1. இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பகம் எங்கு அமைய உள்ளது?
அ) மகாராஷ்டிரா
ஆ) கேரளா
இ) தமிழ்நாடு
ஈ) மேற்கு வங்கம்
2. எங்கு நடைபெற்ற அகழாய்வில் முதன்முறையாக செவ்வக வடிவிலான தந்தத்திலான பகடைக்காய் கிடைத்துள்ளது?
அ) துலுக்கர்பட்டி
ஆ) கீழடி
இ) பெரும்பாலை
ஈ) வெம்பக்கோட்டை
3. தேசிய புரத தினம்
அ) மார்ச் 21
ஆ) அக்டோபர் 23
இ) பிப்ரவரி 27
ஈ) ஜுலை 26
4. சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற 'குளிர்கால ஒலிம்பிக் 2022' போட்டியில் எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது?
அ) அமெரிக்கா
ஆ) நார்வே
இ) சீனா
ஈ) ரஷ்யா
5. தமிழ்நாட்டில் அமைந்துள்ள எந்த விமான நிலையத்திற்கு சர்வதேச கவுன்சிலின் 'தி வாய்ஸ் ஆப் கஸ்டமர்' என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது?
அ) கோயம்புத்தூர் விமான நிலையம்
ஆ) சென்னை விமான நிலையம்
இ) மதுரை விமான நிலையம்
ஈ) திருச்சி விமான நிலையம்
6. தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்பினை குறித்து யாருடைய தலைமையில் தமிழக அரசினால் குழு அமைக்கப்பட்டது?
அ) சுல்தான் இஸ்மாயில்
ஆ) ஆர்.கே.செல்வமணி
இ) மங்கத் ராம் சர்மா
ஈ) சையது சகி ஷாதி
7) ஏர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்
அ) பழனி குமார்
ஆ) சந்திரசேகரன்
இ)இஸ்கர் அயசி
ஈ) கிஷன்
8) இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் புதிய தலைவர்
அ)பழனிகுமார்
ஆ)M.R குமார்
இ) சந்திர சேகரன்
ஈ)ஜெகதீஷ் குமார்
9) சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள ஒரே ஒரு இந்திய வீரர்
அ)ஆரிப்கான்
ஆ)ரிஷப பந்த்
இ)தெரஸே
ஈ)உன்னடி ஹூடா
10)AFC ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டியில் ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அணி
அ)இந்தியா
ஆ)ஆஸ்திரேலியா
இ)சீனா
ஈ)அமெரிக்கா
11) இந்திரதனுஷ் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
அ) டிசம்பர் 2014
ஆ)டிசம்பர் 2015
இ)டிசம்பர் 2021
ஈ)டிசம்பர் 2012
12) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தர்
அ) ஆயிஷா சவேரி
ஆ) அகல்கா மிட்டல்
இ)சாந்தி ஸ்ரீ பண்டிட்
ஈ) கீதா லட்சுமி
13) ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுசீரமைப்பு குழுவின் தலைவர்
அ) ரஞ்சன் தேசாய்
ஆ) ராஜேந்திர சிங்
இ)ரிஷப் பந்த்
ஈ) விஜயேந்திர சிங்
14) லௌரியஸ் விருது என்பது எதனுடன் தொடர்புடையது
அ) மின்சாரத்துறை
ஆ)நீர்வளத் துறை
இ)விளையாட்டுத்துறை
ஈ) வெளியுறவுத் துறை
15) நீலப் பொருளாதார கடல்சார் நிர்வாகம் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது
அ)அமெரிக்கா
ஆ)இங்கிலாந்து
இ)பிரான்ஸ்
ஈ)பிரிட்டன்
16) தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளின் சதவீதம்
அ)60.70
ஆ)70.60
இ)60.80
ஈ)60.40
17) தற்போது மறைந்த ஆராய்ச்சியாளரான எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்ஐவி வைரஸை கண்டறிந்த லூக் மாண்டக்னேர் என்பவர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
அ) பிரான்ஸ்
ஆ) அமெரிக்கா
இ) பிரேசில்
ஈ) இங்கிலாந்து
18) உலக சமூக நீதி தினம்
அ) பிப்ரவரி 20
ஆ) மார்ச் 12
இ) செப்டம்பர் 17
ஈ) ஏப்ரல் 14
19) இந்தியாவில் முதலாவது மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்மிட்டன் அகாடமி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
அ) டெல்லி
ஆ) லக்னோ
இ) பீகார்
ஈ) மேற்கு வங்கம்
20) உலகத் தரவரிசையில்j முதலிடத்தில் உள்ள செஸ் வீரரான கார்ல்சனை தோற்கடித்த பிரக்ஞானந்தா என்பவர் எந்த மாநிலத்தை சார்ந்தவர்?
அ) தெலுங்கானா
ஆ) ஹரியானா
இ) தமிழ்நாடு
ஈ) மணிப்பூர்
21) சர்வதேச அறிவுசார் சொத்து குறியீடு 2022 - ல் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
அ)46
ஆ) 81
இ) 83
ஈ)43
22)கஜுராகோ நடனத் திருவிழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
அ) ஆந்திர பிரதேசம்
ஆ) உத்திரப் பிரதேசம்
இ) மத்திய பிரதேசம்
ஈ) ஹிமாசல பிரதேசம்
23) 2025-26 நிதியாண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ள பிரதான் மந்திரி கிசான் சம்பதா(SAMPADA) யோஜனா திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
அ) 2021
ஆ) 2015
இ) 2019
ஈ) 2017
24) வயம் ரஷமா (அ) முதல் பாதுகாக்கிறோம் என்பது எந்த ஆயுதப் படையின் குறிக்கோள்?
அ) இந்திய கடலோரக் காவல்படை
ஆ) இந்தோ-திபெத்திய காவல்படை
இ) அஸ்ஸாம் சென்டினல்ஸி
ஈ) எல்லைப் பாதுகாப்பு படை
25) நட்சத்திர வாசிகள் என்னும் நாவலுக்காக சாகித்திய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது-2021 யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
அ) பாலசுப்ரமணியன்
ஆ) எஸ். லட்சுமி
இ) கார்த்திக் பாலசுப்பிரமணியன்
ஈ) கா.செல்லப்பன்
தொடர்ந்து இதுபோல் GK வெளிவரும் நண்பர்கள் படித்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
JOIN OUR TNPSCNELLAI
TELEGRAM GROUP
👇👇
CLICK HERE TO JOIN OUR TNPSC GROUP
விடைகள்
1. இ) தமிழ்நாடு
2. ஆ) கீழடி
3. இ) பிப்ரவரி 27
4. ஆ) நார்வே
5. ஆ) சென்னை விமான நிலையம்
6. அ) சுல்தான் இஸ்மாயில்
7. இ)இஸ்கர் அயசி
8. ஆ)M.R குமார்
9. அ)ஆரிப்கான்
10. இ)சீனா
11. அ) டிசம்பர் 2014
12. இ)சாந்தி ஸ்ரீ பண்டிட்
13. அ) ரஞ்சன் தேசாய்
14. இ)விளையாட்டுத்துறை
15. இ)பிரான்ஸ்
16. அ)60.70
17. அ) பிரான்ஸ்
18. அ) பிப்ரவரி 20
19. ஆ) லக்னோ
20. இ) தமிழ்நாடு
21. ஈ) 43
22. இ) மத்திய பிரதேசம்
23. ஈ) 2017
24. அ) இந்திய கடலோரக் காவல்படை
25. இ) கார்த்திக் பாலசுப்பிரமணியன்
No comments:
Post a Comment