FHRMS - வருமான வரிப்பிடித்தம் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு
IFHRMS - Latest UPDATE Regarding Income Tax Deduction
இந்த ஆண்டிற்கான வருமானவரித் தொகை நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கிறதா அல்லது எவ்வளவு இனிமேல் இந்த மூன்று மாதத்திற்கும் (டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி) பிடிக்க வேண்டும் என்பதை IFHRMS மூலம் சுலபமாக கண்டறியலாம்.
👉Open Google
👉Type IFHRMS and search
👉Select களஞ்சியம் Website
👉Input Your IFHRMS User ID and Password
👉Select eServices ( HR & Fin)
👉Select employee self service
👉Select Reports ( Top of the Menu ICONS )
👉Choose Incometax projection Report self service
👉Input DEC-2024 and select the same below
👉And then select Continue
👉Finally submit
👉Click OK
👉Click Monitor Request Status
👉Select View Output (HTML format)
👉இதில் இந்த வருடத்திற்கான மொத்த சம்பளத்தொகையில் இருந்து new regime ஆக இருப்பின் Rs.75000 (standard Deduction) கழித்த பின் இந்த ஆண்டிற்கான மொத்த சம்பளத் தொகைக்கு செலுத்த வேண்டிய வருமான வரி தொகை, இதுவரை நீங்கள் ஒவ்வொரு மாதமும் IFHRMS மூலம் கட்டிய வருமான வரி தொகை இனி நீங்கள் எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டியுள்ளது என்பது குறித்த அனைத்து விவரங்களும் இருக்கும்
ஒவ்வொரு ஆசிரியரும் மேலே கண்ட படிநிலை பிரகாரம் தங்களது IFHRMS LOGIN மூலம் IT படிவங்களை பதிவிறக்கம் செய்து சுயமாக சரி பார்த்துக் கொள்ளலாம்
No comments:
Post a Comment