Search This Blog

Friday 3 December 2021

6, 7, 8 புத்தாக்க பயிற்சி கட்டகம் 2021-2022 அறிவியல் முழுமையாக தொகுக்கப்பட்ட விடைகள் தமிழ் வழி

வகுப்பு 6 அலகு 01 முதல் 20 வரை 

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


வகுப்பு 7 அலகு 01 முதல் 13 வரை 

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


வகுப்பு 8 அலகு 01 முதல் 14 வரை

👇👇

CLICK HERE TO WATCH VIDEO

ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்க பயிற்சி கட்டகம் மதிப்பீட்டு வினா விடைகள் E/M UNIT 1 T0 20

Unit 1,2,3

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


Unit 4,5,6

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


Unit 7,8,9,10

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


Unit 11,12,13

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


Unit 14,15,16

👇👇

CLICK HERE TO WATCH VIDEO


Unit 17,18,19,20.

👇👇

CLICK HERE TO WATCH VIDEO

PG TRB Educational Psychology critical questions

LINK 1

👇👇 

CLICK TO WATCH


LINK 2

👇👇

CLICK TO WATCH



போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் 100 சதவீதம் நியமனம் சார்ந்து அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்த் தகுதித்தாள் அறிமுகம் செய்து மனிதவள மேலாண்மைத்துறை ஆணை

 





BIG BREAKING: ஒமிக்ரான் பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு

Click to watch video


வேகமாக பரவும் ஒமைக்ரான் வைரஸ் விழிப்புணர்வு & நோய்த் தடுப்பு நடவடிக்கைகள்


பள்ளிகளில் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்


அனைத்து வகை பள்ளிகளிலும் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்


1 முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்


நேரடியாகவும், ஆன்லைனிலும் வகுப்புகள் நடைபெறலாம்


பள்ளிக்குள் நுழையும் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் 

அதிக வெப்பநிலை இருப்போரை அனுமதிக்கக் கூடாது


ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்



வகுப்பறைகளிலும், பள்ளியிலும் தனி மனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்


நீச்சல் குளங்களை மூட வேண்டும்


இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகளை      தவிர்க்க வேண்டும்


நாட்டு நலப்பணித் திட்டம், 

தேசிய மாணவர் படை செயல்பாடுகளை 

அனுமதிக்கக் கூடாது 

என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

NHIS புதிய ஸ்மார்ட் கார்டு பெறுவதற்க்கான விண்ணப்பம் மற்றும் அரசாணை

விண்ணப்பம் பெற கீழே  உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD NHIS APPLICATION FORM


புதிய NHIS விளக்கம் அடங்கிய அரசாணை 

👇👇

CLICK HERE TO DOWNLOAD G.O



Thursday 2 December 2021

TRUST, NTS, NMMS, TNPSC மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து Short Cut வீடியோக்களின் தொகுப்பு

1. வகுபடும் தன்மை Divisibility rules ( 9 Videos)

👇👇

click here to watch


 2. விகிதம் - Ratio Tricks (5) 

👇👇

click here to watch


 3. வர்க்கம், வர்க்க மூலம், கனம் - Shortcut - 5 Videos 

👇👇

click here to watch


 4. மீ.பொ.கா மற்றும் மீ.சி.ம (டCM & HCF Tricks - 2 Videos)

👇👇

click here to watch


 5. அடுக்கு விதிகள் - Laws of Exponent -  3 Videos

👇👇

click here to watch


 6. தனிவட்டி - எளிய வழிமுறையில் காணல் 

👇👇

click here to watch


 7. Algebra trick - 5 videos 

👇👇

click here to watch


 8. Division Tricks - 3 videos 

👇👇

click here to watch


 9. Multiplication Tricks (5) 

👇👇

click here to watch


 10. கடிகார கணக்குகள் Just in 5 Seconds 

👇👇

click here to watch


மேலும் பல Shortcut Video 

👇👇

click here to watch


மாணவர்களுக்கு அனுப்பி தேர்வில் வெற்றி பெற உதவுங்கள் 

வகுப்பு 7 தமிழ் புத்தாக்க பயிற்சி கட்டகம் தேர்வு நடத்த தேவையான வினாக்கள் பிரிண்ட் எடுத்து அப்படியே தேர்வு நடத்தலாம்

 

👇👇

click here to download pdf

வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை (2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை)புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் சலுகை வழங்கி ஆணை

👇👇

click here to download G.O

Wednesday 1 December 2021

NMMS MAT online class "Ranking & Number test" Resource person, Mr.S.Mohan, Ramanathapuram dt


Date :02/12/2021

Time: 6 - 7pm

பயிற்சியில் கலந்துகொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

click here to join NMMS ONLINE CLASS


கற்போம் எழுதுவோம் இயக்கம் மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிகள் விருதை ஒரே ஒன்றியத்தின் மூன்று பள்ளிகள் பெற்று சாதனை

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் , கற்போம் எழுதுவோம் இயக்கம் சார்பில் வயது வந்தோர்க்கான கற்பித்தல் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டு நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் வயது வந்தோர்களுக்கு கற்பிக்கும் மையமாக செயல்பட்டது 

அனைத்து கற்பித்தல் மையத்திற்கும்  அதே பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கற்பித்தல் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் வயது வந்தவர்கள் மற்றும் மூத்தகுடி மக்களுக்கு எழுத்தறிவு பயிற்சி வழங்கப்பட்டது

இதில் கிராமப்புறம் மற்றும் நகர்புறத்தில் வசிக்கும் வயது வந்தோர்கள் கலந்துக்கொண்டு எழுத்தறிவுப் பெற்றனர்.

இந்த கற்பித்தல் பணியில் சிறந்து விளங்கிய பள்ளிகள் ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களில் 114 கற்போம் எழுதுவோம் மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதற்கான விருதுகள் வழங்கும் விழா 01.12.2021 அன்று திருச்சி மாவட்டம் காட்டூர் மாண்ட்போர்ட் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இந்த விழாவில் 

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், 

மாண்புமிகு ஊரக மற்றும் நகர்புறத்துறை அமைச்சர், 

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர், 

இணை இயக்குனர்கள் ஆகியோர் 

கலந்து கொண்டு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி விருது பெற்றவர்களை பாராட்டி வாழ்த்தி பேசினார்கள்.

விழாவில் 

திருச்சி மாவட்ட ஆட்சியர்,

திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

இவ்விழாவில் தென்காசி மாவட்டம் சார்பாக தென்காசி ஒன்றியத்தை சார்ந்த

திருச்சிற்றம்பலம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 

தென்காசி நகராட்சி 7வது வார்டு நடுநிலைப்பள்ளி மற்றும் 

தென்காசி R.C. தொடக்கப்பள்ளி 

ஆகிய 3 பள்ளிகள் அமைச்சர்கள் பொற்கரங்களால் சான்றிதழ் மற்றும் கேடயம் பெற்றன.

மூன்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 

திருமதி. சாரபின், 

திருமதி.ஜேனட் பொற்செல்வி, 

திருமதி. ஜெயசெல்வி 

மற்றும் மூன்று பள்ளிகளின் தன்னார்வலர்கள் 

கஸ்தூரி ராஜா, 

வரத காந்திமதி, 

தவசியம்மாள் 

ஆகியோர் கலந்துக்கொண்டு பாராட்டுச்சான்றும், விருதும் பெற்றனர்.

விழாவில் தென்காசி ஒன்றியம்  வட்டாரக் கல்வி அலுவலர் 

திரு.மாரியப்பன் 

அவர்கள் கலந்துக்கொண்டு விருது பெற்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களைப் பாராட்டினார்.

ஒரே ஒன்றியத்தை (தென்காசி) சார்ந்த 3 பள்ளிகள் விருது பெற்றது மிகப்பெருமைக்குரிய செய்தியாக கருதப்படுகிறது.



















VI SCIENCE REFRESHER COURSE MODULE ANSWER KEY UNIT 1-20 ALL LESSONS IN A SINGLE VIDEO

👇👇 

CLICK HERE TO WATCH

NMMS, TRUST EXAM - MATHS TOPIC WISE MODEL QUESTION PAPERS பிரிண்ட் எடுத்து தேர்வு நடத்தலாம்

👇👇 

CLICK HERE TO DOWNLOAD PDF

வட்டாரக் கல்வி அலுவலர்கள் விவரங்களை 02.12.2021க்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


 

NMMS EXAM MAT ANALOGY CONCEPT ONLINE CLASS BY INNOVATEIVE TEACHERS TEAM சிறப்பு விருந்தினர்: மதிப்புமிகு.ஜெயக்குமார் அவர்கள், பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர்


தலைப்பு: 

ANALOGY CONCEPT (ஒத்த தன்மை)

சிறப்பு விருந்தினர்:

மதிப்புமிகு.ஜெயக்குமார் அவர்கள், 

பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர்

நாள்: 01.12.2021

நேரம்: மாலை 6 மணி 

NMMS வகுப்பில் கலந்துக்கொள்ள கீழ்கண்ட லிங்கில் செல்லவும் 

👇👇

CLICK HERE TO JOIN NMMS CLASS