Search This Blog

Wednesday 23 March 2022

TNPSC GROUP IV தேர்வு பற்றிய தவறான அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது அதை யாரும் கருத்தில் கொள்ளவேண்டாம் தேர்வாணைய செயலாளர் அறிவிப்பு

TNPSC GROUP IV தேர்வு பற்றிய தவறான அறிவிப்பு நமது வலைதளத்தில் கூட வெளியிட்டோம் ஆனால் அது தவறானது என அறிந்த அடுத்த நொடியில் அது நீக்கப்பட்டு அது தவறானது என்றும் வாட்ஸப் குழுவில் செய்தி அனுப்பி இருந்தோம் 


தற்போது செயலாளரிடம் இருந்தும் தெளிவான மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது 




No comments:

Post a Comment