Search This Blog

Friday, 6 May 2022

TNPSC நடப்பு நிகழ்வுகள் - பிப்ரவரி பகுதி - 1 MCQ



1. 'ஆபரேஷன் சர்த் ஹவா' வை மேற்கொள்கிற இந்திய ஆயுதப்படை எது?

அ) மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை

ஆ) இந்தோ- திபெத்திய எல்லைக் காவல்படை

இ) எல்லை பாதுகாப்பு படை

ஈ) மத்திய சேமக் காவல் படை


2)INS குக்ரி நினைவகம் அமைந்துள்ள மாநிலம்?அ) பஞ்சாப்

ஆ) புதுச்சேரி

இ) டையூ

ஈ) கோவா


3) உலகின் மிக நீண்ட மின்னலாக அறிவிக்கப்பட்ட‌ மின்னல் எங்கு ஏற்பட்டது ?

அ) இந்தியா

ஆ) சீனா

இ) அமெரிக்கா

ஈ) பிரான்ஸ்


4) 'வாழும் வேர்ப்பாலங்கள்' என்பது எந்த மாநிலத்தில் காணப்படும் ஒரு தனித்துவமிக்க கட்டமைப்பாகும்?

அ) ஹிமாச்சல் பிரதேசம் 

ஆ) மத்திய பிரதேசம். 

இ) மேகலாயா 

ஈ) மேற்கு வங்காளம்


5) இந்தியாவில்  'அமர் ஜவான் ஜோதி' கட்டப்பட்ட ஆண்டு எது? 

அ)1970  

ஆ)1971 

இ)1972 

ஈ)1973


6) உலக புற்றுநோய் நாள்? ( Thm: Close the Care Gap)

அ) பிப்ரவரி 2 

ஆ) பிப்ரவரி 3  

இ) பிப்ரவரி 4 

ஈ) பிப்ரவரி 5



7)தேலிநீலாபுரம் பறவை சரணாலயம் புகலிடம் அமைந்துள்ள மாநிலம்?

அ) தமிழ் நாடு  

ஆ) ஆந்திர பிரதேசம்

இ)  ஒடிசா 

ஈ) மேற்கு வங்காளம்


8) நடப்பு 2022-ம் ஆண்டு நிலவரப்படி உலக எஃகு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) இந்தியா

இ) சீனா

ஈ) அமெரிக்கா



9) நீர்வழி டேக்சி சேவையை அறிமுகப்படுத்திய இந்திய நகரம்

அ)கொச்சி 

 ஆ) மும்பை 

இ)ஹைதராபாத் 

ஈ)டெல்லி 


10) உலகின் தலைசிறந்த 30 சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பகுதி

 அ) அய்மன் கிராமம் (கேரளா) 

ஆ) சாமாலிகிராமம்(மகாராஷ்டிரா)

இ) தபோலி கிராமம் (குஜராத்)

ஈ) ஏற்காடு (தமிழ்நாடு)



11) இந்தியாவின் கரனோ தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட தினம்

அ) 15 ஜனவரி 2021

 ஆ) 16 ஜனவரி 2021 

இ) 26 ஜனவரி 2021

ஈ) 25 ஜனவரி 2021


12) செயற்கைக்கோள் பள்ளியை இணைய சேவையை இந்தியாவிடம் வழங்க உள்ள நிறுவனம்

அ)Reliance.  

ஆ)Jio 

இ)Airtel.  

ஈ)Flipcort


13) பபாஸி-ன் எத்தனையாவது சென்னை புத்தக கண்காட்சி முதல்வர் தொடங்கி வைத்தார் 

அ)47  

ஆ)48

இ)49 

ஈ)45 


14) மிக இளம் வயதில் உலகை வலம் வந்த பெண் 

 அ) ஸாரா ரூதர் போடர்டு 

ஆ)  லாரா ருதர் போர்ட்

இ) இஷா மாலிக்

ஈ) வான்ஹாப்பியாங்


15) புலிகள் தொடர்பான ஆசிய அமைச்சர்கள் மாநாட்டை நடத்த உள்ள நாடு எது 

அ)சிங்கப்பூர் 

ஆ)மலேசியா  

இ)இலங்கை 

ஈ)இந்தியா



16) தேசிய துளிர் நிறுவன விருது வாங்கியவர்

 அ) ரிபோஸ்

ஆ) ரியாஸ்

இ) மக்னஸ்

ஈ) இஷான்


17) இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் ஏவுகணையை வாங்க உள்ள நாடு 

அ)ரஷ்யா 

ஆ)பிலிப்பைன்ஸ் 

இ)பிரிட்டன் 

ஈ)மலேசியா

 

18) இந்தியாவின் நிதி உதவியுடன் வீடு வழங்கும் திட்டத்தை மோடி தொடங்கி வைத்த நாடு 

அ)மலேசியா 

ஆ)சிங்கப்பூர் 

இ)மொரீசியஸ் 

ஈ)இலங்கை


19) G-20 (2022) கூட்டமைப்பிற்கு தலைமை வகிக்கும் நாடு 

 அ)இந்தியா 

ஆ)அமெரிக்கா 

இ)ரஷ்யா  

ஈ)சீனா


20) இந்த வங்கிக் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து "கம்யூனிகேட் தமிழ்" என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது 

அ)இந்தியன் வங்கி 

ஆ)இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 

இ)மாநில வங்கி 

ஈ)மத்திய வங்கி



21) தமிழ்நாட்டின் தற்போதைய மாநில தலைமை தேர்தல் ஆணையர் 

 அ) பழனி குமார் 

ஆ) M.R.குமார் 

இ) சிவசுப்பிரமணியன்   

ஈ) சிவபாலன்


22) IPL 2022 நீ காலத்தில் அதிகபட்ச தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்

அ) சுரேஸ் ரெய்னா

ஆ) தோனி

 இ) இஷான் கிஷான் 

ஈ) உன்னடி  ஹூடா


23) முதன்முறையாக மின்சார வாகனங்களுக்காக சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ள தேசிய நெடுஞ்சாலை 

அ)சென்னை_ கன்னியாகுமரி 

ஆ)சென்னை _மதுரை 

இ)சென்னை_ நாகர்கோவில் 

ஈ)சென்னை_ திருநெல்வேலி


24) சீன புத்தாண்டு(பிப்ரவரி1) எந்த விலங்கின் பெயரில் தொடங்கப் படுகிறது ஆண்டு 

அ) எருது ஆண்டு

 ஆ)புலி ஆண்டு 

இ)காளைஆண்டு

 ஈ)குதிரை ஆண்டு


25) இந்திரதனுஷ் திட்டம் எதனுடன் தொடர்புடையது

அ) வீடு வழங்கும் திட்டம்

 ஆ) தடுப்பூசி திட்டம் 

இ) எரிபொருள் திட்டம்

ஈ) கனிம வளம்

No comments:

Post a Comment