அன்புள்ள மாணவர்களுக்கு வணக்கம்
NMMS தேர்வுக்கு உதவும் வகையில் தொடர்ந்து ONLINE தேர்வு என்னால் நடத்தப்பட்டு வந்தது.
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அந்த தேர்வினை எழுதி அனுப்பினீர்கள்
ஆனால் தற்போது தொடர் பணி நெருக்கடி காரணமாக என்னால் தொடர்ந்து 8 ஆம் வகுப்பு ஆன்லைன் தேர்வினை நடத்த முடியவில்லை. ஆனால் மாணவர்களாகிய நீங்கள் எந்த விதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தேர்வு 12 முதல் 17 வரையிலான PDF வினாத்தாளை வழங்கியுள்ளேன்
எனது பணிநெருக்கடி கொஞ்சம் குறைந்தவுடன் மீண்டும் 8 ஆம் வகுப்புக்கான NMMS ஆன்லைன் தேர்வு தொடர்வேன்
12 முதல் 17 வரையிலான இந்த தேர்வுகளுக்கான வினா விடையை நான் அனுப்பிவிட்டாலும் வேறு வகையில் புதிய வினாக்களுடன் ஆன்லைன் தேர்வில் உங்களை சந்திக்கிறேன்.
என்னால் முடிந்த அளவு 8 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்களை ஒரு வரி விடாமல் வினாக்களை தயாரித்து வழங்கியுள்ளேன்.
இனி இந்த வினா விடைகளை மீண்டும் மீண்டும் தெளிவாக ஆழமாக படித்து தேர்வில் வெற்றி பெற வேண்டியது உங்கள் பொறுப்பு
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்
"கடின உழைப்பு மட்டுமே வெற்றி தரும்"
"காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது"
"உங்களால் சாதிக்க முடியாத ஒன்றை எங்கோ யாரோ ஒருவர் சாதிக்க தயாராகிக்கொண்டு இருப்பார்"
"அந்த சாதனையாளனாக நீங்கள் ஏன் மாறக்கூடாது?"
அன்புடன்
இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
தென்காசி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
அலைபேசி : 9952329008
தேர்வு 12-க்கான வினா விடை
👇
தேர்வு 13-க்கான வினா விடை
👇
தேர்வு 14-க்கான வினா விடை
👇
தேர்வு 15-க்கான வினா விடை
👇
தேர்வு 16-க்கான வினா விடை
👇
தேர்வு 17-க்கான வினா விடை
👇
தேர்வு 18-க்கான வினா விடை
👇
வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3
👇👇
CLICK HERE TO JOIN NMMS GROUP 3
No comments:
Post a Comment