Search This Blog

Tuesday 15 March 2022

பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு உள்ள காலி பணியிட விவரங்கள்


கன்னியாகுமரி மாவட்டம் 


குமரி மாவட்ட  

உள் மாவட்ட 

பட்டதாரி 

ஆசிரியர்களுக்கான 

கவுன்சிலிங் 

காலை 9 மணிக்கு 

Girls SLB 

பள்ளி கூடத்தில் 

உள்ள SSA கூட்டமர்வு 

அரங்கத்தில் வைத்து 

நடைபெறும்.

கணித பாடத்திற்கு 

காலிப்பணியிடம் 

இல்லை,

அறிவியல்-01, 

தமிழ்-22,

சமூக அறிவியல்-22,

ஆங்கிலம்-07 

என காலிப் பணியிடங்கள் உள்ளன.



விருதுநகர் 

மாவட்டம் 

விருதுநகர் 

மாவட்டத்தில் 

நடைபெறும் 

பட்டதாரி ஆசிரியர் 

பொதுமாறுதல் 

கலந்தாய்வில் 

தமிழ்ப்பாடத்தில் - 1

சமூகஅறிவியல் -1

மற்ற பாடத்தில் 

காலிப்பணியிடம் இல்லை 



திருச்சி 

மாவட்டம் 

தமிழ் - 7,

ஆங்கிலம்- 19,

கணிதம் - இல்லை,

அறிவியல் -7,

சமூக அறிவியல் 19



கோவை மாவட்டம் 

கணிதம் இல்லை 

பட்டதாரி ஆசிரியர் 

தமிழ், 

பட்டதாரி ஆசிரியர் 

ஆங்கிலம், 

பட்டதாரி ஆசிரியர் 

அறிவியல், 

பட்டதாரி ஆசிரியர் 

சமூக அறிவியல் 

பாடத்திற்கு மட்டுமே  

நடைபெறும் என 

தெரிவிக்கப்படுகிறது



மதுரை மாவட்டம் 

tamil-1 vacant ,

English -1 vacant,

Science-1 vacant.

Maths and social science 

no vacant





No comments:

Post a Comment