Search This Blog
Thursday 14 October 2021
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் SC/ST மாணவிகளுக்கு கனரா வங்கி வழங்கும் உதவித்தொகை
ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை
5 முதல் 7 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு 2500/வருடம்
8 முதல் 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு 5000/வருடம்
NMMS TRAINING இதுவரை நடந்த 7 நாள் வீடியோ தொகுப்பு
NMMS Exam 2021 - Online Training Class - Day 1
NMMS Exam 2021 - Online Training Class - Day 2
NMMS Exam 2021 - Online Training Class - Day 3
NMMS Exam 2021 - Online Training Class - Day 4
NMMS Exam 2021 - Online Training Class - Day 5
NMMS Exam 2021 - Online Training Class - Day 6
NMMS Exam 2021 - Online Training Class - Day 7
Wednesday 13 October 2021
X - TM - சமூக அறிவியல் பாடத்தில் உள்ள 'புத்தாக்க பயிற்சி கட்டகம்' (Refresher course modules ) விடைகள் தொகுப்பு
பயிற்சி கட்டகம் - 1
பயிற்சி கட்டகம் - 2
பயிற்சி கட்டகம் - 3
பயிற்சி கட்டகம் - 4
பயிற்சி கட்டகம் - 5
பயிற்சி கட்டகம் - 6
பயிற்சி கட்டகம் - 8
பயிற்சி கட்டகம் - 9
பயிற்சி கட்டகம் - 10
பயிற்சி கட்டகம் - 11
பயிற்சி கட்டடங்கள் - 12, 13, 14, 16
EMIS தரவுத்தளத்தில் திருத்தம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்லாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி மற்றும் வாதிரியான் ஆகிய இனங்களை ஒன்றாக இணைத்து ஒரே பெயரில் "தேவேந்திர குல வேளாளர்" என உரிய திருத்தம் செய்து புதுப்பிக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு
தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் என பட்டியலிடப்பட்டுள்ள தேவேந்திரகுலத்தான், கடையன் (திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள கடற்கரையோர பகுதிகளைத் தவிர) கல்லாடி, குடும்பன், பண்ணாடி, வாதிரியான், ஆகிய இனங்களை ஒன்றாக இணைத்து ஒரே பெயரில் "தேவேந்திர குல வேளாளர்" என EMIS தரவுத்தளத்தில் மாற்றிடவும், சாதிச்சான்று பெற்று வழங்கிடவும் உத்தரவு
👇👇
Tuesday 12 October 2021
INNOVATIVE TEACHER TEAM சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி கல்வி உதவித் தொகை திட்ட தேர்வுக்கான (NMMS- SAT) இணைய வழி பயிற்சி
தலைப்பு: அறிவியல்
அளவீட்டியல் மற்றும் விசையும் அழுத்தமும்
நாள் மற்றும் நேரம்
12/10/2021 மாலை 6 மணி
Monday 11 October 2021
இயற்கை எழில் கொஞ்சும் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை சுற்றுலா செல்ல விருப்பமா
தற்போதைய கட்டணங்கள் விசாரித்துக்கொள்ளவும்
for Reservation call 94889 12270
👉👉மேலும் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்