நண்பர் திரு.S. சக்திவேல், பட்டதாரி ஆசிரியர், GHSS, V. காட்டுப்பாளையம், கடலூர் மாவட்டம்.
புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் முழு பாடங்களுக்கு பலவுள் தேர்ந்தெடுத்தல் ( MCQ) வகையில் பணப்பலன் எதிர்பாராது WATERMARK ஏதுமின்றி வினாக்களை தொகுத்து அளித்துள்ளார்.
இவற்றை இறுதி நேர திருப்புதலுக்கு பயன்படுத்திட வேண்டுகின்றேன்.
மேலும், இவர் கடந்த பல ஆண்டுகளாக NMMS தேர்வில் பல மாணவர்களையும் , TNPSC தேர்வில் நூற்றுக்கணக்கான மாணவர்களையும் வெற்றி பெற வைத்தவர்.
நமது குழுவின் சார்பாக நன்றி.
No comments:
Post a Comment