Search This Blog

Thursday, 12 December 2024

கவர்னர் மாளிகை சார்பாக நடத்தப்பட்ட "நவம்பர் 26 அரசியலமைப்பு தினம்" கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு 3 ஆம் இடம் பெற்ற தென்காசி மாவட்டம் துரைசாமியாபுரம் பள்ளி மாணவி ஹெபினா

 


தமிழ்நாடு ராஜ்பவன் சார்பாக நவம்பர் 26 அரசியலமைப்பு தினம் கொண்டாட்டம் நிகழ்வின் ஒரு பகுதியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரை போட்டிகள் மாநில அளவில் நடத்தப்பட்டது.




6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு தனியாகவும், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு தனியாகவும், கல்லூரி மாணவர்களுக்கு தனியாகவும் போட்டிகள் நடைபெற்றது 




போட்டியில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு 

முதல் பரிசு ரூபாய் 50000

இரண்டாம் பரிசு 30000

மூன்றாம் பரிசு 25000

என அறிவிக்கப்பட்டு இருந்தது 





மாணவர்கள் கொடுக்கப்பட்ட தலைப்பில் எழுதி பள்ளி சார்பாக நேரடியாக கவர்னர் மாளிகை அனுப்பி வைத்திட வழிகாட்டப்பட்டனர்





மாநில அளவில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தற்போது ராஜ் பவன் சார்பில் போட்டி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது  




 

6-9 வரையிலான கட்டுரை போட்டியில் முதல் பரிசை இரண்டு மாணவர்கள் பெற்றுள்ளனர் 



தமிழ் வழிக்கட்டுரை போட்டியில் முதல் இடம் 

A.ANISHA,

VIII STD,

GOVERNMENT HIGHER SECONDARY SCHOOL,

VIRUDHUNAGAR


ஆங்கில வழி கட்டுரைப் போட்டியில் முதல் இடம் 

R.SAHITHYA

IX STD

BHAVAN'S RAJAJI VIDHYASHRAM,

KILPAUK, CHENNAI



இரண்டாம் இடம் (தமிழ் வழி) 

M.SHANMUGA PRIYA

IX STD,

DHAVA AMUDHAN MATRIC HIGHER SECONDARY SCHOOL,

SRI MUSHNAM,

CUDDALORE




இரண்டாம் இடம் (ஆங்கில வழி) இரு மாணவர்கள் பெற்றுள்ளனர் 


1. P.MADHU ROOBAN

IX STD

SSS SALA MATRIC HIGHER SECONDARY SCHOOL

AATUKULAM

MELUR

MADURAI



2. AMRIT SHANKAR PANDEY

VII STD

PM SHRI KENDRIYA VIDYALAYA

NO 1 AFS, TAMBARAM

CHENNAI




3 ஆம் பரிசு (தமிழ் வழி) இரு மாணவர்கள் பெற்றுள்ளனர் 


1. E.JESSICA

VII STD

PANCHAYAT UNION MIDDLE SCHOOL

NACHIPALAYAM,

VIJAYAPURAM

TIRUPPUR




2. K. HEBINA

VIII STD

PANCHAYAT UNION MIDDLE SCHOOL,

DURAISAMYPURAM,

KADAYANALLUR TALUK,

TENKASI




3 ஆம் பரிசு (ஆங்கில வழி) மூன்று மாணவர்கள் பெற்றுள்ளனர் 


1. J.ANANYA

VIII STD

PM SHRI KENDRIYA VIDYALAYA

TDKM,

MADURAI



2. S.MANU SHREEYA

VIII STD

HOSUR PUBLIC SCHOOL

KARAPALLI

HOSUR

KRISHNAGIRI



3. M.MANISHA

IX STD

JOHN DEVEY MAT.HR.SEC SCHOOL

PANRUTI

CUDDALORE



சிறப்பு பரிசு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தலா ஒரு  மாணவர்கள் பெற்றுள்ளனர் 


1. V.OVIYA

IX STD

GOVT.HIGH SCHOOL,

POONDI

RANIPET



2. N.NAVADEEP

VII STD,

CHINMAYA MAT SCHOOL,

SRIRANGAM, TRICHY



ஆகியோர் பள்ளி அளவில் 6-9 வகுப்புகளுக்கான பிரிவில் வெற்றி பெற்றுள்ளனர்.




வெற்றி பெற்ற மாணவர்கள் ஜனவரி 26 அன்று கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பெற்றோர்கள் மற்றும் தலைமை ஆசிரியருடன் கலந்து கொண்டு பரிசனையும்,  சான்றிதழையும் பெற உள்ளார்கள் 




தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட துரைசாமிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி  ஹெபினா மூன்றாம் இடம் பெற்றிருப்பது பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 




வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினார்கள் 






மேலும் வெற்றி பெற்ற மாணவர்கள் பெயர் பட்டியல் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






























































 
























No comments:

Post a Comment