அனைத்து
மாவட்டக் கல்வி அலுவலர்கள் ,
வட்டாரக் கல்வி அலுவலர்கள்
மற்றும் வட்டாரவளமைய
மேற்பார்வையாளர்கள்(பொ)
அனைவரது கவனத்திற்கு
20/3/2022 (ஞாயிறு) அன்று
பள்ளி
மேலாண்மைக்குழு
விழிப்புணர்வுக் கூட்டம்
மட்டுமே நடைபெறுகிறது
அன்று அனைத்துப்
பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஆசிரியர்கள்
ஆசிரியப் பயிற்றுனர்கள்
காலை 9 மணி அளவில்
பள்ளிகளில்
இருத்தல் வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்,
உயர் அதிகாரிகள்
மற்றும்
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி
SMC MENTOR
எந்த நேரத்திலும்
பள்ளி
மேலாண்மைக்குழு
விழிப்புணர்வு
கூட்டத்தை பார்வையிட
வரலாம் .
விழிப்புணர்வு கூட்டத்தில்
தாங்கள் SMC பற்றியும்,
பயிற்சி பற்றியும் ,
பள்ளி வளர்ச்சி ,
உள்கட்டமைப்பு ,
மாணவர்கள் சேர்க்கை
அரசுப் பள்ளியில்
படித்தால் அரசு வேலை,
மருத்துவக் கல்வி ,
பொறியியல் கல்வி
மற்றும்
உயர் கல்வியில் 7.5%
இட ஒதுக்கீடு
பற்றி பெற்றோருக்கு
கூற வேண்டும்
ஏப்ரல் மாதத்தில்
நடைபெறும்
மறுகட்டமைப்பு
வழிகாட்டுதல்
பற்றி்க் கூற வேண்டும்
புகைப்படம்,
வீடியோ
எடுக்கப்பட வேண்டும்.
மாண்புமிகு
பள்ளி கல்வி அமைச்சர்
அவர்களது
பள்ளி மேலாண்மைக்குழு
விழிப்புணர்வு
காணொலி
காண்பிக்கப்பட வேண்டும்.
பெற்றோர்கள் வருகையை
EMIS இணைய தளத்தில்
20/03/2022 அன்றே
பதியப்பட வேண்டும்.
வகுப்பு/மாணவர் பெயர்
அருகில் பெற்றோர்
கையொப்பம் பெற
வேண்டும்,
ஆசிரிய பயிற்றுனர்கள்
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட
குறுவளமையப் பள்ளிகளின்
பெற்றோர்களின்
வருகையை
வட்டார வளமைய
மேற்பார்வையாளர்(பொ)க்கு
கூட்டம் முடிந்த
பிறகு தெரிவிக்கப்பட
வேண்டும்
மேற்பார்வையாளர்கள்
தகவல் பெற்றவுடன்
DPO விற்குப்
பள்ளி வாரியாகத்
தொகுக்கப்பட்ட
தகவலைத்
தெரிவிக்கவேண்டும்.
by
SMC WING
SS SVG
No comments:
Post a Comment