தென்காசி மாவட்ட அளவிலான
"தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவச பயிற்சி வகுப்பு" தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு
இன்று 28.12.2024 ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து
வட்டாரக் கல்வி அலுவலர் திரு.ரா மாரியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பயிற்சி வகுப்பில் நடைபெற்ற தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகள்
முதல் பரிசு
மா.உலகாஷினி
மற்றும்
T.கனிஷ்கா
அரசு மேல்நிலைப் பள்ளி
அயன் குறும்பலாப்பேரி,
இரண்டாம் பரிசு
M.சங்கமித்ரா
அரசு மேல்நிலைப் பள்ளி
நெடுவயல்,
மூன்றாம் பரிசு
T. மாலினி தனுஸ்ரீ
அரசு மேல்நிலைப் பள்ளி
நெடுவயல்
மற்றும்,
M.பிரேமா
இந்து நடுநிலைப் பள்ளி
சிவநாடானூர்
ஆகியோருக்கு தென்காசி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திரு.ஜெயப்பிரகாஷ் அவர்களால் பாராட்டும், பரிசும் வழங்கப்பட்டது.
கருத்தாளர்களாக
திருமதி.சுலேகாள் பேகம், பட்டதாரி ஆசிரியர்
திரு ஆறுமுகதாஸ்,
பட்டதாரி ஆசிரியர்
திருமதி சு.சுபாஷினி
பட்டதாரி ஆசிரியை
ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் சார்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் வகுப்பில் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment