Search This Blog

Friday, 6 May 2022

TNPSC திருப்புதல் புவியியல் MCQ பகுதி 2


1.சபர்மதி ஆறு பாயும் மாநிலங்கள் எவை

 A) மத்திய பிரதேசம் ராஜஸ்தான் குஜராத் 

B) குஜராத் மற்றும் ராஜஸ்தான்

C) மத்திய பிரதேசம் மற்றும் பீகார்

D) மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட்


2. சரியான கூற்றை தேர்வு செய்

 1) லூனீ ஆற்றின் நீர் பாலோடிரா வரை சுவையாக உள்ளது

2) ரான் ஆஃப் கட்ச் பகுதியில் உப்பு தன்மையுடன் உள்ளது

 A) 1 மற்றும் 2 சரி 

B) 1 சரி

C) 2 மட்டும் சரி

D) எதுவுமில்லை



3. பியாஸ் ஆறு எந்த மலையில் இருந்து உற்பத்தியாகிறது

 A) குலு மலைக ள்

B) காரகோரம்

C) லடாக்

D) கைலாஷ்



4. எந்த ஆற்றின் நீர் பகிவிற்காக இந்தியா பாகிஸ்தான் நீர் ஒப்பந்தம் ஏற்பட்டது

 A) சிந்து 

B) கங்கை

C) பிரம்மபுத்ரா

D) யமுனா



5. ஹெர் சோபா நீர்வீழ்ச்சி எந்த ஆற்றில் உள்ளது

A) நர்மதா

B) காவேரி

 C) சாராவதி 

D) வைகை



6. பகலாடிய அணைத்திட்டம் எந்த மாநிலத்தில் உள்ளது

A) அருணாச்சல பிரதேசம்

B) தமிழ்நாடு

C) உத்திரபிரதேசம்

 D) அசாம் 



7. லேக் வர் திட்டம் இதனுடன் தொடர்புடையது

 A) ஆற்றுப் பள்ளத்தாக்கு 

B) அனல் மின்சக்தி

C) மேம்பாலம்

D) ஒரு அடிப்படைத் தேவை திட்டம்



8. மேற்கு வங்கத்தின் துயரம் என அழைக்கப்படும் ஆறு

 A) தாமோதர் 

B) கோசி

C) நர்மதா

D) தபதி



9. சட்லஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் பெயர்

A) மேட்டூர் அணை

 B) பக்ராநங்கல் அணை 

C) கோசி அணை

D) ஹிராகுட் அணை



10) டோன் பள்ளத்தாக்கில் இமயமலையின் எப்பகுதியில் அமைந்துள்ளது

A) மேல்மலை

B) மத்திய மலை

C) கிழக்கு மலை

 D) சிவாலிக் குன்றுகள் 



11. நம் நாட்டில் நீர் பங்களிப்பில்  மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் ஆற்றல் பெயர்

A. கோதாவரி

 B. பிரம்மபுத்திரா 

C. கங்கா

D. கிருஷ்ணா


12. எந்த நதியின் டெல்டா சுந்தர்பான் டெல்டா என்று அழைக்கப்படுகிறது

A) காவிரி 

B) கங்கை 

C) நர்மதை 

D) கோதாவரி


13. கங்கைச் சமவெளியின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ள முக்கியமான நகரம்

 A) டெல்லி

 B) பானிபட்

C) சிம்லா 

D) கொல்கத்தா



14. பொருத்துக

A. மால்வா பீடபூமி - சம்பல்

B) சோட்டா நாக்பூர் பீடபூமி - தாமோதர்

C) மேகாலயா பீடபூமி - யமுனா

D) மகாராஷ்டிரா பீடபூமி - தப்தி

 1. ABCD

 2. BCDA

 3. DABC

4. ACDB



15. மலைத் தொடர்களை வடக்கு தெற்காக வரிசைப்படுத்துக

1. காரகோரம் மலைத்தொடர

2. பீர் பாஞ்சால் மலைத்தொடர்

3. லடாக் மலைத்தொடர்

4. ஜாஸ்கர் மலைத்தொடர்

A) 1,2,3,4

 B) 1,3,4,2 

C) 1,3,2,4

D) 4,3,2,1

No comments:

Post a Comment