Search This Blog

Thursday, 28 April 2022

TNPSC தமிழ் இலக்கண குறிப்பு

1. கடுந்திறல் - பண்புத்தொகை

2. நல்லாறு - பண்புத்தொகை


3. கூர்ம்படை - பண்புத்தொகை


4. முதுமரம் - பண்புத்தொகை


5. தண்பதம் - பண்புத்தொகை


6. நல்லகம் - பண்புத்தொகை


7. அருந்துயர் - பண்புத்தொகை


8. நெடுந்தேர் - பண்புத்தொகை


9. பெருங்களிறு - பண்புத்தொகை


10. நன்மான் - பண்புத்தொகை


11. பசுங்கால - பண்புத்தொகை


12. கருங்காக்கை - பண்புத்தொகை


13. பச்சூன் - பண்புத்தொகை


14. பைந்நிணம் - பண்புத்தொகை


15. வெஞ்சினம் - பண்புத்தொகை


16.எண்பொருள் - பண்புத்தொகை


17. நுண்பொருள் - பண்புத்தொகை


18. பெருந்தேர் - பண்புத்தொகை


19. நல்லுரை - பண்புத்தொகை


20. நெடுந்தகை - பண்புத்தொகை


21. தண்குடை - பண்புத்தொகை


22. செங்கோல் - பண்புத்தொகை


23. செங்கதிரோன் - பண்புத்தொகை


24. திண்டிறல் - பண்புத்தொகை


25. தெண்டிரை - பண்புத்தொகை


26. பெருந்தவம் - பண்புத்தொகை


27. ஆருயிர் - பண்புத்தொகை


28. நன்னூல் - பண்புத்தொகை


29. கருமுகில் - பண்புத்தொகை


30. வெஞ்சுடர் - பண்புத்தொகை


31. பேரிடி - பண்புத்தொகை


32. பேரிஞ்சி - பண்புத்தொகை


33. முதுமுரசம் - பண்புத்தொகை


34. சேவடி - பண்புத்தொகை


35. நற்றாய் - பண்புத்தொகை


36. பெருந்தெய்வம் - பண்புத்தொகை


37. பெருந்தடந்தோள் - பண்புத்தொகை


38. முச்சங்கம் - பண்புத்தொகை


39. வெந்தயிர் - பண்புத்தொகை


40. செந்நெல் - பண்புத்தொகை


41. செழும்பொன் - பண்புத்தொகை


42. பெரும்பூதம் - பண்புத்தொகை


43. கருஞ்சிகரம் - பண்புத்தொகை


44. செந்தமிழ் - பண்புத்தொகை


45. வெருங்கை - பண்புத்தொகை


46. கருங்கல் - பண்புத்தொகை


47. தீநெறி - பண்புத்தொகை


48. கடும்பகை - பண்புத்தொகை


49. முக்குடை - பண்புத்தொகை


50. திருந்துமொழி - வினைத்தொகை


51. பொருந்துமொழி - வினைத்தொகை


52. திரைகவுள் - வினைத்தொகை


53. உயர்சினை - வினைத்தொகை


54. ஒழுகுநீர் - வினைத்தொகை


55. புனைகலம் - வினைத்தொகை


56. உருள்தேர் - வினைத்தொகை


57. ஈர்வளை - வினைத்தொகை


58. படுகாலை - வினைத்தொகை


59. துஞ்சு மார்பம் - வினைத்தொகை


60. நிறைமதி - வினைத்தொகை


61. திருந்தடி - வினைத்தொகை


62. மொய்கழல் - வினைத்தொகை


63. அலைகடல் - வினைத்தொகை


64. வீங்குநீர் - வினைத்தொகை


65. களிநடம் - வினைத்தொகை


66. விரிநகர் - வினைத்தொகை


67. அகல் முகில் - வினைத்தொகை


68. படர் முகில் - வினைத்தொகை


69. கிளர்திறம் - வினைத்தொகை


70. பொழிகரி - வினைத்தொகை


71. பொழிமறை - வினைத்தொகை


72. செய்குன்று - வினைத்தொகை


73. ஆடரங்கு - வினைத்தொகை


74. தாழ்பிறப்பு - வினைத்தொகை


75. உறை வேங்கடம் - வினைத்தொகை


76. துஞ்சு முகில் - வினைத்தொகை


77. வளர் கூடல் - வினைத்தொகை


78. இரைதேர் குயில் - வினைத்தொகை


79. சுழி வெள்ளம் - வினைத்தொகை


80. சுடரொளி - வினைத்தொகை


81. உயர்எண்ணம் - வினைத்தொகை


82. உயர் மரம் - வினைத்தொகை


83. முதிர்மரம் - வினைத்தொகை


84. தொடுவானம் - வினைத்தொகை


85. பொங்கு சாமரை - வினைத்தொகை


86. வாழிய வாழிய - அடுக்குத்தொடர்


87. தினம் தினம் - அடுக்குத்தொடர்


88. யார் யார் - அடுக்குத்தொடர்


89. அறைந்தறைந்து - அடுக்குத்தொடர்


90. இனிதினிது - அடுக்குத்தொடர்


91. சுமை சுமையாய் - அடுக்குத்தொடர்


92. துறை துறையாய் - அடுக்குத்தொடர்


93. விக்கி விக்கி - அடுக்குத்தொடர்


94. புடை புடை - அடுக்குத்தொடர்


95. வாழ்க்கை - தொழிற்பெயர்


96. கூறல் - தொழிற்பெயர்


97. பொறுத்தல் - தொழிற்பெயர்


98. இறப்பு - தொழிற்பெயர்


99. மறத்தல் - தொழிற்பெயர்


100. பொறை - தொழிற்பெயர்


101. மலர்தல் - தொழிற்பெயர்


102. கூம்பல் - தொழிற்பெயர்


103. அஞ்சல் - தொழிற்பெயர்


104. சொல்லுதல் - தொழிற்பெயர்


105. தூக்கம் - தொழிற்பெயர்


106. கோறல் - தொழிற்பெயர்


107. தூண்டல் - தொழிற்பெயர்


108. வேட்டல் - தொழிற்பெயர்


109. ஏற்றல் - தொழிற்பெயர்


110. சுழற்றல் - தொழிற்பெயர்


111. ஓட்டல் - தொழிற்பெயர்


112. பாய்தல் - தொழிற்பெயர்


113. விழுதல் - தொழிற்பெயர்


114. கடிமகள் - உரிச்சொல்தொடர்


115. மல்லல் மதுரை - உரிச்சொல்தொடர்


116. ஐஅரி - உரிச்சொல்தொடர்


117. மாமதுரை - உரிச்சொல்தொடர்


118. வைவாள் - உரிச்சொல்தொடர்


119. வாள்முகம் - உரிச்சொல்தொடர்


120. தடந்தோள் - உரிச்சொல்தொடர்


121. மாமணி - உரிச்சொல்தொடர்


122. வைவேல் - உரிச்சொல்தொடர்


123. நாமவேல் - உரிச்சொல்தொடர்


124. மாமதி - உரிச்சொல்தொடர்


125. மாவலி - உரிச்சொல்தொடர்


126. வையகமும் வானகமும் - எண்ணும்மை


127. மலர்தலும் கூம்பலும் - எண்ணும்மை


128. தந்தைக்கும் தாய்க்கும் - எண்ணும்மை


129. வாயிலும் மாளிகையும் - எண்ணும்மை


130. மாடமும் ஆடரங்கும் - எண்ணும்மை


131. ஈசனும் போதனும் வாசவனும் - எண்ணும்மை


132. கங்கையும் சிந்துவும் - எண்ணும்மை


133. விண்ணிலும் மண்ணிலும் - எண்ணும்மை


134. அசைத்த மொழி - பெயரெச்சம்


135. இசைத்த மொழி - பெயரெச்சம்


136. சொல்லிய - பெயரெச்சம்


137. படாத துயரம் - பெயரெச்சம்


138. தப்பிய மன்னவன் - பெயரெச்சம்


139. எய்த்த மேனி - பெயரெச்சம்


140. கேட்ட வாசகம் - பெயரெச்சம்


141. ஈன்ற தந்தை - பெயரெச்சம்


142. முழங்கிய சேதி - பெயரெச்சம்


143. கொழுத்த புகழ் - பெயரெச்சம்


144. இழந்த பரிசு - பெயரெச்சம்


145. காய - பெயரெச்சம்


146. மாய - பெயரெச்சம்


7 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரித்தேர்வு வினாத்தாள் (தமிழ் மீடியம்)


👇👇 

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





TODAY NEW POST

👇

VI SCIENCE 

III TERM 

REDUCED 

QUESTION BANK 

(ENGLISH MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT



6 ஆம் வகுப்பு 

அறிவியல் 

மூன்றாம் பருவம் 

குறைக்கப்பட்ட 

பாடத்திட்டப்படி 

வினாக்கள் தொகுப்பு 

(தமிழ் மீடியம்)

👇👇

CLICK HERE TO VISIT




VII SCIENCE 

III TERM 

REDUCED 

QUESTION BANK 

(ENGLISH MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT




7 ஆம் வகுப்பு 

அறிவியல் 

மூன்றாம் பருவம் 

குறைக்கப்பட்ட 

பாடத்திட்டத்தின்படி 

வினாத்தொகுப்பு 

(TAMIL MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT

VI SCIENCE III TERM REDUCED QUESTION BANK (ENGLISH MEDIUM)

👇👇 

CLICK HERE TO DOWNLOAD PDF





TODAY NEW POST

👇

6 ஆம் வகுப்பு 

அறிவியல் 

மூன்றாம் பருவம் 

குறைக்கப்பட்ட 

பாடத்திட்டப்படி 

வினாக்கள் தொகுப்பு 

(தமிழ் மீடியம்)

👇👇

CLICK HERE TO VISIT




VII SCIENCE 

III TERM 

REDUCED 

QUESTION BANK 

(ENGLISH MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT




7 ஆம் வகுப்பு 

அறிவியல் 

மூன்றாம் பருவம் 

குறைக்கப்பட்ட 

பாடத்திட்டத்தின்படி 

வினாத்தொகுப்பு 

(TAMIL MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT

VII SCIENCE III TERM REDUCED QUESTION BANK (ENGLISH MEDIUM)


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF





TODAY NEW POST

👇

VI SCIENCE 

III TERM 

REDUCED 

QUESTION BANK 

(ENGLISH MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT



6 ஆம் வகுப்பு 

அறிவியல் 

மூன்றாம் பருவம் 

குறைக்கப்பட்ட 

பாடத்திட்டப்படி 

வினாக்கள் தொகுப்பு 

(தமிழ் மீடியம்)

👇👇

CLICK HERE TO VISIT




VII SCIENCE 

III TERM 

REDUCED 

QUESTION BANK 

(ENGLISH MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT




7 ஆம் வகுப்பு 

அறிவியல் 

மூன்றாம் பருவம் 

குறைக்கப்பட்ட 

பாடத்திட்டத்தின்படி 

வினாத்தொகுப்பு 

(TAMIL MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT

VIII SCIENCE REDUCED QUESTION BANK (ALL TERM) ENGLISH MEDIUM


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




TODAY NEW POST

👇

VI SCIENCE 

III TERM 

REDUCED 

QUESTION BANK 

(ENGLISH MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT



6 ஆம் வகுப்பு 

அறிவியல் 

மூன்றாம் பருவம் 

குறைக்கப்பட்ட 

பாடத்திட்டப்படி 

வினாக்கள் தொகுப்பு 

(தமிழ் மீடியம்)

👇👇

CLICK HERE TO VISIT




VII SCIENCE 

III TERM 

REDUCED 

QUESTION BANK 

(ENGLISH MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT




7 ஆம் வகுப்பு 

அறிவியல் 

மூன்றாம் பருவம் 

குறைக்கப்பட்ட 

பாடத்திட்டத்தின்படி 

வினாத்தொகுப்பு 

(TAMIL MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT

7 ஆம் வகுப்பு அறிவியல் மூன்றாம் பருவம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி வினாத்தொகுப்பு (TAMIL MEDIUM)



👇👇








TODAY NEW POST

👇

VI SCIENCE 

III TERM 

REDUCED 

QUESTION BANK 

(ENGLISH MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT



6 ஆம் வகுப்பு 

அறிவியல் 

மூன்றாம் பருவம் 

குறைக்கப்பட்ட 

பாடத்திட்டப்படி 

வினாக்கள் தொகுப்பு 

(தமிழ் மீடியம்)

👇👇

CLICK HERE TO VISIT




VII SCIENCE 

III TERM 

REDUCED 

QUESTION BANK 

(ENGLISH MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT



6 ஆம் வகுப்பு அறிவியல் மூன்றாம் பருவம் குறைக்கப்பட்ட பாடத்திட்டப்படி வினாக்கள் தொகுப்பு (தமிழ் மீடியம்)


👇👇








TODAY NEW POST

👇

VI SCIENCE 

III TERM 

REDUCED 

QUESTION BANK 

(ENGLISH MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT




VII SCIENCE 

III TERM 

REDUCED 

QUESTION BANK 

(ENGLISH MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT




7 ஆம் வகுப்பு 

அறிவியல் 

மூன்றாம் பருவம் 

குறைக்கப்பட்ட 

பாடத்திட்டத்தின்படி 

வினாத்தொகுப்பு 

(TAMIL MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT

உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்தமை கூடுதல் பணியிடங்களுக்கு பணிநிரவல் ஆணை பெற்றவர்கள் IFHRMS மூலம் ஊதியம் வழங்க அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் விவரம் சார்ந்து பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்

👇👇

TNPSC தேர்வுக்கு தேவையான அரசு நெறிமுறை கொள்கைகள் (விதிகள் அனைத்தும்)

 


அரசு நெறிமுறை அமைந்துள்ள பகுதி - IV



அரசு நெறிமுறைகள் அமைந்துள்ள விதி 36 - 51



அரசு நெறிமுறைகளில் உள்ள கொள்கைகள் - 3

1. காந்திய கொள்கை

2. சோசலிச கொள்கை

3. மேற்கத்திய சித்தாந்த கொள்கை



காந்திய கொள்கை விதி - 40, 43, 45, 46, 47, 48



சோசிலிச கொள்கை விதி - 38, 39, 39(A), 39(b),  39(d), 39(e), 41, 42, 43(A), 45



மேற்கத்திய சித்தாந்த கொள்கை விதி - 44, 45, 49, 50, 51



விதி 38 - வருமான ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்



விதி 39 (A) - ஒரே வேலைக்கு சம்மான கூலி ஆண், பெண் என்ற வேறுபாடின்றி தரவேண்டும்



விதி 40 - கிராம பஞ்சாயத்து அமைக்க வழிவகுக்கிறது



விதி 41 - வேலை செய்வதற்கு கல்வி பெறுவதற்கு உரிமை முதமையில் நோயுற்ற நிலையில் அரசு உதவி செய்ய வேண்டுமென கூறுகிறது



விதி 42 - தொழிலாளர் பணிசெய்ய சூழல் நன்றாக இருக்க வேண்டும்



விதி 43 - அரசு கிராம கைவினை தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்



விதி 44 - நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டுகிறது



விதி 45 - 14 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாய கல்வி அளித்தல்



விதி 46 - ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆகியோர் கல்வி நலன் மற்றும் பொருளாதார உதவியை மேம்படுத்தல்



விதி 47 - பொது ஆரோக்யத்தை மேம்படுத்துதல், ஊட்டச்சத்து அளவை உயர்த்தி வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல்



விதி 48 - பசுவதையைத் தடுத்தல்



விதி 49 - தேசிய நினைவுச் சின்னங்கள் பாதுகாத்தல்



விதி 50 - நிர்வாகத்தில் இருந்து நீதித்துறையை பிரித்தல்



விதி 51 - உலக அமைதியில் நாட்டம்


குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் பற்றி கூறும் விதிகள்:-


விதி 52 - குடியரசு தலைவர் பதவி



விதி 53 - குடியரசு தலைவரின் நிர்வாக அதிகாரம்



விதி 54 - குடியரசு தலைவர் தேர்தல்



விதி 55 - குடியரசு தலைவர் தேர்தல் நடத்தும் முறை



விதி 56 - குடியரசு தலைவர் பதவிக்காலம் 



விதி 57 - குடியரசு தலைவர் மறுநியமணம்



விதி 58 - குடியரசு தலைவர் தகுதிகள்



விதி 60 - குடியரசு தலைவர் பதிவியேற்றம் போது உறுதிமொழி



விதி 61 - குடியரசு தலைவர் பதவி நீக்கம்



விதி 62 - குடியரசு தலைவர் பதவி காலியிடமாகும் போது தேர்தல் நடத்தப்பட வேண்டிய கால அவகாசம்



விதி 63 - துணை குடியரசு தலைவர் பதவி



விதி 64 - துணை குடியரசு தலைவர் ராஜ்யசபா பதவி வழித்தலைவர் பற்றி



விதி 65 - குடியரசு தலைவர் இல்லாத போது அவர் பொறுப்புகளை துணை குடியரசு தலைவர் கவனிப்பார்



விதி 66 - துணை குடியரசு தலைவர் தேர்தல்



விதி 67 - துணை குடியரசு தலைவர் பதவிக்காலம்



விதி 69 - துணை குடியரசு தலைவர் பதவிப் பிரமாணம்



விதி 67b - துணை குடியரசு தலைவர் பதவி நீக்கம்



விதி 72 - குடியரசு தலைவர் மரண தண்டனை மற்றும் பிற தண்டனைகளை மன்னிக்கும் அதிகாரம்


பாராளுமன்றம் பற்றிய கூறும் முக்கிய விதிகள்


பாராளுமன்றம் பற்றி கூறும் விதிகள் - விதி 79 முதல் 123 வரை


விதி 79 - பாராளுமன்றம் என்பது குடியரசு தலைவர், ராஜ்யசபா, லோக்சபா உள்ளடக்கியது



விதி 80 - ராஜ்யசபா அமைப்பு



விதி 81 - லோக்சபா அமைப்பு



விதி 82 - ஒவ்வொரு சென்சஸ் பிறகும் தொகுதி

மறுவரையறை செய்வது



விதி 83 - பாராளுமன்றம் ஈரவைகளின் ஆயுட்காலம்



விதி 84 - பாராளுமன்றம் M.P. தகுதிகள்



விதி 85 - பாராளுமன்றம் கூட்டத்தொடர் கூட்டத்தொடரை கூட்டுதல் குடியரசு தலைவர் லோக்சபாவை கலைத்தல்



விதி 86 - குடியரசு தலைவர் ஈரவைகளில் உரையாற்றுதல்



விதி 89 - ராஜ்யசபா தலைவர் (ம) துணை தலைவர்



விதி 90 - ராஜ்யசபா துணைத்தன பதவிகாலம்



விதி 93 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர்



விதி 94 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர் பதவி நீக்கம்



விதி 98 - பாராளுமன்றம் தலைமைச் செயலகம்



விதி 99 - பாராளுமன்றம் M.P. க்களின் பதவிக்காலம்



விதி 100 - பாராளுமன்ற வாக்கெடுப்பு, குறைவெண்



விதி 101 - பாராளுமன்ற M.P. க்களுன் பதவி காலியிடமாறுதல்



விதி 102 - பாராளுமன்ற M.P. க்களுன் தகுதியிழப்பு



விதி 108 - பாராளுமன்ற ஈரவைகளின் கூட்டுக்கூட்டம்



விதி 110 - பணமசோதா



விதி 111 - குடியரசு தலைவர் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தல்



விதி 112 - பட்ஜெட்



விதி 117 - நிதி மசோதா



விதி 120 - பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி



விதி 122 - பாராளுமன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது 



விதி 123 - குடியரசுத்தலைவர் அவசரச் சட்டமிற்றும் அதிகாரம்


மாநில ஆளுநர்கள் பற்றிய கூறும் விதிகள் :-


மாநில ஆளுநர் பற்றி கூறும் விதி 152 முதல் 161 வரை



விதி 152 - மாநிலம் என்பதை வரையறை



விதி 153 - மாநில ஆளுநர் பதவி



விதி 154 - மாநில நிர்வாக அதிகாரங்கள் ஆளுநரிடம் இருக்கும்



விதி 155 - மாநில ஆளுநர் நியமனம்



விதி 156 - ஆளுநரின் பதவிக்காலம்



விதி 157 - ஆளுநரின் தகுதிகள்



விதி 159 - ஆளுநரின் பதவிக்காலம்



விதி 161 - ஆளுநர் தண்டனை மன்னிக்கும் அதிகாரம், ஆனால் மரண தண்டனையை மன்னிக்க முடியாது.

அடிப்படை விதி 56(1)ன் படி ஓய்வு பெறும் மாதத்தின் கடைசி நாளின் பிற்பகலே பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு





TODAY NEW POST

👇

VI SCIENCE 

III TERM 

REDUCED 

QUESTION BANK 

(ENGLISH MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT



6 ஆம் வகுப்பு 

அறிவியல் 

மூன்றாம் பருவம் 

குறைக்கப்பட்ட 

பாடத்திட்டப்படி 

வினாக்கள் தொகுப்பு 

(தமிழ் மீடியம்)

👇👇

CLICK HERE TO VISIT




VII SCIENCE 

III TERM 

REDUCED 

QUESTION BANK 

(ENGLISH MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT




7 ஆம் வகுப்பு 

அறிவியல் 

மூன்றாம் பருவம் 

குறைக்கப்பட்ட 

பாடத்திட்டத்தின்படி 

வினாத்தொகுப்பு 

(TAMIL MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT


TNPSC வரலாறு மாதிரி தேர்வு வினா விடை PREPARED BY JAY ACADEMY

👇👇

TNPSC GROUP 2 MODEL EXAM QUESTION PAPER WITH ANSWER PREPARED BY APJ FREE COACHING CENTRE

👇👇

TNPSC GROUP 4 MODEL QUESTION PAPER WITH ANSWER PREPARED BY Dr. APJ FREE COACHING CENTRE



👇👇

TNPSC/TET மாதிரி தேர்வு - 2 (வரலாறு)


34. அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை வடிவமைத்தவர் யார்?

அ. வாஷிங்டன்

ஆ. பெஞ்சமின் பிராங்க்ளின்

இ. தாமஸ் ஜெபர்சன்

ஈ. கால்வின் கூலிட்ஜ்



35. புத்த மத இலக்கியங்கள் எந்த மத மொழியில் எழுதப்பட்டன?

அ. ஒரியா

ஆ. சமஸ்கிருதம்

இ. உருது

ஈ. பாலி



36 ஹொய்சால மன்னரை மதம் மாற்றிய இந்து மத தத்துவவாதி யார்?

அ. ராமானுஜர்

ஆ. ஆதிசங்கரர்

இ. சங்கராச்சாரியார்

ஈ. சுவாமி விவேகானந்தர்



37. மகாபலிபுரத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட ரதங்கள் எத்தனை உள்ளன?

அ. 2

ஆ. 3

இ. 5

ஈ. 19



38. பண்டைய இந்திய வரலாற்று புவியியலில் ரத்னாகரா என வழங்கப்பட்டது எது?

அ. இமயமலை

ஆ. அரபிக் கடல்

இ. இந்தியப் பெருங்கடல்

ஈ. இவை எதுவும் இல்லை



39. ரத்னாவளியை இயற்றியவர்

அ. கனிஷ்கர்

ஆ. வால்மீகி

இ. ஹர்ஷர்

ஈ. ஹரிஹரபுக்கர்



40. ரஸியா சுல்தானைப் பற்றிய பின்வரும் தகவல்களில் எது சரி?

அ. தில்லியை ஆண்ட ஒரே முஸ்லிம் பெண்மணி

ஆ. சதியால் கொல்லப்பட்டவர்

இ. 1240ல் கைதாள் என்னும் இடத்தில் கொல்லப்பட்டார்

ஈ. இவை அனைத்தும் சரி



41. ரக்திகா என்பது

அ. பண்டைய இந்தியாவின் கலைப் பிரிவு

ஆ. பண்டைய இந்தியாவின் ஓவியப் பிரிவு

இ. பண்டைய இந்தியாவின் எடை முறை

ஈ. இவை எதுவும் சரியல்ல



42. கல்ஹானா என்பவர் எழுதிய ராஜதரங்கிணி என்னும் புத்தகம் எதைப் பற்றியது?

அ. மாவீரர் சிவாஜி பற்றியது

ஆ. காஷ்மீரின் வரலாற்றைப் பற்றியது

இ. நமது வேதங்களைப் பற்றியது

ஈ. இவை அனைத்துமே சரி



43. களப்பிறர் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி

அ. சமஸ்கிருதம்

ஆ. பிராக்கிருதம்

இ. தெலுங்கு

ஈ. இவை அனைத்தும்



44. கஜுராகோ விஷ்ணு கோயிலைக் கட்டியவர்

அ. தாங்கர்

ஆ. கீர்த்திவர்மன்

இ. யசோதவர்மன்

ஈ. உபேந்திரர்



45. கற்கால மனிதன் முதலில் கற்றுக் கொண்டதாக கருதப்படுவது

அ. தீயினை உருவாக்க

ஆ. விலங்குகளை வளர்க்க

இ. சக்கரங்களை செய்ய

ஈ. தானியங்களை வளர்க்க



46. புத்த சமயத்தின் அடிப்படை கொள்கை

அ. தியானம்

ஆ. அறியாமை அகற்றுதல்

இ. நோம்பு

ஈ. திருடாமை



47. மௌரியர் காலத்தின் மிக உயர்ந்த நீதிமன்றமான அரசமன்றத்தின் அமைவிடம்

அ. கபில வஸ்து

ஆ. சாரநாத்

இ. கோசலம்

ஈ. பாடலிபுத்திரம்



48. ஹர்ஷ சரிதம் எழுதியவர்

அ. ஹர்ஷர்

ஆ. பாணர்

இ. ஹரிசேனர்

ஈ. தர்மபாலர்



49. சரக சமிதம் என்பது

அ. வானவியல் நூல்

ஆ. புத்த இலக்கியம்

இ. மருத்துவ நூல்

ஈ. கணித நூல்



50. நான்காம் புத்த சமய மாநாடு கூட்டப்பட்ட இடம்

அ. குந்தல்வனம்

ஆ. பெஷாவர்

இ. கனிஷ்கபுரம்

ஈ. கோட்டான்



51. போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவாக நடப்பட்ட வீரகற்கள்

அ. பெருங்கல்

ஆ. நடுகல்

இ. வீரக்கல்

ஈ. கல்பாடிவீடு



52. முறையான எழுத்து முறை எதில் உருவானது?

அ. ஆரியர் காலம்

ஆ. சுமேரிய நாகரீகம்

இ. சிந்து சமவெளி நாகரீகம்

ஈ. எகிப்து நாகரீகம்



53. அலாவுதீன் கில்ஜியின் தந்தை

அ. கியாசுதீன்

ஆ. குத்புதீன்

இ. ஜலாலுதீன்

ஈ. நசுருதீன்



54. தோடர்மால் யாருடைய அவையிலிருந்த வருவாய் அமைச்சர்?

அ. ஜஹாங்கீர்

ஆ. அவுரங்கசீப்

இ. அக்பர்

ஈ. ஷாஜகான்



55. கீழ்க்கண்ட மன்னர்களை சரியான வரிசையில் எழுதுக

1. பெரோஷ் துக்ளக்

2. ஜலாலுதீன் கில்ஜி

3. பகலால் லோடி

4. சிக்கந்தர் லோடி

அ. 1, 2, 3, 4

ஆ. 2, 1, 3, 4

இ. 1, 2, 4, 3

ஈ. 2, 1, 4, 3



56. திரிபீடகங்கள் என்பது யாருடைய புனித நூல்?

அ. சமண மதம்

ஆ. புத்த மதம்

இ. இந்து மதம்

ஈ. கிறிஸ்தவ மதம்



57. கி.பி. 505 முதல் 587 வரையிலான காலத்தில் வாழ்ந்த மற்றும் விக்கிரமாதித்யன் அவையிலிருந்த வராகமித்திரர் ஒரு

அ. வானியல் நிபுணர்

ஆ. கணித மேதை

இ. தத்துவஞானி

ஈ. இவை அனைத்துமே



58. முகமது பின் துக்ளக் தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய ஆண்டு

அ. 1319

ஆ. 1327

இ. 1339

ஈ. 1345



59. வேத காலம் என்பது

அ. கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரை

ஆ. கி.மு. 1000 முதல் 500 வரை

இ. கி.மு. 500 முதல் 100 ஆண்டுகள்

ஈ. இவை எதுவும் இல்லை



60. முஸ்லிம் அல்லாதவரிடம் விதிக்கப்பட்ட ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. அக்பர்

ஆ. ஜஹாங்கீர்

இ. அவுரங்கசீப்

ஈ. அலாவுதீன் கில்ஜி



61. அங்கோர்வாட் கலைக்கோவில்கள் எங்குள்ளன?

அ. பிலிப்பைன்ஸ்

ஆ. தாய்லாந்து

இ. கம்போடியா

ஈ. வியட்னாம்



62. தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட ஆரிய சமாஜம் பற்றி எது சரி?

அ. உருவ வழிபாட்டை ஏற்றுக் கொண்டது

ஆ. இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்து கொள்வதை ஆதரித்தது

இ. ஜாதி முறையை கண்டித்தது

ஈ. அவை அனைத்துமே சரி



63. இல்டுட் மிஷ் காலத்தில் எல்லை அபாயங்களை ஏற்படுத்தியவர்

அ. தைமூர்

ஆ. செங்கிஸ்கான்

இ. பெரோஷ் துக்ளக்

ஈ. அனைவரும்



64. முகமதுகோரி கஜினியைக் கைப்பற்றிய ஆண்டு

அ. 1173

ஆ. 1174

இ. 1175

ஈ. 1176



65. பின்வருவனவற்றில் ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?

அ. இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள்

ஆ. மாடு மேய்ப்பது இவர்களின் முக்கியத் தொழில்

இ. இவர்களுக்கு பசு புனிதமான வடிவம்

ஈ. இவை அனைத்துமே சரி



66. அசோக சக்கரவர்த்தியைப் பற்றி எது சரியான கூற்று?

அ. கி.மு. 269 முதல் 232 வரை ஆட்சி புரிந்தார்

ஆ. கலிங்கப் போருக்குப் பின் போரை வெறுத்து புத்த மதத்தைத் தழுவினார்

இ. இவரது மறைவுக்குப் பின் மௌரியப் பேரரசு வீழ்ச்சி அடையத் தொடங்கியது

ஈ. இவை அனைத்தும் சரி



67. அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?

அ. அசோகர்

ஆ. சிவாஜி

இ. கனிஷ்கர்

ஈ. சந்திரகுப்தர்



68. சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?

அ. ராமகிருஷ்ண பரமஹம்சர்

ஆ. மகாவீரர்

இ. கௌதம புத்தர்

ஈ. விவேகானந்தர்



69. சுஸ்ருதா என்னும் நூல் எதோடு தொடர்புடையது?

அ. நிலவரி

ஆ. அரசின் வருமான வரி

இ. வானியல்

ஈ. மருத்துவம்



70. சோழர்கள் ஆட்சியின் சிறப்பு என்ன?

அ. தஞ்சாவூர் கோயிலை கட்டிய சோழர் கால கலை

ஆ. கிராம சுயாட்சி

இ. சிறப்பான உள்ளாட்சி முறை

ஈ. இவை அனைத்துமே



71. ஆர்ய சத்யா என்னும் உபதேசங்களில் புத்தர் எதைப் பற்றிக் கூறுகிறார்?

அ. துன்பம்

ஆ. துன்பத்திற்கான காரணம்

இ. துன்பத்தை களைவது

ஈ. இவை அனைத்தையும்



72. அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்தது எப்போது?

அ. கி.மு. 310

ஆ. கி.மு. 342

இ. கி.மு. 362

ஈ. கி.மு. 326



73. அமிர்தசரஸ் நகரத்திற்கான இடம் யாரால் குரு ராம் தாசுக்குத் தரப்பட்டது?

அ. ஹர்ஷர்

ஆ. பாபர்

இ. அக்பர்

ஈ. ஹுமாயூன்



74. கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

அ. 10

ஆ. 2

இ. 5

ஈ. 15



75. விக்ரம சீவப் பல்கலைகழகத்தை நிறுவியவர்

அ. ஹர்ஷர்

ஆ. தர்மபாலன்

இ. தேவபாலன்

ஈ. எவருமில்லை



76. அசோகரது கல்வெட்டுக்களில் அவரது அண்டை பகுதியினர் என யாரை குறிப்பிடுகிறார்?

அ. பாண்டியர்கள்

ஆ. கேரளாபுத்திரர்கள்

இ. சத்யபுத்திரர்கள்

ஈ. இவர்கள் அனைவரையும்



77. சித்தாந்த சிரோமணி என்னும் நூலை எழுதியவர் யார்?

அ. பாஸ்கரவர்மன்

ஆ. பாஸ்கராச்சாரியர்

இ. பத்ரபாகு

ஈ. பில்கானா



78. புத்த மதத்திற்கும் சமண மதத்திற்குமான பொதுவான அம்சம் யாது?

அ. வேதங்களின் கருத்துக்களை மறுத்தது

ஆ. சடங்குகளை மறுத்தது

இ. விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்தது

ஈ. இவை அனைத்துமே



79. முதல் உலகப் போரின் முக்கிய காரணம் என்ன?

அ. லாயிட் ஜார்ஜின் திடீர் மரணம்

ஆ. லெனின் சிறை வைப்பு

இ. ஆஸ்திரியாவின் பிரான்சிஸ் பெர்டினான்ட் படுகொலை செய்யப்பட்டது

ஈ. உலகை ஆள அமெரிக்கா விரும்பியது



80. பின்வரும் எந்த அரசு பீகாரில் ஆட்சி புரிந்தது?

அ. வஜ்ஜி

ஆ. வத்சா

இ. சுராசேனா

ஈ. அவந்தி



81. பல்லவ மன்னர்களின் தலை நகரமாக எது விளங்கியது?

அ. சென்னப்பட்டினம்

ஆ. காஞ்சிபுரம்

இ. மதுரை

ஈ. மகாபலிபுரம்



82. களப்பிரர்களின் காலம் எது?

அ. ஒன்று முதல் 3ம் நூற்றாண்டு

ஆ. 3 - 6ம் நூற்றாண்டு

இ. 5 - 8ம் நூற்றாண்டு

ஈ. இவை எதுவுமில்லை



83. யாருடைய ஆட்சியில் வர்த்தமான மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் ஆகியோர் தங்களது உபதேசங்களை மேற்கொண்டனர்?

அ. அஜாத சத்ரு

ஆ. பிம்பிசாரர்

இ. நந்திவர்த்தனர்

ஈ. அசோகர்



84. யாருடைய காலத்தில் கிராம சமூகம் அதிக அதிகாரங்களைப் பெற்றிருந்தது?

அ. பல்லவர்கள்

ஆ. சோழர்கள்

இ. குப்தர்கள்

ஈ. முகலாயர்கள்



85. சுதந்திரப் போரின் போது அமெரிக்காவில் எத்தனை காலனிகள் இருந்தன?

அ. 14

ஆ. 13

இ. 15

ஈ. 12



86. கி.பி. 1451 வரை இந்தியாவை ஆண்ட அரசர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள்?

அ. துருக்கியர்

ஆ. அரேபியர்

இ. பதானியர்

ஈ. ஆப்கானியர்



87. தைமூர் இந்தியாவிற்குள் படையெடுத்த ஆண்டு

அ. 1326

ஆ. 1349

இ. 1372

ஈ. 1398



88. 'அல்பரூனி' யாருடன் இந்தியா வந்தார்

அ. முகமது கஜினி

ஆ. முகமது கோரி

இ. முகமது பின் காசிம்

ஈ. தைமூர்



89. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொறுத்தப்படவில்லை

அ. கன்னோசி - பிரதிகாரர்கள்

ஆ. ஆஜ்மீர் - சவுக்கான்கள்

இ. சந்தேளர்கள் - பந்தல்கண்ட்

ஈ. பாளர்கள் - டெல்லி



90. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர்

அ. முதலாம் ராஜராஜன்

ஆ. முதலாம் குலோத்துங்கன்

இ. முதலாம் ராஜேந்திரன்

ஈ. இரண்டாம் ராஜராஜன்




விடைகள்

34. இ     35. ஈ      36. அ     

37. இ     38. ஆ    39. இ     

40. ஈ      41. இ     42. ஆ 

43. ஆ    44. இ      45. அ 

46. ஆ    47. ஈ       48. ஆ 

49. இ     50. அ      51. ஆ 

52. ஆ    53. இ      54. இ 

55. ஆ    56. ஆ     57. ஈ 

58. ஆ    59. அ      60. ஈ

61. இ     62. ஈ        63.ஆ 

64.அ      65.ஈ         66. ஈ 

67. ஆ    68. இ       69. ஈ 

70. ஈ      71. ஈ        72. ஈ 

73. இ     74. ஈ        75. இ 

76. ஈ     77. ஆ      78. ஈ 

79. இ    80. அ       81. ஆ 

82. ஆ    83. ஆ     84. ஆ 

85. ஆ    86. அ      87. ஈ 

88. அ     89. ஈ       90. ஆ