Search This Blog
Saturday, 23 April 2022
TNPSC வரலாறு "குப்தர்கள்" 6 மற்றும் 11 ஆம் வகுப்பு பாடத்திட்டம் ஒரு மதிப்பெண் வினா விடை
TNPSC வரலாறு முகலாயப் பேரரசு 7 மற்றும் 11 ஆம் வகுப்பு பாடத்தின் ஒரு மதிப்பெண் வினா விடை
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
Friday, 22 April 2022
TNPSC பொது அறிவு தேர்வு 3 (வினா மற்றும் விடை)
TNPSC பொது அறிவு தேர்வு - 2 (வினா மற்றும் விடை)
1. தமிழ்நாட்டின் தென்கோடி; குமரி முனை; வடகோடி முனை; ___?
2. வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு?
3. லோகமான்யர் என்று அழைக்கப்படுபவர்?
4. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி (1877) ___?
5. இஸ்லாமிய கம்பர்;உமறுப் புலவர் கிருத்துவ கம்பர் ; __?
6. __ விதியானது ஓர் ஒளிக்கதிர் சிதறல் அடையும் அளவானது அதன் அலை நீளத்தின் நான்மடிக்கு எதிர்தகவில் இருக்கும்.
7. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம்___?
8. சரிவிகித உணவு, குடிநீர், சுற்றுச்சூழல் சுகாதாரம், ஆரம்பக் கல்வி ஆகியவற்றிற்கான உடல் மற்றும் பொருளாதார மற்றும் சமூக அணுகல் என்பது ஊட்டச்சத்து ஆகும் என்ற கருத்தை கூறியவர்?
9. வேலூர் புரட்சி வெடித்த நாள்?
10. இரண்டு சொற்களுக்கு இடையில் வேற்றுமை மறைந்து வந்து பொருள் தந்தால் அதனை ___ என்பர்.
11. லாலா லஜபதி ராயின் உயிர் இழப்புக்கு காரணமான தடியடியை நடத்திய காவல் துறை அதிகாரி ___?
12. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சோதனை உந்து விசை (கிரையோஜெனிக்) செயற்கை கோள் ஏவுதளம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையின் உயரம்?
13. பாஞ்சாலி சபத சருக்கங்கள்:5;நீலகேசி சருக்கங்கள்;___?
14.சென்னை மவுண்ட் ரோட்டில் அமைந்திருந்த ஜேம்ஸ் நீல் சிலை யாருடைய ஆட்சி காலத்தில் அகற்றப்பட்டது.
15. __ என்பது மற்ற நாடுகளுடன் உறவைப் பேணுவதற்காக ஒரு நாட்டில் கவனமாக வடிவமைக்கப்பட்ட உத்திகளின் கலவை ஆகும்.
விடை
1.பழவேற்காடு ஏரி
2. 1730
3. பாலகங்காதர திலகர்
4. டி முத்துசாமி
5.ஹெச் ஏ கிருஷ்ணபிள்ளை
6. ராலே
7. 74.04
8. எம் எஸ் சுவாமி நாதன்
9. 1806 ஜுலை 10
10. வேற்றுமைத் தொகை
11. சாண்டர்ஸ்
12. 1645 மீ
13. பத்து
14. இராஜாஜி (1937)
15. வெளியுறவுக் கொள்கை
TNPSC பொது அறிவு தேர்வு 1 (வினா மற்றும் விடை)
1. தமிழர் திருமணம்;பாவாணர்;
திருமண வாழ்த்து ; __?
2. பிராமணரல்லாத உடமையாளருக்குச் சொந்தமான நிலங்கள் __?
3. ஓரே நிறை எண்ணையும் வெவ்வேறு அணு எண்ணையும் கொண்ட அணுக்கள் ___ எனப்படும்
4. புள்ளியல் முறையில் மக்கள் தொகையை கணக்கிடுவது __?
5. தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட நாள்?
6. இங்கிலாந்து; பவுண்டு:ஜப்பான்; யென்; மலேசியா; _?
7. தென்னிந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறு?
8.கத்தும் குயிலோசை சற்று- வந்து
காதில் பட வேண்டும் என்று பாடியவர்?
9. இந்தியாவில் முஸ்லிம்கள் ஆட்சி ___ யால் கி பி 12 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.
10. பால அரச வம்சத்தை உருவாக்கியவர்; கோபாலர்;இராஜபுத்திர அரச வம்சம்;__?
11. பட்டங்கள் அளித்து வேறு படுத்துதலை தடை செய்யும் சட்டப்பிரிவு?
12. மத்திய தரைக்கடலின் கலங்கரை விளக்கம் என்று அழைக்கப்படுவது?
13. டாக்டர் அம்பேத்கர் எழுதிய___ கட்டுரை அடிப்படையில் ரிசர்வ் வங்கி அடிப்படை சட்டம் (1934) உருவானது.
14. கிருத்துவர்களின் தேவாரம்;இரட்சணிய மனோகரம் ; தமிழ் ஆன்ற மறை ; __?
15. அசுத்தமான காற்று, நீர், உணவு இவைகள் __ அழைக்கப்படும்.
விடை
1. உமறுப் புலவர்
2. வேளாண் வகை
3. ஐசோபார்
4. மக்கள் தொகையியல்
5. 1993 அக்டோபர் 12
6. ரிங்கிட்
7. காவிரி (765 கி மீ)
8. பாரதியார்
9. முகமது கோரி
10. சிம்ம ராஜ்
11. சட்டப் பிரிவு 18
12. ஸ்ட்ராம்போலி எரிமலை
13. பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்
14. நாலாயிர திவ்ய பிரபந்தம்
15. வெக்டார்கள்
10 ஆம் வகுப்பு தமிழ் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் (2 மாதிரிகள்)
உங்கள் மாணவர்கள்
தேர்வில் அதிக
மதிப்பெண் பெற
அவர்களுக்கு
அனுப்பி உதவுங்கள்
மாதிரி 1
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
மாதிரி 2
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தொடர்ந்து
செய்திகளை
பெற கீழ்கண்ட
லிங்க் மூலம்
இணையுங்கள்
👇
நாளை 23.04.2022 நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விடுமுறை தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்
Thursday, 21 April 2022
பள்ளிக் கல்வி - பொதுத் தேர்வுப் பணிகளை கண்காணிக்க உயர் அதிகாரிகள் நியமனம் செய்து அரசாணை வெளியீடு
GPF மீதான வட்டி விகிதம் 01.04.2022 முதல் 30.06.2022 வரையிலான காலத்திற்கு 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு
👇👇
10, 11, 12 பொதுத்தேர்வு நுழைவுச்சீட்டு டவுண்லோடு செய்வது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு
Wednesday, 20 April 2022
அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் - சட்டப்பேரவையில் இன்றைய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் அறிவிப்பு
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
TODAY NEW NEWS
👇
10 ஆம் வகுப்பு
அறிவியல்
மாதிரி வினாத்தாள்கள்
(தமிழ் மற்றும் ஆங்கிலம்)
👇👇
1 முதல் 5 ஆம்
வகுப்பு வரை
மூன்றாம் பருவம்
தேர்வு மாதிரி
வினாத்தாள்
👇👇