1) சமீபத்தில் காலமான ஹாக்கி விளையாட்டு வீரரான சரண்ஜித் சிங் எந்த மாநிலத்தை சார்ந்தவர்?
அ) உத்திர பிரதேசம்
ஆ) ஹரியானா
இ) ஹிமாச்சல பிரதேசம்
ஈ) குஜராத்
2)சென்னை உயர்நீதிமன்றத்தின் எத்தனையாவது தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளார்?
அ) 48
ஆ)51
இ) 54
ஈ)57
3)தவறாக பொருந்தியுள்ளதை காண்க.( கலைஞர்.மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள்)
அ) 2010 - அஸ்கோ பர்ப்பெலோ
ஆ) 2018 - ஈரோடு தமிழன்பன்
இ) 2016 - கு. சிவமணி
ஈ) 2012 - இ. சுந்தரமூர்த்தி
(குறிப்பு: உலகத்தமிழ் செம்மொழி மாநாடு 2010 ஜூன் 23ஆம் தேதி கோவையில் நடைபெற்றது)
4)தமிழ்நாட்டில் எந்த சட்டமன்ற தொகுதி குறைந்த வாக்காளர்களை கொண்டுள்ளது?
அ) கீழ்வேளூர்
ஆ) தென்காசி
இ) கவுண்டம்பாளையம்
ஈ) செங்கம்
5)லண்டன் நிறுவனம் வெளியிட்ட விமான நிலையங்களின் செயல்பாடு பட்டியலில் சர்வதேச அளவில் இடம் பெற்ற இந்தியாவை சேர்ந்த விமான நிலையம் எது?
அ) ராஜீவ்காந்தி பன்னாட்டு விமான நிலையம்
ஆ) இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையம்
இ) திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம்
ஈ) சென்னை பன்னாட்டு விமான நிலையம்
6) BRICS புதிய வளர்ச்சி வங்கியின் (NDB) புதிய உறுப்பினராக இணைய உள்ள நாடு எது?
அ) இத்தாலி
ஆ) இஸ்ரேல்
இ) வங்காளம்
ஈ) எகிப்து
7) 'நிதி நிலைத்தன்மை அறிக்கை 'என்பது எந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்ட முதன்மை அறிக்கை?
அ) இந்திய ரிசர்வ் வங்கி
ஆ)NITI ஆயோக்
இ) உலக வங்கி
ஈ) ஆசிய வளர்ச்சி வங்கி
8)'ஏர்கன் சரண்டர் அபியான்' செயல்படுத்தபடுகிற மாநிலம் எது?
அ) அசாம்
ஆ) அருணாச்சல பிரதேசம்
இ) சத்தீஸ்கர்
ஈ)மேற்கு வங்காளம்.
9) UNSC -ன் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் தலைமையாக இந்தியா செயல்பட உள்ள ஆண்டு எது?
அ)2021
ஆ)2022
இ)2023
ஈ)2024
10) 3-வது தேசிய தண்ணீர் விருதுகளை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி சிறந்த மாநிலங்களுக்கான பிரிவில் 3 வது , எந்த மாநிலத்திற்கு பரிசு கிடைத்தது?
அ) உத்திர பிரதேசம்
ஆ) ராஜஸ்தான்
இ) தமிழ்நாடு
ஈ) ஒடிசா
11) காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு வீரசெயலுக்காக வழங்கப்படுகிற விருதின் பெயர்
அ)அண்ணா வீரதீர விருது
ஆ) பெரியார் வீர தீரவிருது
இ)கருணாநிதி வீரதீர விருது
ஈ)அபிநந்தன் வீரதீர விருது
12)பொருத்துக.
1)வள்ளலார் விருது - நாஞ்சில் சம்பத்
2)அண்ணா விருது - சஞ்சீவிராயர்
3)கம்பர் விருது - தனலட்சுமி
4)கணினித் தமிழ் விருது(2020) - பாரதி பாஸ்கர்
அ)1234.
ஆ)2143
இ)1234.
ஈ)2134
13) புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியதற்காக TX2 விருதைப் பெற்ற புலிகள் சரணாலயம் அமைந்துள்ள நாடு
அ)நேபாளம்
ஆ) இந்தியா
இ)சீனா
ஈ )ஜப்பான்
(நேபாளத்தில் உள்ள பார் புடியா தேசிய பூங்கா)
14) இந்திய குறைகடத்திகள் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?
அ) அஸ்வினி வைஷ்ணவ்
ஆ)நிர்மலா சீதாராமன்
இ)மம்தா பானர்ஜி
ஈ) தமிழிசை சௌந்தரராஜன்
15) மங்கள்யான் விண்கலத்தின் வெற்றிக் கதையை ஆவணப்படுத்தும் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உலகின் முதல் அறிவியல் சமஸ்கிரத திரைப்படம்
அ)கேடா
ஆ)மனஸ்தலி
இ)யாணம்
ஈ) தி பவர்
16)Fearless governance என்ற நூலின் ஆசிரியர்
அ.கிரண்பேடி
ஆ.ரஷ்கின் பண்ட்
இ.தாமஸ் மேதிவ்
ஈ.மீனாக்ஷி லேகி
17)The adventure of shining and shang in Mystery island என்ற புத்தகத்தை எழுதியவர்?
அ.மகிளினி இளஞ்செழியன்
ஆ.கிரண்பேடி
இ.மீனாக்ஷி லேகி
ஈ.சுபாஷ் சந்திர கார்க்
18)தமிழகத்தில் மகிழ் கணிதம் திட்டத்தின் கீழ் எந்த வகுப்பு மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள்?
அ.6-8வகுப்பு வரை
ஆ.8-10 வகுப்பு வரை
இ.10-12 வகுப்பு வரை
ஈ.6-10 வகுப்பு வரை
19)2022ன் உலக தொழுநோய்க்கான கருப்பொருள்
அ.Unity for diversity
ஆ.Unity for dignity
இ.Unity for life
ஈ.Unity for essential
20)உலக பிரெய்லி தினம்
அ.ஜனவரி 1
ஆ.ஜனவரி 2
இ.ஜனவரி 3
ஈ.ஜனவரி 4
21)உலக குடும்ப தினம்?
அ.ஜனவரி 1
ஆ.ஜனவரி 2
இ.ஜனவரி 3
ஈ.ஜனவரி 4
22)நேதாஜி விருது 2022 பெற்ற ஷின்சோ அபி எந்த நாட்டின் முன்னாள் பிரதமர்?
அ.சீனா
ஆ.ஜப்பான்
இ.அமெரிக்கா
ஈ.இத்தாலி
23)Arrow-3 என்பது ஏவுகணைகளை இடைமறித்து அளிக்கும் போர் அமைப்பு.இது எந்த இரு நாட்டின் கூட்டு முயற்சியால் உருவானது?
அ.இஸ்ரேல் அமெரிக்கா
ஆ.இஸ்ரேல் இந்தியா
இ.அமெரிக்கா சீனா
ஈ.அமெரிக்கா இந்தியா
24)E-boat மின்சார படகு சேவை திட்டம் எந்த மாநிலத்துடன் தொடர்புடையது
அ.கேரளா
ஆ.புதுச்சேரி
இ.கர்நாடகா
ஈ.கோவா
25)உயர்கல்வி நிறுவனங்களை அடல் தர வரிசை பட்டியலில் சென்னை ஐஐடி தொடர்ந்து எத்தனை ஆண்டாக முதலிடத்தில் உள்ளது?
அ.1
ஆ.2
இ.3
ஈ.4
Answer
1. இ) ஹிமாச்சல பிரதேசம்
2. ஆ)51
3. இ) 2016 - கு. சிவமணி
4. அ) கீழ்வேளூர்
5. ஈ) சென்னை பன்னாட்டு விமான நிலையம்
6. ஈ) எகிப்து
7. ஆ) அருணாச்சல பிரதேசம்
9. ஆ)2022
10. இ) தமிழ்நாடு
11. அ)அண்ணா வீரதீர விருது
12. ஆ)2143
13. அ)நேபாளம்
14. அ) அஸ்வினி வைஷ்ணவ்
15. இ)யாணம்
16. அ.கிரண்பேடி
17. அ.மகிளினி இளஞ்செழியன்
18. அ.6-8வகுப்பு வரை
19. அ.Unity for diversity
20. ஈ.ஜனவரி 4
21. அ.ஜனவரி 1
22. ஆ.ஜப்பான்
23. அ.இஸ்ரேல் அமெரிக்கா
24. அ.கேரளா
25. இ.3
No comments:
Post a Comment