 


👉 துடிப்பான ஆசிரியர்கள் மன்றத்தின் பொறுப்பாசிரியர்களாக செயல்படவேண்டும் 


பள்ளி அளவிலான போட்டிகள் 

👉 2023 ஆம் கல்வி ஆண்டு துவக்கம் முதல் பிப்ரவரி 2024 ஆம் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் பள்ளி அளவிலான போட்டிகள் நடைபெறவேண்டும் 


👉 ஒவ்வொரு மாதமும் மன்ற செயல்பாடுகள் பற்றி emis இணைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் 


மன்றங்கள் மற்றும் நிகழ்வுகள் 

1. இலக்கிய மன்றம் 

பேச்சுப்போட்டிகள், கட்டுரைப்போட்டிகள், கவிதை, திருக்குறள் ஒப்புவித்தல், திருக்குறள் காட்டும் அறநெறிகள் குறித்த விவாதம் , கதை சொல்லுதல், விவாத மேடை , இலக்கிய உரை வீச்சு 

2. வினாடி வினா மன்றம் 

ஊஞ்சல், தேன் சிட்டு இடம் பெற்ற  விவரங்கள் அடிப்படையில் வினாக்கள், நூலக புத்தகங்கள் உள்ள வினாக்கள், நடப்பு நிகழ்வுகள், பொதுஅறிவு 

3. வானவில் மன்றம் 

நடைமுறை வாழ்வில் அறிவியலின் பங்கு, அறிவியல் கண்காட்சி, செயல்திட்டங்கள், stem செயல்பாடுகள், அறிவியல் நாடகம், அறிவியல் கருத்துக்கள் தொடர்பான விவாதம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், நவீன அறிவியல் தொழிற்நுட்பங்கள் குறித்த உரையாடல் 


4. சிறார் திரைப்படம் 

திரைப்படம் குறித்த கருத்துக்களை எழுத செய்தல், படம் குறித்த விமர்சனம், பாத்திரம் குறித்த திறனாய்வு 


வட்டார அளவிலான போட்டிகள் 

ஆகஸ்ட்-2023, நவம்பர்-2023, பிப்ரவரி 2024 மாதங்களின் இறுதியில் நடைபெறும் 

ஆகஸ்ட் 2023 போட்டிகள் 

1. பேச்சுப்போட்டிகள் 

2. கட்டுரைப்போட்டிகள் 

3. கவிதை எழுதுதல் 

4. சிறார் திரைப்படம் கதை விமர்ச்சனம் 

5. தனிநபர் நடிப்பு 

6. குறும்படம் தயாரித்தல் 

7. வினாடி-வினா நிகழ்வு 

8. அறிவியல் கண்காட்சி 

9. அறிவியல் செயல்திட்டம் 

10. அறிவியல் நாடகம் 


நவம்பர் 2023 போட்டிகள் விவரம் 

1. பேச்சுப்போட்டிகள் 

2. கட்டுரைப்போட்டிகள் 

3. கவிதை எழுதுதல் 

4. சிறார் திரைப்படம் கதை விமர்ச்சனம் 

5. தனிநபர் நடிப்பு 

6. குறும்படம் தயாரித்தல் 

7. வினாடி-வினா நிகழ்வு 

8. அறிவியல் கண்காட்சி 

9. அறிவியல் செயல்திட்டம் 

10. அறிவியல் நாடகம் 


பிப்ரவரி 2024 போட்டிகள் விவரம் 

1. பேச்சுப்போட்டிகள் 

2. கட்டுரைப்போட்டிகள் 

3. கவிதை எழுதுதல் 

4. சிறார் திரைப்படம் கதை விமர்ச்சனம் 

5. தனிநபர் நடிப்பு 

6. குறும்படம் தயாரித்தல் 

7. வினாடி-வினா நிகழ்வு 

8. அறிவியல் கண்காட்சி 

9. அறிவியல் செயல்திட்டம் 

10. அறிவியல் நாடகம் 


மாவட்ட அளவிலான போட்டிகள் 

மார்ச்-2024

1. பேச்சுப்போட்டிகள் 

2. கட்டுரைப்போட்டிகள் 

3. கவிதை எழுதுதல் 

4. சிறார் திரைப்படம் கதை விமர்ச்சனம் 

5. தனிநபர் நடிப்பு 

6. குறும்படம் தயாரித்தல் 

7. வினாடி-வினா நிகழ்வு 

8. அறிவியல் கண்காட்சி 

9. அறிவியல் செயல்திட்டம் 

10. அறிவியல் நாடகம் 


மாநில அளவிலான நிகழ்வுகள் 

👉 மேற்கண்ட 10 நிகழ்வுகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெரும் மாணவர்கள் மொத்தம் 38 x 10 = 380 மாணவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் 


👉 இலக்கிய மன்ற நிகழ்வுகளில் 25 மாணவர்கள், சிறார் திரைப்பட நிகழ்வுகள் மூலம் 25 மாணவர்கள், வினாடி வினா மன்ற நிகழ்வுகள் மூலம் 25 மாணவர்கள், வானவில் மன்றத்தின்  நிகழ்வுகள் மூலம் 25 மாணவர்கள் என மொத்தம் 100 மாணவர்கள் வெளிநாட்டிற்கு கல்விச்ற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் 


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் ஆணை பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

click here

மாநில அளவிலான NMMS மாதிரி தேர்வு 4 (SAT MAT வினா மற்றும் விடை)


NMMS மாதிரி தேர்வு 4 SAT

வினா 

👇👇

CLICK HERE TO DOWNLOAD QUESTION



NMMS மாதிரி தேர்வு 4 MAT

வினா 

👇👇

CLICK HERE TO DOWNLOAD QUESTION



NMMS மாதிரி தேர்வு 4 

MAT AND SAT

விடை 

👇👇

CLICK HERE TO DOWNLOAD ANSWER PDF