NMMS தேர்வுக்கு தேவையான 8 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாடங்களிலும் இருந்து MCQ வடிவில் வினாக்கள் உருவாக்கப்பட்டு அதை மாணவர்களுக்கு புத்தக வடிவில் வழங்கப்பட்டுள்ளது
தென்காசி மாவட்டம், தென்காசி ஒன்றியம் பட்டதாரி ஆசிரியர் இள.பாபுவேலன் இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளார்
முழுமையாக வரி வரியாக வினாக்களை தயாரித்துள்ளார்கள்
இந்த புத்தகம் தயாரிப்பதற்கு உறுதுணையாக இருந்தவர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் வட்டாரக்கல்வி அலுவலராக பணிபுரிந்து வரும் திரு.இரா.மாரியப்பன் அவர்கள்
இந்த புத்தகத்தை நேர்த்தியாக படைக்க துணை செய்தவர் தென்காசி மாவட்டம் மங்கலாபுரம் கணித பட்டதாரி ஆசிரியர் திரு.தா.நெல்சன் அவர்கள்
கடுமையான முயற்சியினால் இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கையேடு பற்றிய உங்கள் கருத்துகளை 9952329008 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
கையேட்டில் 99 சதவீதம் தவறு இருக்காது. அப்படி தவறு ஏதேனும் உங்களுக்கு தெரியவரும் என்றால் அதனை மேலே உள்ள எண்ணுக்கு தெரியப்படுத்துங்கள்
எந்த கையேடு மாணவர்களுக்காக இலவச பதிப்பாக PDF வடிவில் வழங்கப்பட்டுள்ளது
இந்த கையேட்டை எந்த விதத்திலும் என்னுடைய அனுமதி இல்லாமல் விற்பனை செய்வது குற்றமாகும்.
மேலும் இந்த கையேட்டின் MAIN FILE எங்களிடம் உள்ளதால் இந்த கையேட்டின் வடிவத்தையோ, பெயரையோ மாற்றி விற்பனையோ அல்லது வெளியீடு செய்வதோ கூடாது. அப்படி ஏதேனும் தவறு செய்து கண்டுபிடிக்கப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்படும்
நீங்கள் இந்த புத்தகத்தை எந்த வடிவில் வெளியிட்டாலும் அது மாணவர்களுக்கு இலவசமாகவே சென்று அடையவேண்டும்
மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உதவிட வேண்டுகிறேன்
உழைப்பை மதியுங்கள்
உழைப்புக்கு உறுதுணையா இருங்கள்
நன்றி
இள.பாபுவேலன்
பட்டதாரி ஆசிரியர்
தென்காசி மாவட்டம்
இந்த கையேட்டின் WITH OUT MARKED ANSWER வினா வேண்டுமானால் ஆசிரியர்கள் எனது நம்பருக்கு 9952329008 செய்தி அனுப்புங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தேர்வு நடத்த உதவியாக அது இருக்கும்
8 ஆம் வகுப்பு அறிவியல் வினா விடை MCQ புத்தகம் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதற்கு WITH OUT MARKING ANSWER FILE கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்யவும்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3
👇👇
CLICK HERE TO JOIN NMMS GROUP 3
Questions super sir.very very thank u sir.7 th kum pdf file pottingana supera irukum
ReplyDeleteEnglish medium sir?
ReplyDeleteEnglish medium please
ReplyDeleteRaman
ReplyDelete