5 முதல் 8 ஆம் வகுப்பு வரை All Pass கொள்கை ரத்து மத்திய அரசு அதிரடி முடிவு
5 முதல் 8 ஆம் வகுப்பு வரை All Pass கொள்கை ரத்து மத்திய அரசு அதிரடி முடிவு. 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான கட்டாயத் தேர்ச்சி ரத்தாகிறது
இறுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் இனி தேர்ச்சி அற்றவர்களாகவே கருதப்படுவார்கள்.
குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக எடுத்த முடிவு என
இரண்டு மாதத்தில் அந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இரண்டு மாதத்தில் எழுதும் மறுதேர்விலும் மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை என்றால் அவர்கள் அடுத்த வகுப்பிற்கு முன்னேற முடியாது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது
No comments:
Post a Comment