தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 2024 மாவட்ட அளவில் தேர்ச்சி எண்ணிக்கை மற்றும் Rank வெளியீடு
தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது.
மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது
சேலம் மாவட்டத்தில் 157 மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது
111 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற தர்மபுரி மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது
79 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள திருவண்ணாமலை மாவட்டம் மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளது
கடைசி இடத்தினை வேலூர் மாவட்டம் பெற்றுள்ளது இந்த மாவட்டத்தில் 1 மாணவர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார்
மயிலாடுதுறை மாவட்டம் 2 மாணவர்கள் தேர்ச்சியுடன் கடைசிக்கு முந்தைய இடத்தினை பெற்றுள்ளது
No comments:
Post a Comment