Search This Blog

Wednesday 17 February 2021

Monday 15 February 2021

NMMS HALL TICKET

➤ NMMS HALL TICKET CLICK HERE 

STEPS TO DOWNLOAD YOUR HALL TICKET

1. NMMS EXAM 2020-21

2. SIGN IN

3. MULTIPLE REPORT

4. REPORT GROUP: NMMS EXAM

5. SELECT REPORT: HALL TICKET NMMS

6. SELECT REPORT TYPE: PDF

7. FOR SCHOOL : SCHOOL NAME

8. FOR EXAM: NMMS EXAM

9. GET HALL TICKET

Sunday 14 February 2021

NMMS EXAM VIII SOCIAL SCIENCE 2 MODEL QUESTIONS BY S.SAKTHIVEL, B.T ASST, GHSS, V.KATTUPALAYAM, CUDDALORE DISTRICT

நண்பர் திரு.S. சக்திவேல், பட்டதாரி ஆசிரியர், GHSS, V. காட்டுப்பாளையம், கடலூர் மாவட்டம். 

புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் முழு பாடங்களுக்கு பலவுள் தேர்ந்தெடுத்தல் (  MCQ) வகையில் பணப்பலன் எதிர்பாராது  WATERMARK ஏதுமின்றி  வினாக்களை தொகுத்து அளித்துள்ளார். 

இவற்றை இறுதி நேர திருப்புதலுக்கு பயன்படுத்திட வேண்டுகின்றேன். 

மேலும், இவர் கடந்த பல ஆண்டுகளாக NMMS தேர்வில் பல மாணவர்களையும் , TNPSC தேர்வில் நூற்றுக்கணக்கான மாணவர்களையும் வெற்றி பெற வைத்தவர்.

நமது குழுவின் சார்பாக நன்றி.

CLICK TO DOWNLOAD FILES 

NMMS EXAM - VIII SCIENCE 3 MODEL QUESTIONS (EACH 100 MARKS) BY S.SAKTHIVEL, B.T.ASST, GHSS, V.KATTUPALAYAM, CUDDALORE DISTRICT

நண்பர் திரு.S. சக்திவேல், பட்டதாரி ஆசிரியர், GHSS, V. காட்டுப்பாளையம், கடலூர் மாவட்டம். 

புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் முழு பாடங்களுக்கு பலவுள் தேர்ந்தெடுத்தல் (  MCQ) வகையில் பணப்பலன் எதிர்பாராது  WATERMARK ஏதுமின்றி  வினாக்களை தொகுத்து அளித்துள்ளார். 

இவற்றை இறுதி நேர திருப்புதலுக்கு பயன்படுத்திட வேண்டுகின்றேன். 

மேலும், இவர் கடந்த பல ஆண்டுகளாக NMMS தேர்வில் பல மாணவர்களையும் , TNPSC தேர்வில் நூற்றுக்கணக்கான மாணவர்களையும் வெற்றி பெற வைத்தவர்.

நமது குழுவின் சார்பாக நன்றி.

➤ CLICK TO DOWNLOAD FILES 

NMMS EXAM - VII SOCIAL SCIENCE 5 MODEL QUESTIONS (EACH 100 MARKS) BY S. SAKTHIVEL, B.T ASST, G.H.S.S., V.KATTUPALAYAM, CUDDALORE DISTRICT

நண்பர் திரு.S. சக்திவேல், பட்டதாரி ஆசிரியர், GHSS, V. காட்டுப்பாளையம், கடலூர் மாவட்டம். 

புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் முழு பாடங்களுக்கு பலவுள் தேர்ந்தெடுத்தல் (  MCQ) வகையில் பணப்பலன் எதிர்பாராது  WATERMARK ஏதுமின்றி  வினாக்களை தொகுத்து அளித்துள்ளார். 

இவற்றை இறுதி நேர திருப்புதலுக்கு பயன்படுத்திட வேண்டுகின்றேன். 

மேலும், இவர் கடந்த பல ஆண்டுகளாக NMMS தேர்வில் பல மாணவர்களையும் , TNPSC தேர்வில் நூற்றுக்கணக்கான மாணவர்களையும் வெற்றி பெற வைத்தவர்.

நமது குழுவின் சார்பாக நன்றி.

CLICK TO DOWNLOAD FILES 

NMMS FULL TEST SCIENCE 4 MODEL QUESTION BY S.SAKTHIVEL, BT ASST, GHSS, V.KATTUPALAYAM, CUDDALORE DISTRICT

நண்பர் திரு.S. சக்திவேல், பட்டதாரி ஆசிரியர், GHSS, V. காட்டுப்பாளையம், கடலூர் மாவட்டம். 

புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் முழு பாடங்களுக்கு பலவுள் தேர்ந்தெடுத்தல் (  MCQ) வகையில் பணப்பலன் எதிர்பாராது  WATERMARK ஏதுமின்றி  வினாக்களை தொகுத்து அளித்துள்ளார். 

இவற்றை இறுதி நேர திருப்புதலுக்கு பயன்படுத்திட வேண்டுகின்றேன். 

மேலும், இவர் கடந்த பல ஆண்டுகளாக NMMS தேர்வில் பல மாணவர்களையும் , TNPSC தேர்வில் நூற்றுக்கணக்கான மாணவர்களையும் வெற்றி பெற வைத்தவர்.

நமது குழுவின் சார்பாக நன்றி.

CLICK TO DOWNLOAD 

Saturday 13 February 2021

NMMS EXAM 8 ஆம் வகுப்பு அறிவியல் BY MARITHANGAM.S, GOVERNMENT HIGH SCHOOL, PANDIYAPURAM, SANKARANKOVIL TK,TENKASI DIST.

வீடியோவில் 8ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் உயிரியல் பகுதி கேள்வி பதில் மற்றும் செல்சியஸ் பாரன்ஹீட் கெல்வின் தொடர்பான சூத்திரங்கள் கணக்குகள் உள்ளன 

CLICK TO WATCH VIDEO

VIII - NMMS EXAM "MAT MODEL QUESTION" BY S.MOHAN, PUMS, ATHEMCHERI, RAMANATHAPURAM DISTRICT

ஆசிரியர் திரு . S .மோகன் அவர்கள் பல ஆண்டுகளாக மாணவர்களுக்காக "NMMS" தேர்விற்கான வினா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.  

மேலும் இவர்  அனைத்து மாவட்டங்களுக்கும்  நேரில் சென்று மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தும் "NMMS" தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதில் அரும்பாடுபட்டு வருகிறார்.  

இவரின் இடைவிடாத முயற்சியால் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள் இன்னும் வெற்றி அடையப்போகிறார்கள்.

➤ CLICK TO DOWNLOAD Pdf 

VIII - NMMS EXAM "SAT MODEL QUESTION" BY S.MOHAN, PUMS, ATHEMCHERI, RAMANATHAPURAM DISTRICT

ஆசிரியர் திரு . S .மோகன் அவர்கள் பல ஆண்டுகளாக மாணவர்களுக்காக "NMMS" தேர்விற்கான வினா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.  

மேலும் இவர்  அனைத்து மாவட்டங்களுக்கும்  நேரில் சென்று மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தும் "NMMS" தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதில் அரும்பாடுபட்டு வருகிறார்.  

இவரின் இடைவிடாத முயற்சியால் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள் இன்னும் வெற்றி அடையப்போகிறார்கள்.

➤ CLICK HERE TO DOWNLOAD Pdf 

Friday 12 February 2021

VIII NMMS EXAM - சமூக அறிவியல் - வரலாறு தேர்வு - 2 Pdf by ELA.BABU VELAN, BT ASST, PUMS, KARISALKUDIYIRUPPU, TENKASI (UNION & DISTRICT)

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கீழே உள்ள link மூலம் வரலாறு தேர்வின் pdf download செய்துகொள்ளலாம் 

ஒரு பகுதி வினாவாகவும் மற்றொரு பகுதி வினாவும் விடையு⇨⇨ம் கலந்து  கொடுக்கப்பட்டுள்ளது 

print எடுத்து நேரடியாக மாணவர்களை தேர்வு எழுதக்கூறலாம் 

இது தொடர்ந்து மாணவர்களுக்கு தேவையானவற்றை பெற இந்த blog ஐ follow செய்துகொள்ளுங்கள் 

மேலும் தங்கள் எதிர்பார்ப்பை comment செய்யுங்கள் 

➤  CLICK HERE TO DOWNLOAD PDF 

Thursday 11 February 2021

எட்டாம் வகுப்பு "NMMS EXAM" சமூக அறிவியல் "வரலாறு" வினா விடை PDF

பிரிண்ட் எடுத்து அப்படியே மாணவர்களை தேர்வு எழுத கூறலாம் 

70 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது

தொடர்ந்து இது போல் தேர்வுக்கு வினாக்கள் வெளியிடப்படும் 

தொடர்ந்து இது போல் வினாக்களை பெற விரும்புபவர்கள் இந்த BLOG ஐ FOLLOW செய்து கொள்ளுங்கள் 

தங்களுக்கு இது பயனுள்ளதாக இருந்தால் COMMENT செய்யுங்கள்  

 ➤  Click Here To Download pdf    

Tuesday 9 February 2021

NMMS EXAM 8 ஆம் வகுப்பு அறிவியல் BY MARITHANGAM.S, GOVERNMENT HIGH SCHOOL, PANDIYAPURAM, SANKARANKOVIL TK,TENKASI DIST.

 மாணவர்களுக்கு புரியும் வண்ணம் மிக எளிமையாக தயாரிக்கப்பட்ட வீடியோ.

முக்கிய வினாக்கள் அடங்கிய வீடியோ

Click here to watch video