Search This Blog

Thursday, 17 March 2022

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தென்காசி மாவட்டம் சார்பில் உலக வன நாள் கொண்டாட்டம் போட்டி வெற்றி விழா



தமிழ்நாடு வனத்துறை நெல்லை 

வன உயிரின சரணாலயம், 

குற்றாலம் வனச்சரகம் 

திருநெல்வேலி வனக்கோட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 

தேசிய பசுமைப்படை,

ஆகாஷ்  ஃப்ரெண்ட்ஸ் ஐஏஎஸ் அகாடமி 


இணைந்து மார்ச் 21 உலக வன நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வனம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட வன அலுவலர் Dr. முருகன் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் பாலகிருஷ்ணன் ஏற்பாட்டின் படி  பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆதிவாசிகள் என்ற தலைப்பில்  மாறுவேட போட்டியும் 


ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காடு தந்த  சீதனங்கள் என்ற தலைப்பில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டியும் 


11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வன உயிரிகள் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும்  சுற்றுச்சூழல் மற்றும் வன வள பாதுகாப்பு என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டியும் 


கல்லூரி மாணவர்களுக்கு மழை என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும் இலைகளைக் கொண்டு உருவாக்கும் வன உயிர்கள் உருவாக்கும் போட்டியும் 


பொதுமக்களுக்கு  சூழல் சமநிலை காக்க சண்டை இல்லாத உலகம் வேண்டும் என்ற தலைப்பில் ரங்கோலி போட்டியும் நடைபெற்றது 


போட்டிகளில் அனைத்து வகை பள்ளி கல்லூரிகள் என 60 பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


இப்போட்டிகளை USP கல்வி நிறுவன தலைவர் செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கினார் USP கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் கயற்கண்ணி முன்னிலை வகித்தார் அறிவியல் இயக்கம் அருள் விண்ணரசு அறிவியல் பாடல் பாடினார் 


கல்லூரி செயலாளர் சகாயமேரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்


போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு குற்றாலம் வனவர் பிரகாஷ், செங்கோட்டை வேளாண் உதவி அலுவலர் ஷேக் முகைதீன்  வாழ்த்துரை வழங்கினர். 


வினாடி-வினா வினை டாக்டர் ரங்கநாதன் நடத்தினார் 


போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ செல்வங்களுக்கு வனத்துறை சார்பில் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.  


வெற்றி பெற்றோருக்கு ஆகாஷ்  அகடமி சார்பில் பாராட்டு பரிசு 21ஆம்  தேதி  வழங்கப்பட உள்ளது. 



































\





மாவட்ட தலைவர் சுரேஷ் குமார் வரவேற்றார் 


அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார் 


இப்போட்டியில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்களை 

ஆகாஷ் ஃப்ரெண்ட்ஸ் ஐஏஎஸ் அகாடெமி 

நிர்வாக இயக்குநர் 

மாரியப்பன் 

பாராட்டினார்.


சித்த மருத்துவர் மற்றும் தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் கு.சிவராமன் "நம் பள்ளி நம் பெருமை" பள்ளி மேலாண்மைக்கு குழு விழிப்புணர்வு வீடியோ



👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்






TODAY NEW

SMC - பள்ளி 

மேலாண்மைக்குழுக் 

கூட்டத்தில் சமர்ப்பிக்க 

வேண்டிய தீர்மானம் 

பற்றி 

சிகரம் சதிஷ் 

எழுத்தாளர் - ஆசிரியர்

👇👇

CLICK HERE TO VISIT




எண்ணும் எழுத்தும் 

3வது பயிற்சி 

விடைகள்

👇👇

CLICK HERE TO VISIT

SMC - பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தீர்மானம் பற்றி சிகரம் சதிஷ் எழுத்தாளர் - ஆசிரியர்

தலைமை ஆசிரியர் 

மற்றும் ஆசிரியப் 

பெருமக்களுக்கு 

வணக்கம்



ஞாயிற்றுக்கிழமை 

நடைபெறும் 

பள்ளி 

மேலாண்மைக்குழுக் 

கூட்டத்தில் 

சமர்ப்பிக்கப் போகும்

பள்ளி 

மேம்பாட்டுத் திட்டத்தின் 

கீழ் கீழ்கண்டவற்றை 

அவசியம் கேட்டு,

இதனைப் 

பதிவு செய்யுங்கள்


 உங்கள் பள்ளிக்கு ஏற்ப 

இதில்   மாற்றம் 

செய்து கொள்ளலாம்



👉 தேவையான 

    கட்டட வசதியைக் 

    கோருதல்


👉 தண்ணீர் வசதியுடன் 

    கூடிய போதுமான  

    கழிப்பிட வசதி கோருதல்



👉 தேவையான 

    குடிநீர் வசதி 

    வேண்டல்



👉 தொடக்கப் 

    பள்ளிகளுக்கு 

    வகுப்புக்கு 

    ஓர் ஆசிரியர் 

    நியமிக்க கோருதல்



👉 நடுநிலைப் 

    பள்ளிகளுக்கு 

    பாடத்திற்கு 

    ஓர் ஆசிரியர் 

    நியமிக்க கோருதல்




👉 அனைத்து 

    உயர்நிலை மற்றும் 

    மேல்நிலைப்பள்ளிகளில் 

    உள்ள 

    காலிப்பணியிடங்கள் 

    அனைத்தும் 

    உடனடியாக 

    நிரப்பப்படக் கோருதல்



👉 அனைத்துப் 

    பள்ளிகளுக்கும் 

    நிரந்தர 

    துப்புரவுப் பணியாளர் 

    நியமிக்கக் கோருதல்



👉 அனைத்துத் 

    தொடக்க, 

    நடுநிலைப் 

    பள்ளிகளுக்கும் 

    SMART BOARD 

    வசதி கோருதல்



👉 அனைத்து 

    வகைப் பள்ளிகளுக்கும் 

    அரசின் மூலமே  

    BSNL  Internet Modem 

    மற்றும் இணையதள 

    வசதி கோருதல்



👉 சத்துணவைக் 

    கண்காணிக்க 

    தனிக்குழு அமைத்தல்



👉 நடுநிலைப் 

    பள்ளிகளுக்கு 

    அறிவியல் ஆய்வகம்

    கோருதல்



👉 அனைத்து 

    உயர் மற்றும் 

    மேல்நிலைப் 

    பள்ளிகளிலும்

    மொழி ஆய்வகம் 

    அமைக்கக் கோருதல்



👉உயர்நிலைப் 

    பள்ளிகளுக்கு 

    குறைந்த பட்சமாக 2, 

    மேல்நிலைப்பள்ளி 

    எனில் குறைந்தபட்சமாக 

    4 என்கிற அளவில்  

    SMART Board கள் 

    அமைக்கக் கேட்டல்.




👉 விளையாட்டு 

    வகுப்புகளை கட்டாயம் 

    விளையாட்டுக்கு 

    மட்டுமே பயன்படுத்த 

    திட்டமிடல்



👉 LKG, UKG 

    உள்ள பள்ளிகளுக்கு 

    அதற்கென 

    தனி ஆசிரியர்களை 

    நியமிக்கக் கேட்டல்



👉 அனைத்து நடுநிலை,

    உயர்நிலை மற்றும் 

    மேலநிலைப் 

    பள்ளிகளிலும் 

    இருக்கை 

    வசதியுடன் கூடிய

    தனி 

    நூலக அறை 

    ஏற்படுத்துதல்




👉அனைத்து 

    வகைப் பள்ளிகளிலும் 

    சுற்றுச்சுவர் வசதி



👉பாதுகாப்புத் 

    தேவையான 

    பகுதியாக இருந்தால்,

    CCTV கேமரா வசதி



குறிப்பு

    எந்த சூழலிலும் பெற்றோர் 

    அல்லாத நபர்களை 

    (உள்ளாட்சிப் 

    பிரதிநிதியாக இருந்தாலும்) 

    SMC தலைவராக நியமிக்க வேண்டாம்.



சிகரம்சதிஷ்

எழுத்தாளர் - ஆசிரியர்




TODAY NEW


எண்ணும் எழுத்தும் 

3வது பயிற்சி 

விடைகள்

👇👇

CLICK HERE TO VISIT

எண்ணும் எழுத்தும் 3வது பயிற்சி விடைகள்

 


3 வது பயிற்சி 

விடைகள் 

👇👇

விடை தெரிய இதை அழுத்தவும்





TODAY NEWS

SMC - பள்ளி 

மேலாண்மைக்குழுக் 

கூட்டத்தில் சமர்ப்பிக்க 

வேண்டிய தீர்மானம் 

பற்றி 

சிகரம் சதிஷ் 

எழுத்தாளர் - ஆசிரியர்

👇👇

CLICK HERE TO VISIT



அரசு பள்ளிகளில் 

பள்ளி மேலாண்மைக்குழு 

மறுகட்டமைப்பு 

வழிகாட்டுதல் சார்ந்து 

மாநில 

திட்ட இயக்குனரின் 

செயல்முறைகள்

👇👇

CLICK HERE TO VISIT





அதிரடி தீர்ப்பு 

புதிய 

ஓய்வூதியத் திட்டம் 

இரத்து 

பழைய ஓய்வூதியத் 

திட்டம் மீண்டும் 

அமுல்படுத்திய 

உச்சநீதிமன்றம் 

NPS வழக்கு முழு விபரம்

👇👇

CLICK HERE TO VISIT



2021-2022 ஆம்‌ நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு பள்ளி மானியத்‌ தொகையை மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல்‌ - ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநிலத்‌ திட்ட இயக்ககம்‌, செயல்முறைகள்

👇👇

CLICK HERE TO VISIT



வகுப்பு 4 

அனைத்து பாடம் 

முக்கிய வார்த்தை, 

மனவரைபடம், 

தொகுத்தல் 

அப்படியே பிரிண்ட் 

எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

click here to visit




வகுப்பு 5 

அனைத்து பாடம் 

முக்கிய வார்த்தை, 

மனவரைபடம், 

தொகுத்தல் 

அப்படியே பிரிண்ட் 

எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

click here to visit

Wednesday, 16 March 2022

எண்ணும் எழுத்தும் பயிற்சி கீழ்காணும் லிங்க்

 


👇👇

CLICK HERE

NMMS EXAM 2021 - 22 OFFICIAL TENTATIVE ANSWER KEY இயக்குனர் வெளியீடு

 


NMMS EXAM 

ANSWER KEY

அரசு தரப்பிலான  

அறிவிப்பு 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




TODAY NEWS


அரசு பள்ளிகளில் 

பள்ளி மேலாண்மைக்குழு 

மறுகட்டமைப்பு 

வழிகாட்டுதல் சார்ந்து 

மாநில 

திட்ட இயக்குனரின் 

செயல்முறைகள்

👇👇

CLICK HERE TO VISIT




அதிரடி தீர்ப்பு 

புதிய 

ஓய்வூதியத் திட்டம் 

இரத்து 

பழைய ஓய்வூதியத் 

திட்டம் மீண்டும் 

அமுல்படுத்திய 

உச்சநீதிமன்றம் 

NPS வழக்கு முழு விபரம்

👇👇

CLICK HERE TO VISIT



2021-2022 ஆம்‌ நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு பள்ளி மானியத்‌ தொகையை மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல்‌ - ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநிலத்‌ திட்ட இயக்ககம்‌, செயல்முறைகள்

👇👇

CLICK HERE TO VISIT



வகுப்பு 4 

அனைத்து பாடம் 

முக்கிய வார்த்தை, 

மனவரைபடம், 

தொகுத்தல் 

அப்படியே பிரிண்ட் 

எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

click here to visit




வகுப்பு 5 

அனைத்து பாடம் 

முக்கிய வார்த்தை, 

மனவரைபடம், 

தொகுத்தல் 

அப்படியே பிரிண்ட் 

எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

click here to visit

அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு வழிகாட்டுதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

 




பள்ளி 

மேலாண்மைக்குழு 

மறுகட்டமைப்பு

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




TODAY NEWS


NMMS EXAM 2021 - 22 

OFFICIAL TENTATIVE 

ANSWER KEY 

இயக்குனர் வெளியீடு

👇👇

CLICK HERE TO VISIT



அதிரடி தீர்ப்பு 

புதிய 

ஓய்வூதியத் திட்டம் 

இரத்து 

பழைய ஓய்வூதியத் 

திட்டம் மீண்டும் 

அமுல்படுத்திய 

உச்சநீதிமன்றம் 

NPS வழக்கு முழு விபரம்

👇👇

CLICK HERE TO VISIT



2021-2022 ஆம்‌ நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு பள்ளி மானியத்‌ தொகையை மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல்‌ - ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநிலத்‌ திட்ட இயக்ககம்‌, செயல்முறைகள்

👇👇

CLICK HERE TO VISIT



வகுப்பு 4 

அனைத்து பாடம் 

முக்கிய வார்த்தை, 

மனவரைபடம், 

தொகுத்தல் 

அப்படியே பிரிண்ட் 

எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

click here to visit




வகுப்பு 5 

அனைத்து பாடம் 

முக்கிய வார்த்தை, 

மனவரைபடம், 

தொகுத்தல் 

அப்படியே பிரிண்ட் 

எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

click here to visit

பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் -1 , உயிரளபெடை - அ) செய்யுளிசை அளபெடை - பெரும்புலவர். திரு.மு.சன்னாசி அவர்களின் எளிய விளக்கம்

 


👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்




TODAY NEWS


அதிரடி தீர்ப்பு 

புதிய 

ஓய்வூதியத் திட்டம் 

இரத்து 

பழைய ஓய்வூதியத் 

திட்டம் மீண்டும் 

அமுல்படுத்திய 

உச்சநீதிமன்றம் 

NPS வழக்கு முழு விபரம்

👇👇

CLICK HERE TO VISIT



2021-2022 ஆம்‌ நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு பள்ளி மானியத்‌ தொகையை மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல்‌ - ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநிலத்‌ திட்ட இயக்ககம்‌, செயல்முறைகள்

👇👇

CLICK HERE TO VISIT



வகுப்பு 4 

அனைத்து பாடம் 

முக்கிய வார்த்தை, 

மனவரைபடம், 

தொகுத்தல் 

அப்படியே பிரிண்ட் 

எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

click here to visit




வகுப்பு 5 

அனைத்து பாடம் 

முக்கிய வார்த்தை, 

மனவரைபடம், 

தொகுத்தல் 

அப்படியே பிரிண்ட் 

எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

click here to visit

வகுப்பு 4 அனைத்து பாடம் முக்கிய வார்த்தை, மனவரைபடம், தொகுத்தல் அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்



👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்  




TODAY NEWS


அதிரடி தீர்ப்பு 

புதிய 

ஓய்வூதியத் திட்டம் 

இரத்து 

பழைய ஓய்வூதியத் 

திட்டம் மீண்டும் 

அமுல்படுத்திய 

உச்சநீதிமன்றம் 

NPS வழக்கு முழு விபரம்

👇👇

CLICK HERE TO VISIT





2021-2022 ஆம்‌ நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு பள்ளி மானியத்‌ தொகையை மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல்‌ - ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநிலத்‌ திட்ட இயக்ககம்‌, செயல்முறைகள்

👇👇

CLICK HERE TO VISIT

வகுப்பு 5 அனைத்து பாடம் முக்கிய வார்த்தை, மனவரைபடம், தொகுத்தல் அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்

 



👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




TODAY NEWS


அதிரடி தீர்ப்பு 

புதிய 

ஓய்வூதியத் திட்டம் 

இரத்து 

பழைய ஓய்வூதியத் 

திட்டம் மீண்டும் 

அமுல்படுத்திய 

உச்சநீதிமன்றம் 

NPS வழக்கு முழு விபரம்

👇👇

CLICK HERE TO VISIT





2021-2022 ஆம்‌ நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு பள்ளி மானியத்‌ தொகையை மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல்‌ - ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநிலத்‌ திட்ட இயக்ககம்‌, செயல்முறைகள்

👇👇

CLICK HERE TO VISIT

தென்காசி மாவட்டம் வெள்ளிக்கிழமை 18.03.2022 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 

உள்ளூர் 

விடுமுறை அறிவிப்பு 

👇👇

click here to download pdf




TODAY NEW

👇

வகுப்பு 4 

அனைத்து பாடம் 

முக்கிய வார்த்தை, 

மனவரைபடம், 

தொகுத்தல் 

அப்படியே பிரிண்ட் 

எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

click here to visit




வகுப்பு 5 

அனைத்து பாடம் 

முக்கிய வார்த்தை, 

மனவரைபடம், 

தொகுத்தல் 

அப்படியே பிரிண்ட் 

எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

click here to visit

*அதிரடி தீர்ப்பு* புதிய ஓய்வூதியத் திட்டம் இரத்து! பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமுல்படுத்திய உச்சநீதிமன்றம்.

FLASH NEWS

NMMS EXAM 2021 - 22 

OFFICIAL TENTATIVE 

ANSWER KEY 

இயக்குனர் வெளியீடு

👇👇

CLICK HERE TO VISIT




புதிய ஓய்வூதியத் திட்டம் இரத்து

👇👇



புதுடெல்லி, மார்ச் 16 : 

தேசிய 

ஓய்வூதியத் திட்டத்தில் 

இணைந்திருந்த 

அரசு ஊழியர்களுக்கு 

மகிழ்ச்சி தரும் 

செய்தியாக, 

பழைய 

ஓய்வூதியத் திட்டத்தை 

மீண்டும் 

நடைமுறைப் படுத்தவும், 

பழைய ஓய்வூதியத் திட்ட 

அடிப்படையில் 

முழுப் பணப்பயன்களும், 

ஊழியர்கள் பணியில் 

அமர்த்தப்பட்ட 

நாள் முதல் 

வழங்க வேண்டுமென்று 

உச்சநீதிமன்றம் 

உத்தரவிட்டுள்ளது. 



ஓய்வூதியத் திட்டம் 

(என்.பி.எஸ்) ஏப்ரல் 1, 2009 

அன்று அரசாங்கத்தால் 

தொடங்கப்பட்டது. 



தற்போதுள்ள 

அரசாங்கத்தின் ஓய்வூதிய 

நிதி உறுதி செய்யப்பட்ட 

பலன்களை வழங்கும் 

அதே வேளையில், 

புதிய ஓய்வூதியத் திட்டம் 

வரையறுக்கப்பட்ட 

பங்களிப்பு 

கட்டமைப்பைக் 

கொண்டுள்ளது, 

இது தனிநபர் 

தனது பங்களிப்பான 

பணத்தை 

எங்கு முதலீடு செய்வது 

என்பதைத் தீர்மானிக்கும் 

வாய்ப்பை வழங்குகிறது.



புதிய ஓய்வூதியத் திட்டம் 

அமெரிக்காவில் 

உள்ள ஊழியர்களுக்கு 

வழங்கப்படும் 

401k திட்டத்தை 

ஒத்ததாக உள்ளது, 

இருப்பினும் 

சில வேறுபாடுகள் 

உள்ளன. 



NPS ஆனது 

அதன் உலகளாவிய 

சக நிறுவனத்தைப் 

போலவே 

விலக்கு-விலக்கு-வரி (EET) 

கட்டமைப்பைப் 

பின்பற்றுகிறது, 



ஆனால் 60 வயதிற்குப் 

பிறகு திரும்பப் பெறும் 

தொகையை 

முதலீடு செய்யவோ 

அல்லது 

முழுமையாக திரும்பப் 

பெறவோ முடியாது. 



பழைய 

ஓய்வூதியத் திட்டத்தில் 

இருந்து மற்றொரு 

முக்கியமான வேறுபாடு 

என்னவென்றால், 

முன்கூட்டியே 

திரும்பப் பெறுவது 

அடுக்கு I கணக்கில் 

அனுமதிக்கப்படாது, 

ஆனால் அடுக்கு II 

கணக்கில் 

அனுமதிக்கப்படுகிறது..



அனைத்து அமைப்புசாரா 

தொழிலாளர்களும் 

அனைத்து 

இந்தியக் குடிமக்களும் 

முதுமைக் காலத்தில் 

பயன்பெறும் நோக்குடன் 

இந்திய அரசால் 

தேசிய ஓய்வூதியத் திட்டம் 

(National Pension Scheme) 

அறிமுகப்படுத்தப்பட்டது. 



அவர்களது 

சொந்த விருப்பத்தின் 

அடிப்படையில் 

ஓய்வூதியத் திட்டத்தில் 

சேர்வதற்கு ஏதுவாக, 

ஓய்வூதியத் திட்டத்தை 

விரிவுபடுத்தி, அதற்குத் 

தேசிய ஓய்வூதியத் திட்டம் 

எனும் பெயர் சூட்டியது. 




தேசிய 

ஓய்வூதியத் திட்டம் 

01. 05. 2009-ஆம் நாள் 

முதல் நடைமுறைக்கு 

வந்தது.




இந்தப் 

புதிய தேசிய 

ஓய்வூதியத் திட்டத்தின்படி 

தொழிலாளர்கள் மற்றும் 

பொதுமக்கள் 

மாதாமாதம் செலுத்தும் 

குறைந்தபட்ச 

தன்பங்களிப்பு தொகை 

ரூபாய் 1000/- 

அதிக பட்சம் ரூபாய் 12,000/- 

உடன் இந்திய அரசு 

தன் பங்கிற்கு ரூபாய் 

மாதாமாதம் ரூபாய் 

குறைந்தபட்சம் 

ரூபாய் 1000/- 

அதிகபட்சம் ரூபாய் 12,000/- 

செலுத்தும். 

இத்திட்டம் 

தற்போதைக்கு 

வரும் 2016-2017 

நிதியாண்டு வரை தொடரும். 

இத்திட்டத்தில் சேர்ந்த 

சந்தாதாரர்கள் 

இறக்கும் வரை 

இந்தியா முழுவதும் 

பயன்படுத்திக் கொள்ளும் 

வண்ணம், 

'நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்’ 

(PRAN) வழங்கப்படும். 




நிரந்தர 

ஓய்வூதியக் கணக்கு, 

இரண்டடுக்கு தனிநபர் 

கணக்குகளைக் 

கொண்டுள்ளது.


கணக்கு அடுக்கு I : 

இந்த அடுக்கு 

கணக்கில் சேரும் 

தொகையை 

சந்தாதாரர் 

கணக்கு முடிவுறும்வரை 

அல்லது 

ஓய்வு பெறும் வரை 

திரும்பப் பெறமுடியாது. 

முடிவு 

(ஓய்வு)க்காலத்திற்கு 

பின் தான் 

இக்கணக்கிலிருந்து 

சந்தாதாரர் 

பணத்தைத் 

திரும்பப் பெறமுடியம். 

இது ஜனவரி 1, 2001 க்குப் 

பின் நியமனமான 

அரசு ஊழியர்களுக்கு 

இக்கணக்கு 

கட்டாயமான ஒன்று.



கணக்கு அடுக்கு II : 

இந்த அடுக்குக் கணக்கில் 

சேரும் தொகை 

சந்தாதாரரின் 

தன்விருப்ப சேமிப்பு 

என்பதால், 

இந்த கணக்கிலிருந்து 

சந்தாதாரர் விருப்பப்படி 

எப்போது வேண்டுமானாலும் 

இத்திட்டத்தில் 

செலுத்திய தொகையை 

திரும்பப் பெறலாம். 

இந்த அடுக்கு II-இல் 

கணக்கில் சேரும் 

தொகைக்கு 

வருமானவரிச் 

சலுகை இல்லை.




இது தொடர்பாக 

பல்வேறு 

ஊழியர் அமைப்புகள் 

உச்சநீதிமன்றத்தில் 

தொடுத்திருந்த 

வழக்குகளை விசாரித்து, 

இந்தியா முழுதும் 

உள்ள அனைத்து 

மாநில ஊழியர்களுக்கும், 

01.04.2004 முதல் 

பழைய 

ஓய்வூதியத் திட்டத்தை 

இரத்து செய்து 

அமுல் படுத்தப்பட்ட 

தேசிய ஓய்வூதியத் திட்டத்தை 

இரத்து செய்து 

வரலாற்று 

முக்கியத்துவம் 

வாய்ந்த  தீர்ப்பினை 

உச்சநீதிமன்றம் 

அளித்துள்ளது.




இது தொடர்பான 

வழக்கில் 

பழைய 

ஓய்வூதியத் திட்டத்துக்கு 

ஆதரவாக ஊழியர்கள் பக்கமும், 

எதிராக இந்திய அரசின் 

வாத பிரதிவாதங்களையும் 

விரிவாக கேட்டறிந்து, 

புதிய ஓய்வூதியத் திட்டம்  

ஊழியர்களின் 

நலனைக் கருத்தில் 

கொண்டதல்ல என்றும், 

01.04.2004 முதல் 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை 

இரத்து செய்து, 

அரசு நடைமுறைப்படுத்திய 

புதிய ஓய்வூதியத் திட்டத்தை 

இரத்து செய்வதாகவும், 

01.04.2004 முதல் 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை 

நாட்டின் 

அனைத்து 

மாநில ஊழியர்களுக்கும் 

நடைமுறைப் படுத்தி 

உத்தரவிட்டுள்ளது.




பழைய 

ஓய்வூதியத் திட்டத்தை 

அமுல்படுத்துவதால் 

ஏற்படும் கடும் நிதிச்சுமை 

முறைகளை  

குறிப்பிட்டு இந்திய அரசு 

எடுத்து வைத்த 

அனைத்து வகையான 

வாதங்களையும் 

ஏற்க மறுத்து விட்டது 

உச்சநீதிமன்றம்.




உச்சநீதிமன்றத்தின் 

இந்த அதிரடியான 

உத்தரவு மூலம் நாட்டின் 

அனைத்து 

மாநில ஊழியர்களுக்கும் 

பழைய ஓய்வூதியத் திட்டம், 

அவர்கள் 

பணியில் சேர்ந்த 

நாள் முதல் கணக்கிட்டு 

வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.




இது ஒரு 

உச்சநீதிமன்றத்தின் 

வரலாற்றில் இடம்பெற்ற 

புரட்சிகரமான 

வெற்றியாக 

ஊழியர்களிடையே 

அவர்களின் 

முகமலர்ச்சி 

மூலம் காண முடிகிறது.




உச்சநீதிமன்றத்தின் 

தீர்ப்பு 

அனைத்து வகையான 

புதிய 

ஓய்வூதியத் திட்டத்தில் 

இணைத்த 

ஊழியர்களுக்கு 

மீண்டும் 01.04 2004 முதல் 

பழைய 

ஓய்வூதியத் திட்டத்தின் படி 

அனைத்து 

பணப்பயன்களும் 

பெற உள்ளனர்.




இது ஊழியர்கள் 

மத்தியில் 

பெரும் வரவேற்பையும் 

மகிழ்ச்சியையும் 

அளித்துள்ளது.


*வணக்கம் தமிழ்நாடு*

16.03.2022

2021-2022 ஆம்‌ நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு - பள்ளி மானியத்‌ தொகையை (Composite School Grant) மார்ச் 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல்‌ - ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநிலத்‌ திட்ட இயக்ககம்‌, செயல்முறைகள்

 





Tuesday, 15 March 2022

BT Resultant Vacancy After 15.03.2022 - ALL SUBJECTS

 


Tamil Subject

👇👇

CLICK HERE TO DOWNLOAD EXCEL SHEET





ENGLISH SUBJECT

👇👇

CLICK HERE TO DOWNLOAD EXCEL SHEET





SCIENCE SUBJECT

👇👇

CLICK HERE TO DOWNLOAD





Maths subject

👇👇

CLICK HERE TO DOWNLOAD





SOCIAL SCIENCE

👇👇

CLICK HERE TO DOWNLOAD






TODAY NEW POST

👇👇

10 ஆம் வகுப்பு 

தமிழ் 

இரண்டாம் 

திருப்புதல் தேர்வு 

மாதிரி வினாத்தாள்

👇👇

CLICK HERE TO VISIT




ஆசிரியர்களுக்கான 

திறன் மேம்பாட்டு பயிற்சி 

தொடர்ந்து 

12 வாரங்கள் 

இப்பயிற்சி 

(12 கட்டகங்கள்) 

நடைபெறும்

👇👇

CLICK HERE TO VISIT

10 ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான சிறப்பு கையேடு

 

10 ஆம் வகுப்பு 

தமிழ்

சிறப்பு கையேடு

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF





TODAY NEW POST

👇👇

BT Resultant 

Vacancy After 15.03.2022 

ALL SUBJECTS & 

ALL DISTRICTS

👇👇

CLICK HERE TO VISIT




10 ஆம் வகுப்பு 

தமிழ் 

இரண்டாம் 

திருப்புதல் தேர்வு 

மாதிரி வினாத்தாள்

👇👇

CLICK HERE TO VISIT




ஆசிரியர்களுக்கான 

திறன் மேம்பாட்டு பயிற்சி 

தொடர்ந்து 

12 வாரங்கள் 

இப்பயிற்சி 

(12 கட்டகங்கள்) 

நடைபெறும்

👇👇

CLICK HERE TO VISIT