Search This Blog

Wednesday 16 March 2022

*அதிரடி தீர்ப்பு* புதிய ஓய்வூதியத் திட்டம் இரத்து! பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமுல்படுத்திய உச்சநீதிமன்றம்.

FLASH NEWS

NMMS EXAM 2021 - 22 

OFFICIAL TENTATIVE 

ANSWER KEY 

இயக்குனர் வெளியீடு

👇👇

CLICK HERE TO VISIT




புதிய ஓய்வூதியத் திட்டம் இரத்து

👇👇



புதுடெல்லி, மார்ச் 16 : 

தேசிய 

ஓய்வூதியத் திட்டத்தில் 

இணைந்திருந்த 

அரசு ஊழியர்களுக்கு 

மகிழ்ச்சி தரும் 

செய்தியாக, 

பழைய 

ஓய்வூதியத் திட்டத்தை 

மீண்டும் 

நடைமுறைப் படுத்தவும், 

பழைய ஓய்வூதியத் திட்ட 

அடிப்படையில் 

முழுப் பணப்பயன்களும், 

ஊழியர்கள் பணியில் 

அமர்த்தப்பட்ட 

நாள் முதல் 

வழங்க வேண்டுமென்று 

உச்சநீதிமன்றம் 

உத்தரவிட்டுள்ளது. 



ஓய்வூதியத் திட்டம் 

(என்.பி.எஸ்) ஏப்ரல் 1, 2009 

அன்று அரசாங்கத்தால் 

தொடங்கப்பட்டது. 



தற்போதுள்ள 

அரசாங்கத்தின் ஓய்வூதிய 

நிதி உறுதி செய்யப்பட்ட 

பலன்களை வழங்கும் 

அதே வேளையில், 

புதிய ஓய்வூதியத் திட்டம் 

வரையறுக்கப்பட்ட 

பங்களிப்பு 

கட்டமைப்பைக் 

கொண்டுள்ளது, 

இது தனிநபர் 

தனது பங்களிப்பான 

பணத்தை 

எங்கு முதலீடு செய்வது 

என்பதைத் தீர்மானிக்கும் 

வாய்ப்பை வழங்குகிறது.



புதிய ஓய்வூதியத் திட்டம் 

அமெரிக்காவில் 

உள்ள ஊழியர்களுக்கு 

வழங்கப்படும் 

401k திட்டத்தை 

ஒத்ததாக உள்ளது, 

இருப்பினும் 

சில வேறுபாடுகள் 

உள்ளன. 



NPS ஆனது 

அதன் உலகளாவிய 

சக நிறுவனத்தைப் 

போலவே 

விலக்கு-விலக்கு-வரி (EET) 

கட்டமைப்பைப் 

பின்பற்றுகிறது, 



ஆனால் 60 வயதிற்குப் 

பிறகு திரும்பப் பெறும் 

தொகையை 

முதலீடு செய்யவோ 

அல்லது 

முழுமையாக திரும்பப் 

பெறவோ முடியாது. 



பழைய 

ஓய்வூதியத் திட்டத்தில் 

இருந்து மற்றொரு 

முக்கியமான வேறுபாடு 

என்னவென்றால், 

முன்கூட்டியே 

திரும்பப் பெறுவது 

அடுக்கு I கணக்கில் 

அனுமதிக்கப்படாது, 

ஆனால் அடுக்கு II 

கணக்கில் 

அனுமதிக்கப்படுகிறது..



அனைத்து அமைப்புசாரா 

தொழிலாளர்களும் 

அனைத்து 

இந்தியக் குடிமக்களும் 

முதுமைக் காலத்தில் 

பயன்பெறும் நோக்குடன் 

இந்திய அரசால் 

தேசிய ஓய்வூதியத் திட்டம் 

(National Pension Scheme) 

அறிமுகப்படுத்தப்பட்டது. 



அவர்களது 

சொந்த விருப்பத்தின் 

அடிப்படையில் 

ஓய்வூதியத் திட்டத்தில் 

சேர்வதற்கு ஏதுவாக, 

ஓய்வூதியத் திட்டத்தை 

விரிவுபடுத்தி, அதற்குத் 

தேசிய ஓய்வூதியத் திட்டம் 

எனும் பெயர் சூட்டியது. 




தேசிய 

ஓய்வூதியத் திட்டம் 

01. 05. 2009-ஆம் நாள் 

முதல் நடைமுறைக்கு 

வந்தது.




இந்தப் 

புதிய தேசிய 

ஓய்வூதியத் திட்டத்தின்படி 

தொழிலாளர்கள் மற்றும் 

பொதுமக்கள் 

மாதாமாதம் செலுத்தும் 

குறைந்தபட்ச 

தன்பங்களிப்பு தொகை 

ரூபாய் 1000/- 

அதிக பட்சம் ரூபாய் 12,000/- 

உடன் இந்திய அரசு 

தன் பங்கிற்கு ரூபாய் 

மாதாமாதம் ரூபாய் 

குறைந்தபட்சம் 

ரூபாய் 1000/- 

அதிகபட்சம் ரூபாய் 12,000/- 

செலுத்தும். 

இத்திட்டம் 

தற்போதைக்கு 

வரும் 2016-2017 

நிதியாண்டு வரை தொடரும். 

இத்திட்டத்தில் சேர்ந்த 

சந்தாதாரர்கள் 

இறக்கும் வரை 

இந்தியா முழுவதும் 

பயன்படுத்திக் கொள்ளும் 

வண்ணம், 

'நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்’ 

(PRAN) வழங்கப்படும். 




நிரந்தர 

ஓய்வூதியக் கணக்கு, 

இரண்டடுக்கு தனிநபர் 

கணக்குகளைக் 

கொண்டுள்ளது.


கணக்கு அடுக்கு I : 

இந்த அடுக்கு 

கணக்கில் சேரும் 

தொகையை 

சந்தாதாரர் 

கணக்கு முடிவுறும்வரை 

அல்லது 

ஓய்வு பெறும் வரை 

திரும்பப் பெறமுடியாது. 

முடிவு 

(ஓய்வு)க்காலத்திற்கு 

பின் தான் 

இக்கணக்கிலிருந்து 

சந்தாதாரர் 

பணத்தைத் 

திரும்பப் பெறமுடியம். 

இது ஜனவரி 1, 2001 க்குப் 

பின் நியமனமான 

அரசு ஊழியர்களுக்கு 

இக்கணக்கு 

கட்டாயமான ஒன்று.



கணக்கு அடுக்கு II : 

இந்த அடுக்குக் கணக்கில் 

சேரும் தொகை 

சந்தாதாரரின் 

தன்விருப்ப சேமிப்பு 

என்பதால், 

இந்த கணக்கிலிருந்து 

சந்தாதாரர் விருப்பப்படி 

எப்போது வேண்டுமானாலும் 

இத்திட்டத்தில் 

செலுத்திய தொகையை 

திரும்பப் பெறலாம். 

இந்த அடுக்கு II-இல் 

கணக்கில் சேரும் 

தொகைக்கு 

வருமானவரிச் 

சலுகை இல்லை.




இது தொடர்பாக 

பல்வேறு 

ஊழியர் அமைப்புகள் 

உச்சநீதிமன்றத்தில் 

தொடுத்திருந்த 

வழக்குகளை விசாரித்து, 

இந்தியா முழுதும் 

உள்ள அனைத்து 

மாநில ஊழியர்களுக்கும், 

01.04.2004 முதல் 

பழைய 

ஓய்வூதியத் திட்டத்தை 

இரத்து செய்து 

அமுல் படுத்தப்பட்ட 

தேசிய ஓய்வூதியத் திட்டத்தை 

இரத்து செய்து 

வரலாற்று 

முக்கியத்துவம் 

வாய்ந்த  தீர்ப்பினை 

உச்சநீதிமன்றம் 

அளித்துள்ளது.




இது தொடர்பான 

வழக்கில் 

பழைய 

ஓய்வூதியத் திட்டத்துக்கு 

ஆதரவாக ஊழியர்கள் பக்கமும், 

எதிராக இந்திய அரசின் 

வாத பிரதிவாதங்களையும் 

விரிவாக கேட்டறிந்து, 

புதிய ஓய்வூதியத் திட்டம்  

ஊழியர்களின் 

நலனைக் கருத்தில் 

கொண்டதல்ல என்றும், 

01.04.2004 முதல் 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை 

இரத்து செய்து, 

அரசு நடைமுறைப்படுத்திய 

புதிய ஓய்வூதியத் திட்டத்தை 

இரத்து செய்வதாகவும், 

01.04.2004 முதல் 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை 

நாட்டின் 

அனைத்து 

மாநில ஊழியர்களுக்கும் 

நடைமுறைப் படுத்தி 

உத்தரவிட்டுள்ளது.




பழைய 

ஓய்வூதியத் திட்டத்தை 

அமுல்படுத்துவதால் 

ஏற்படும் கடும் நிதிச்சுமை 

முறைகளை  

குறிப்பிட்டு இந்திய அரசு 

எடுத்து வைத்த 

அனைத்து வகையான 

வாதங்களையும் 

ஏற்க மறுத்து விட்டது 

உச்சநீதிமன்றம்.




உச்சநீதிமன்றத்தின் 

இந்த அதிரடியான 

உத்தரவு மூலம் நாட்டின் 

அனைத்து 

மாநில ஊழியர்களுக்கும் 

பழைய ஓய்வூதியத் திட்டம், 

அவர்கள் 

பணியில் சேர்ந்த 

நாள் முதல் கணக்கிட்டு 

வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.




இது ஒரு 

உச்சநீதிமன்றத்தின் 

வரலாற்றில் இடம்பெற்ற 

புரட்சிகரமான 

வெற்றியாக 

ஊழியர்களிடையே 

அவர்களின் 

முகமலர்ச்சி 

மூலம் காண முடிகிறது.




உச்சநீதிமன்றத்தின் 

தீர்ப்பு 

அனைத்து வகையான 

புதிய 

ஓய்வூதியத் திட்டத்தில் 

இணைத்த 

ஊழியர்களுக்கு 

மீண்டும் 01.04 2004 முதல் 

பழைய 

ஓய்வூதியத் திட்டத்தின் படி 

அனைத்து 

பணப்பயன்களும் 

பெற உள்ளனர்.




இது ஊழியர்கள் 

மத்தியில் 

பெரும் வரவேற்பையும் 

மகிழ்ச்சியையும் 

அளித்துள்ளது.


*வணக்கம் தமிழ்நாடு*

16.03.2022

No comments:

Post a Comment