தலைமை ஆசிரியர்
மற்றும் ஆசிரியப்
பெருமக்களுக்கு
வணக்கம்
ஞாயிற்றுக்கிழமை
நடைபெறும்
பள்ளி
மேலாண்மைக்குழுக்
கூட்டத்தில்
சமர்ப்பிக்கப் போகும்
பள்ளி
மேம்பாட்டுத் திட்டத்தின்
கீழ் கீழ்கண்டவற்றை
அவசியம் கேட்டு,
இதனைப்
பதிவு செய்யுங்கள்
உங்கள் பள்ளிக்கு ஏற்ப
இதில் மாற்றம்
செய்து கொள்ளலாம்
👉 தேவையான
கட்டட வசதியைக்
கோருதல்
👉 தண்ணீர் வசதியுடன்
கூடிய போதுமான
கழிப்பிட வசதி கோருதல்
👉 தேவையான
குடிநீர் வசதி
வேண்டல்
👉 தொடக்கப்
பள்ளிகளுக்கு
வகுப்புக்கு
ஓர் ஆசிரியர்
நியமிக்க கோருதல்
👉 நடுநிலைப்
பள்ளிகளுக்கு
பாடத்திற்கு
ஓர் ஆசிரியர்
நியமிக்க கோருதல்
👉 அனைத்து
உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளிகளில்
உள்ள
காலிப்பணியிடங்கள்
அனைத்தும்
உடனடியாக
நிரப்பப்படக் கோருதல்
👉 அனைத்துப்
பள்ளிகளுக்கும்
நிரந்தர
துப்புரவுப் பணியாளர்
நியமிக்கக் கோருதல்
👉 அனைத்துத்
தொடக்க,
நடுநிலைப்
பள்ளிகளுக்கும்
SMART BOARD
வசதி கோருதல்
👉 அனைத்து
வகைப் பள்ளிகளுக்கும்
அரசின் மூலமே
BSNL Internet Modem
மற்றும் இணையதள
வசதி கோருதல்
👉 சத்துணவைக்
கண்காணிக்க
தனிக்குழு அமைத்தல்
👉 நடுநிலைப்
பள்ளிகளுக்கு
அறிவியல் ஆய்வகம்
கோருதல்
👉 அனைத்து
உயர் மற்றும்
மேல்நிலைப்
பள்ளிகளிலும்
மொழி ஆய்வகம்
அமைக்கக் கோருதல்
👉உயர்நிலைப்
பள்ளிகளுக்கு
குறைந்த பட்சமாக 2,
மேல்நிலைப்பள்ளி
எனில் குறைந்தபட்சமாக
4 என்கிற அளவில்
SMART Board கள்
அமைக்கக் கேட்டல்.
👉 விளையாட்டு
வகுப்புகளை கட்டாயம்
விளையாட்டுக்கு
மட்டுமே பயன்படுத்த
திட்டமிடல்
👉 LKG, UKG
உள்ள பள்ளிகளுக்கு
அதற்கென
தனி ஆசிரியர்களை
நியமிக்கக் கேட்டல்
👉 அனைத்து நடுநிலை,
உயர்நிலை மற்றும்
மேலநிலைப்
பள்ளிகளிலும்
இருக்கை
வசதியுடன் கூடிய
தனி
நூலக அறை
ஏற்படுத்துதல்
👉அனைத்து
வகைப் பள்ளிகளிலும்
சுற்றுச்சுவர் வசதி
👉பாதுகாப்புத்
தேவையான
பகுதியாக இருந்தால்,
CCTV கேமரா வசதி
குறிப்பு
எந்த சூழலிலும் பெற்றோர்
அல்லாத நபர்களை
(உள்ளாட்சிப்
பிரதிநிதியாக இருந்தாலும்)
SMC தலைவராக நியமிக்க வேண்டாம்.
சிகரம்சதிஷ்
எழுத்தாளர் - ஆசிரியர்
TODAY NEW
எண்ணும் எழுத்தும்
3வது பயிற்சி
விடைகள்
👇👇
CLICK HERE TO VISIT
No comments:
Post a Comment