Search This Blog

Monday 6 February 2023

பிப்ரவரி மாத சிறார் திரைப்படம் ("மல்லி") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்


👉 பிப்ரவரி 13 முதல் 17 வரை இந்த படம் பள்ளிகளில் திரைப்படவேண்டும் 


👉 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா மற்றும் நியூயார்க் சர்வதேச குழந்தைகள் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட படம் இது 


👉 சந்தோஷ் சிவன் இயக்கியப்படம் 


👉1998 இல் வெளிவந்த திரைப்படம் 


👉ஏழைக்குடும்பத்தை சார்ந்த ஒரு பெண்ணை சுற்றி இப்படம் சுழல்கிறது 


👉 1999 - ஆம் ஆண்டு 46-வது தேசிய திரைப்பட விருதுகளில் சற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றிய சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த குழந்தை கலைஞர் விருது பெற்றது 



👇👇

CLICK HERE TO DOWNLOAD INSTRUCTION

EMIS பதிவுகள் checklist மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுறுத்தல்



1. Student, staff & local body attendance தினமும் பதிவுசெய்தல். (govt & aided) 


2. Library books அனைத்து வகுப்பு  மாணவர்களுக்கு assign செய்யப்பட்டிருத்தல்  (govt only) - class tr. Login. 

Library Shelf Creation - அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் மீண்டும் shelf creation செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். 

குறிப்பு: 

ஏற்கனவே shelf create செய்த தகவல் அனைவருக்கும் reset செய்யபட்டுள்ளது

வாரந்தோறும் sufffle option ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கு புத்தகங்களை மாற்றி வாசிக்க கொடுக்க வேண்டும். 

- TNSED app in class teacher login


3. Health check up 

    அனைத்து மாணவர்களுக்கும் பதிவு செய்து முடித்தல் - (govt only) 

    - class tr. Login in TNSED app


4. Quarterly மற்றும்  Half yearly தேர்வு:  

Academic score - 6-9 மாணவர்களுக்கும், 

Students marks - menu வழியாக 10,11,12 வகுப்புகளுக்கும் (Quarterley, Half Yearly,  Mid Term I,  Mid Term II,  Mid Term III) தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்து முடித்திருத்தல்  வேண்டும் 

class tr. Login (EMIS website) - govt & aided. (Need attention) 

குறிப்பு :முடிந்த தேர்வுகளுக்கு மட்டும்



5. அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எண் பதிவேற்றம். 



6. Teacher IFHRMS Number :  அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் school login-ல் staff profile- ல் IFHRMS எண்ணை பதிவு மேற்கொள்ளுதல்.



7.EMAIL ID Updation: - அரசு மேல்நிலை பள்ளியில்  12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களின்  Profile- ல் update செய்தல்.



8.Career and Guidance Survey Form:  அரசு பள்ளியில் பயிலும் அனைத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களும் naanmuthalvan இணையதளத்தில் career guindance  தகவல்களை பூர்த்தி செய்தல்.



9. Leave Balance Updation:  அனைத்து ஆசிரியர்களும் 

TNSED app ல் ஆசிரியர் login ல் 

E- profile icon ல் 

leave  management icon ➡️

My leave ➡️

yearly leave 

service leave 

ஆகிய பகுதியில் balance leave விபரத்தினை பதிவு செய்தல் வேண்டும்.



10. Textbook Distribution Details - அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் 

TNSED app ல் 

ஆசிரியர் login ல் 

Schemes icon ➡️Books ➡️ 

Term I, Term II,Term III ல் வழங்கப்பட்ட விபரத்தினை update செய்தல் வேண்டும்.



11.Spoken English Module (Only for Trained teachers 4 and 5 std) - Spoken English பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் TNSED app ல் தாங்களது login இல் 

MY courses ➡️ Spoken English module ➡️ Term I and Term II complete செய்ய வேண்டும்.



12. PSTM Application Verification - அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது login வரும் PSTM application - களுக்கு  verification செய்யும் பணியை உடனுக்குடன் முடித்திடல் வேண்டும்.



13. Schools and Medium Verification - அனைத்து வகை தொடக்க,நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தங்களது login ல் Verify student school ➡️ School and Medium Verification செய்யும் பணியை முடித்திடல் வேண்டும்.



🖊️மேற்கண்ட பதிவுகள் எமிஸில் 09.02.23க்குள் 100% முடித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். 


🖊️இதில் எந்த தவறுகளும் , நிலுவையும் இன்றி முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


🖊️மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்க ), வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் இப்பணிகள் முடிவடைந்ததை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


மு. க. அ., 

அரியலூர்

SNA Transaction Note Order (MODEL AND EMPTY NOTE ORDER)

 SNA Transaction Note Order


SNA கணக்கில் உள்ள தொகையை vendors க்கு பணப்பரிமாற்றம் (Transaction) செய்யும்போது 

ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் 

SNA Transaction Note Order 

தயார் செய்து அலுவலக கோப்பில் (Office File) வைத்துக்கொண்டால் Audit செய்யும் போது நமக்கு வசதியாக இருக்கும்.


ஒரு Model Note Order 

மற்றும் 

Empty Note Order 

இங்கே உங்களின் பார்வைக்காக....


(குறிப்பு: இது கட்டாயம் இல்லை. விருப்பம் உள்ளவர்கள்தான் மட்டும்

Empty Note Order

பிரிண்ட் எடுத்து  பயன்படுத்திக் கொள்ளலாம்.)


MODEL NOTE ORDER

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




EMPTY NOTE ORDER

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களை பதிவு செய்யும் முறையை வெளியிட்டது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை






👇👇

Sunday 5 February 2023

NMMS EXAM மாநில அளவில் நடைபெற்ற ONLINE MODEL EXAM 1 தேர்வின் வினாத்தாள் (தமிழ்&ஆங்கிலம்)


மாநில அளவில் இந்த தேர்வு 04.02.2023 அன்று ONLINE தேர்வாக நடைபெற்றது ஆசிரியர் NMMS.மோகன் அவர்களின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட வினாத்தாள் இவை.


இந்த தேர்வை ONLINE-ல் எழுத முடியாத பல மாணவர்கள் இருப்பதால் தற்போது இதன் வினாத்தாள் PDF வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது 


தமிழ் மற்றும் ஆங்கில வடிவத்தில் வினாத்தாள் வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ளது 


மாணவர்கள் எந்த மீடியத்தில் தேர்வு எழுத வேண்டுமோ அந்த வினாத்தாளை பதிவு செய்து தேர்வு எழுதவும் 


இந்த தேர்வுக்கான விடை இன்று 05.02.2023 இரவு 7 மணிக்கு இதே பக்கத்தில் வெளியிடப்படும் 


NMMS MAT 2022-2023

(ENGLISH MEDIUM)

QUESTION PAPER 

DIRECT DOWNLOAD LINK

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




NMMS MAT 2022-2023

(TAMIL MEDIUM)

QUESTION PAPER 

DIRECT DOWNLOAD LINK

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




NMMS SAT 2022-2023

(ENGLISH MEDIUM)

QUESTION PAPER 

DIRECT DOWNLOAD LINK

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




NMMS SAT 2022-2023

(TAMIL MEDIUM)

QUESTION PAPER 

DIRECT DOWNLOAD LINK

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




SAT AND MAT ANSWER KEY FOR TEST 1

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



மேலும் 

NMMS தேர்வுக்கான 

LINK 


NMMS EXAM 

மாநில அளவில் 

நடத்தப்பட்ட 

இரண்டாவது 

மாதிரி தேர்வு 

வினாத்தாள் மற்றும் 

விடை (தமிழ்&ஆங்கிலம்)

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM மாநில அளவில் நடத்தப்பட்ட மூன்றாவது மாதிரி தேர்வு வினாத்தாள் (MAT மற்றும் SAT) தமிழ் மற்றும் ஆங்கில வழி

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

8 வகுப்பு

வரலாறு எளிய பாடக்குறிப்புகள்

(VIII HISTORY SHORT NOTES FOR NMMS EXAM)

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM

7 ஆம் வகுப்பு

சமூக அறிவியல்

வினா விடை

அனைத்து பாடங்களும் (MCQ)

👇👇

CLICK HERE TO VISIT

Thursday 2 February 2023