தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு பிப்ரவரி 2025 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
தேர்வு நாள்
2025 பிப்ரவரி 22
சனிக்கிழமை
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யவேண்டிய நாள்
31.12.2024 முதல் 24.01.2025 வரை
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்கள் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்
24.01.2025
கட்டணம்
50 ரூபாய்
விண்ணப்பங்களை கீழ்கண்ட லிங்க் வழியே சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
👇👇
CLICK HERE TO DOWNLOAD NMMS APPLICATION FORMதலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்
NMMS தேர்வில் 2024-2025 கல்வியாண்டில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்
வெற்றி பெரும் மாணவர்களுக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டிற்கு ரூபாய் 12000/- உதவித்தொகை வழங்கப்படும்
அரசு பள்ளிகள்/அரசு உதவி பெரும் பள்ளிகள்/மாநகராட்சி/நகராட்சி/ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் இக்கல்வி ஆண்டில் மாணவர்கள் 8 ஆம் வகுப்பு பயில வேண்டும்
பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்
மாணவர்களின் பெற்றோர் பயன்படுத்தும் நடைமுறையில் உள்ள கைபேசி எண்ணையே அளிக்க வேண்டும்
உதவித்தொகை குறித்த OTP பதிவு செய்த எண்ணுக்கு மட்டுமே அனுப்பப்படும் என்பதால் கைபேசி எண் சரியானமுறையில் வழங்க வேண்டும்
EMIS இணையதளத்தில் உள்ள மாணவர்களின் விவரங்களுடன் சரியாக உள்ளதா என உறுதி செய்த பின் திருத்தங்கள் ஏதும் இருந்தால் EMIS இணையதளத்தில் செய்த பின்பு DGE PORTAL -ல் பதிவேற்றம் செய்யவேண்டும்
மாணவர் பெயர் , தந்தை / பாதுகாவலர் பெயர் , பிறந்த தேதி , ஆதார் எண், பாலினம் , கைபேசி எண் போன்ற விவரங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் மற்றும் EMIS இணையதளத்தில் உள்ள விவரங்களுடன் சரியாக இருக்கவேண்டும்
இத்தேர்வு இருப்பகுதிகளை கொண்டது
பகுதி I : மனத்திறன் தேர்வு (MENTAL ABILITY TEST - MAT )
பகுதி II : படிப்பறிவுத் தேர்வு (SCHOLASTIC APTITUDE TEST - SAT )
படிப்புதவி தேர்வுக்கான பகுதி 7 ஆம் வகுப்புக்கான முழுப்படமும் 8 ஆம் வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் பருவத்திற்கான பாடப்பகுதியும் முழுவதும் பயில வேண்டும். கணிதம் 20, அறிவியல் 35, சமூக அறிவியல் 35 என 90 வினாக்கள் கேட்கப்படும்
மனத்திறன் பகுதியில் 90 மதிப்பெண்கள் வினாக்கள் கேட்கப்படும்
பெற்றோர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 350000 மிகாமல் இருக்க வேண்டும்
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3
👇👇
CLICK HERE TO JOIN NMMS GROUP 3
No comments:
Post a Comment