இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி சார்பாக நடத்தப்படும் "உலக விண்வெளி வார விழா - 2024" போட்டிகளுக்கான புதிய தேதி அறிவிப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி சார்பாக நடத்தப்படும் "உலக விண்வெளி வார விழா - 2024" போட்டிகள் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் போட்டிகளின் தேதி மாற்றப்பட்டுள்ளது
இந்த போட்டியானது Kamaraj College of Engineering and Technology, S.P.G.C Nagar, K.Vellakulam (Near Virudhunagar) என்ற கல்லூரியில் நடைபெறுகிறது
இந்த போட்டியானது பேச்சுப்போட்டி ஓவியப்போட்டி மற்றும் வினாடி வினா என்ற மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது
போட்டியில் 6 முதல் 12 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ள இயலும்
போட்டியில் மதுரை விருதுநகர் சிவகங்கை திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவியர்கள் பங்கேற்கலாம்
போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் நடத்தப்படுகிறது
பேச்சுப் போட்டியானது 3 நிமிடங்கள் நடைபெறும் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு பள்ளியில் இருந்து இரு மாணவர்கள் கலந்துகொள்ளலாம்
ஓவியப்போட்டியிலும் ஒரு பிரிவில் ஒரு பள்ளியில் இருந்து இரு மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்
வினாடி வினா போட்டியில் ஒரு பள்ளி சார்பாக ஒரு குழு மட்டும் கலந்து கொள்ளலாம் . ஒரு குழுவில் மூன்று மாணவர்கள் இருக்கலாம்
பங்கேற்கும் மாணவர்கள் படிக்கும் பள்ளியின் மூலமாக 05.10.2024க்குள் கீழ்கண்ட முகவரிக்கு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்
போட்டிகள் 08.10.2024 மற்றும் 09.10.2024 ஆகிய தேதிகளில் நடைபெறும்
The Administrative Officer (RMT),
IPRC, Mahendragiri P.O.,
Tirunelveli District,
Pin – 627 133
TamilNadu
தொலைபேசி எண்
04637 281940
04637 281825
அலைபேசி எண்
9486041737
9994239306
மின்னஞ்சல் முகவரி
👇
இதை அழுத்தவும்
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் அறிவிப்பு தொடர்பான pdf பதிவிறக்கம் செய்யவும்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்